Author: ரம்யா ஸ்ரீ

இன்று நள்ளிரவு கோலாகலமாகத் தொடங்குகிறது… நவராத்திரி திருவிழா!

இன்று நள்ளிரவு முதல் நவராத்திரி கொண்டாட்டம் நாடு முழுவதும் களை கட்டத் தொடங்கும்.

காமசூத்ரா வெப்சீரிஸில் சன்னிலியோன்!

இந்த வெப் சீரிஸ் தொடர்பாக ஏக்தா கபூரும், சன்னி லியோனும் பல மாதங்களாக பேசிக் கொண்டுள்ளனராம்.. சீரிஸின் கதையை கேட்டு பிடித்திருக்கிறது என்று சொல்லியுள்ளாராம் சன்னி லியோன். கொள்கை அளவில் நடிக்க ஒப்பும் கொண்டுள்ளாராம். இந்த இரண்டு பேரும் இணைவது இது முதல் முறையல்ல.. இதற்கு முன்னாடி ராகினி எம்எம்எஸ் என்ற படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

நீட் மோசடி: கடந்த 2 வருட சேர்க்கையும் சோதனைக்கு உள்ளாகிறது!

இடைத்தரகர்கள் குறித்து விவரம் கிடைத்துள்ளதால் அது குறித்து விசாரிக்க மும்பை செல்ல முடிவெடுத்துள்ளது சிபிசிஐடி.

இந்தியாவின் தந்தை நரேந்திர மோதி – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புகழாரம்!

*He (PM Modi) is a great gentleman & a great leader. I remember India before was very torn. There was a lot of dissention,fighting & he brought it all together. Like a father would bring it together. Maybe he is the Father of India. We'll call him the Father of India*: US President Donald Trump

பிகிலு..க்கு ஆளும் தரப்பில் அதிரடி நெருக்கடி! இசை வெளியீடு கண்ட கல்லூரிக்கு நோட்டீஸ்! இனி என்னென்ன நடக்குமோ?!

பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு எதன் அடிப்படையில் கல்லூரி அனுமதி கொடுத்தது? என்று, தாம்பரம் தனியார் பொறியியல் கல்லூரிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி, உயர்கல்வித்துறை செயலாளர் அதிரடி

ஆண்களே உங்களில் யார் அதிர்ஷ்டசாலி? மணமகன் தேவை! அதா சர்மா ட்விட்!

அதா சர்மா மும்பையில் வசிக்கும் தமிழ் பிராமண குடும்பத்தை சேர்ந்தவர். அதா சர்மாவின் பிரத்யேக பொழுதுபோக்கு ட்விட்டர் ஆகும். ட்விட்டரில் தற்போது அவருடைய ட்விட்டரில் மாப்பிள்ளைத் தேவை என்று குறிப்பிட்டு ஒரு பதிவிட்டுள்ளார்..
- 2026

காப்பான் காப்பானா..?! இப்போவே காண்ட் ஆகிவிட்ட விக்னேஷ் சிவன்! பாய்கிறார் விமர்சகர்கள் மீது!

'காப்பான்' படத்துக்கு எதிர்மறை விமர்சனங்கள் தெரிவிக்கப் பட்டு வரும் நிலையில், விமர்சகர்கள் மீது விக்னேஷ் சிவன் காட்டத்துடன் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். பொதுமக்கள் எல்லோருமே விமர்சகர்கள் ஆகிவிட்டார்கள் என்று அவர் கோபத்துடன் விமர்சித்துள்ளார்.

காப்பான்… இவன் காப்பான்!

7 வருடங்களுக்கு முன்பு எடுத்த போட்டோ இது…!

பொறும… பொறும… ரொம்ப முக்கியமுங்க..!

எப்பொழுதும் பொறுமையாகவே இருங்கள்..!!பொறுமையின் உதாரணமாக சீனாவின் மூங்கில் செடியைச் சொல்வார்கள். சீனர்கள் மூங்கிலைப் பயிரிட்டு தண்ணீர் ஊற்றுவார்கள். பருவங்கள் போகும் ஆனால் செடி வளரவே வளராது.ஒரு அங்குலம் அளவு கூட வளராமல்...

ஆளுநர் மாளிகையில் நடந்தது என்ன? வெள்ளை அறிக்கை விடுவாரா ஸ்டாலின்..?!

கவர்னர் தங்களை சந்திக்கவந்த மூவர் அணியிடம் மூன்றே மூன்று வரிகள் மட்டுமே பேசினார் என்று தெரிகிறது !

என்னம்மா இப்டி பண்ணிட்டீங்களே! தூக்கச் சொன்னா… கவுத்துட்டீங்களே!

மேற்கு வங்கத்தில் ஒரு திருமண நிகழ்வில் நடந்த ஒரு சம்பவம், இப்போது வீடியோவாக இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

புருஷ லட்சணம்ன்னா என்ன தெரியுமா?1

ஆனால் உத்யோகத்தை தவிர்த்து மேலும் பல முக்கிய குணங்களையும் ஒரு கணவன் கொண்டிருக்க வேண்டும் என்பது மகாபாரதத்தின் உத்யோக பர்வத்தில் விளக்கப்படுகின்றது.
- 2026

Recent articles

spot_img