Author: ரம்யா ஸ்ரீ

தலையணை பறித்தால் கிரீடம் தேடி வரும்; நாற்காலி பறித்தால் சிம்மாசனம் ஓடி வரும்…!

அதனை கார்த்தி சிதம்பரம் டிட்வீட் செய்திருந்தார். எனவே கார்த்தி சிதம்பரம் சொல்லி இவ்வாறு டிவிட் போடப் பட்டிருப்பதாக கருத்துகள் எழுந்துள்ளன.

உபி., பாலியல் வழக்கில் முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் கைது!

உ.பி.யில் இளம் பெண்ணை பாலியல் கொடுமை செய்ததாக பா.ஜ.க. முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் கைது

பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தை உறுதி செய்த இலங்கை கிரிக்கெட் அணி!

பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தை உறுதி செய்தது இலங்கை கிரிக்கெட் அணி. பாகிஸ்தானுக்கு செல்லும் சுற்றுப் பயணம் திட்டமிட்டபடி நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் அணி அறிவித்துள்ளது.

‘பேட்ட’ நடிகையின் பேய்த்தனமான போஸ்… விவகாரமான டிரெஸ்…ஸால் வில்லங்கம்!

ரஜினி காந்த் நடித்த பேட்ட படத்தில் நடித்த நடிகையின் வில்லங்கமான டிரெஸ் இப்போது சமூகத் தளங்களில் சூட்டைக் கிளப்பியிருக்கிறது.

தேசிய குடிமக்கள் பதிவேடு அசாமுக்கு மட்டுமல்ல; நாடு முழுவதற்கும்: அமித்ஷா!

தேசிய குடிமக்கள் பதிவேடு இந்தியா முழுமைக்கும் விரிவுபடுத்தப்படும் என்கிறார் அமைச்சர் அமித்ஷா

இந்தியைத் திணித்தால் தென்னிந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஏற்க மாட்டார்கள்: ரஜினி

தென்மாநிலங்கள், மேற்கு வங்கம் உள்ளிட்ட இடங்களில் எதிர்ப்பு எழுந்தது. தமிழகத்தில் அரசியல் கட்சியினர் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.
- 2026

12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிளாமருக்கு மாறிய இந்துஜா! ‘சூப்பர் டூப்பர்’ என்ன ஆகுமோ?!

நடிகை இந்துஜா ‘சூப்பர் டூப்பர்’ என்ற படத்தின் மூலம் கவர்ச்சிக்கு மாறி உள்ளார்.தமிழில் மேயாத மான், மெர்குரி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் இந்துஜா. தற்போது வெளியான மகாமுனி படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்துள்ளார்....

காஞ்சி சங்கரா கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்!

இந்த முகாமில் பங்கேற்க அனுமதி இலவசம் என்றும், மேலும் விவரங்களுக்கு 044-27237124 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்

‘இன்றைய பேனர் செய்திகள்’! நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்! ஆனால் நடுரோட்டில்?!

இந்நிலையில், அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைக்க மாட்டோம் என திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் பேனர் கலாசாரத்தை ஒழிக்கப் புறப்பட்ட போது..!

தற்போது மக்கள் நீதி மய்யத்தின் பேனர்கள் குறித்து சமூகத் தளங்களில் கருத்துகள் அதிகம் உலா வருகின்றனர். அதில், மக்கள் நீதிமய்ய பேனருடன், விமர்சனங்களும் முன்வைக்கப் பட்டு வருகிறது!

5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் முடிவை கைவிட ராமதாஸ் வேண்டுகோள்!

5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் முடிவை கைவிட வேண்டும் என்று பாமக., நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டிருக்கிறார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை...
- 2026

Recent articles

spot_img