Author: ரம்யா ஸ்ரீ
விளம்பரத்திற்காக உள்ளாடை அணிந்து புகைப்படம்! திஷாபதானி!
இந்நிலையில் தற்போது பிரபல உள்ளாடை விளம்பரத்திற்கு போஸ் கொடுத்துள்ள திஷா பதானி அதனை தனது இன்ஸ்டாவிலும் பதிவேற்றம் செய்துள்ளார்.
குப்பை அள்ளி… மோடி ஏற்படுத்திய விழிப்பு உணர்வு: கஸ்தூரி பெருமிதம்!
குப்பைகளை அள்ளி மோடி விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டார் என்று சமூக செயற்பாட்டாளரும் நடிகையுமான கஸ்தூரி பெருமிதத்துடன் கருத்து தெரிவித்துள்ளார்.
புனே டெஸ்டில் இந்தியா அபாரம்: இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்னில் வென்று தொடரைக் கைப்பற்றியது!
புனேயில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்தியா தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.
மறக்க முடியாத பயணம்: சீன அதிபர் ஜி ஜின்பிங் நெகிழ்ச்சி!
தனது இந்த இந்திய பயணம் மறக்க முடியாதது என்று சீன அதிபர் கூறியதாக இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் விஜய் கோகலே குறிப்பிட்டுள்ளார்.
குடித்துவிட்டு ‘தமிழன்’ கிடாசிய ‘டாஸ்மாக்’ காலி பாட்டிலை எடுத்து… கடற்கரையை தூய்மைப் படுத்திய மோடி!
திடீரென கடல் அலைகளால் அடித்து வரப் பட்டு, அங்கே ஒதுங்கியிருந்த குப்பைகளைப் பார்த்ததும், அவற்றை எடுத்து சுத்தம் செய்யத் தொடங்கினார்.
இவர்களுக்கு இடையில்… யார் அந்த மூன்றாம் நபர்?!
சீன அதிபர் – மோடி இவர்களுக்கிடையே யார் இந்த 3-வது நபர்.. என்பது தான் பலரது புருவத்தை உயர்த்த வைத்துள்ளது.
மேற்கு வங்கத்தில் கொடூரம்: ஆர்.எஸ்.எஸ் பிரமுகர், கர்ப்பிணி மனைவி, 6 வயது சிறுவன் படுகொலை!
6 வயது குழந்தை, கர்ப்பிணி மனைவி, ஆசிரியரான ஆர்.எஸ்.எஸ்.,ஆதரவாளர் என மூவரை ஒரு கும்பல் படுகொலை செய்துள்ளது அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது.
பள்ளிகளுக்கான தீபாவளி விடுமுறை அறிவிப்பு!
அவ்வாறு வேலைநாளில் விடுமுறை விடும் பள்ளிகள், ஏதேனும் ஒரு சனிக்கிழமை நாளை, பள்ளி வேலை நாளாக அறிவிக்கலாம்.
ஜியோ அவுட் கோயிங் காலுக்கு இனி… கட்டணம்! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
ஜியோவில் இருந்து ஜியோவுக்கு மட்டுமே இனி இலவசம்! Reliance Jio To Charge 6 Paise Per Minute For Making Calls To Other Networks
ஆடைத் துறப்பை அடுத்து… அமலா பாலின் அடுத்த அதிரடி!
லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற தலைப்பில் உருவாகும் தெலுங்கு வெப் சீரிஸில் ஒரு கதையில் சர்ச்சைக்கு உரிய ஒரு வேடத்தில் நடிக்கிறார் அமலா பால்.
அஜித்தை கடுப்படித்த ‘அந்த’ வார்த்தை..! செல்பியுமாச்சு ஒன்னுமாச்சு..! ரசிகர்களைப் புறக்கணித்து ஓட்டம்!
நடிகர் அஜித்தை கடுப்படிக்கும் அளவுக்கு ரசிகர்கள் கூறிய அந்த வார்த்தை இருந்ததால், செல்ஃபி எடுக்க நின்ற ரசிகர்களுக்கு மரியாதை அளித்து நின்று கொண்டிருந்த அஜித், திடீரென அங்கிருந்து விலகி நகர்ந்து சென்றார்.
