Author: ரம்யா ஸ்ரீ
அனில் அம்பானிக்கு கை கொடுத்த சகோதரர் முகேஷ் அம்பானி! சிறையைத் தவிர்த்தார்!
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், எரிக்ஸன் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ.550 கோடியை வட்டியுடன் அளித்து விட்டதாகக் கூறியுள்ளது.தொகையை செலுத்தவில்லை என்றால் சிறை செல்ல வேண்டியிருக்கும் என்று...
நிரவ் மோடிக்கு பிடிவாரண்ட்! இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு!
இந்தியாவில் நிதி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற நிரவ் மோடிக்கு லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இதை அடுத்து அவர் கைதாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13...
மனோகர் பாரிக்கர்… சுவாரஸ்யமான 10 விஷயங்கள்!
கோவா முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர் தனது 63 ஆவது வயதில் நேற்று காலமானார்.கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் அவருக்கு சிகிச்சை நடந்து வந்தது. அவரது திடீர்...
‘அவர்கள்’ ராமேஸ்வரம் கோவிலைக் கைப்பற்றி விடாமல் காப்பாற்ற… பாஜக.,வுக்கு வாக்களியுங்கள்!
இது ஏதோ இறுதிக்கட்ட யுத்தம் போன்றும், ராமேஸ்வரம் கோவிலை இந்துத்துவவாதிகள் கைப்பற்றி விடாமல் தடுக்க வேண்டுமானால் முஸ்லீம் லீக் கட்சிக்கு வாக்களித்து பாஜகவை வீழ்த்துங்கள் என்றும் சமூக வலைத்தளங்களில் ஆடியோ பதிவு ஒன்று...
மிஸ்டர் க்ளீன் மனோகர் பாரிக்கர் கடைசியாகக் கையெழுத்திட்ட அரசுக் கோப்பு!
கோவா முத்ல்வராக மனோகர் பாரிக்கர் கையெழுத்திட்ட கடைசி அரசு கோப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.மனோகர் பாரிக்கர் கையெழுத்திட்ட கடைசி கோப்பு பற்றியும், அப்போது நடந்த சம்பவங்கள் குறித்தும் கோவா சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வஜித்...
அனுமன், சிவன் பெயரில் வந்த பதிவுத் தபால்கள்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பஸ்தி பகுதியில் பகவான் சங்கரர் மற்றும் ஹனுமான் ஆகியோரின் பெயர்களில் அனுப்பப் பட்ட பதிவுத் தபாலை யாரிடம் கொடுப்பது, எப்படி பட்டுவாடா செய்வது என்பது தெரியாமல் அஞ்சலக ஊழியர்...
பன்றியை விட குறைவான விலைக்கு… உங்களை வித்துடாதீங்க!
இது தேர்தல் காலம். தேர்தலைக் குறித்தான பதிவுகளும் பகிரல்களும் சமூக வலைத்தளங்களில் அதிகரித்தே காணப் படுகின்றன.அவற்றில் மிக முக்கியமான ஒன்றை பலரும் பகிர்கிறார்கள். அது, வாக்களிக்க பணம் வாங்காதீர்கள் என்பதுதான்! வெறுமனே, உங்கள்...
கார்டு இல்லாமலேயே ஏடிஎம்.,மில் பணம் எடுக்கலாம்! அசத்தும் எஸ்பிஐ.. வங்கி!
கார்டு எதுவும் இல்லாமலேயே எஸ்பிஐ ஏடிஎம் மிஷின்களில் இனி பணம் எடுக்கலாம்! இத்தகைய வசதியை பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டம் சாத்தியம் ஆக்கியிருக்கிறது.இந்தியாவிலேயே கார்டு இல்லாமல் ஏடிஎம் மெஷின்களில் பணம் பெறும்...
பித்தலாட்டமே… உன் பெயர்தான் திமுக.,வா?
டெல்லி நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரதான குற்றவாளி தன் வயதை காரணம் காட்டி மைனர் என்று சொல்லி தண்டனையிலிருந்து தப்பித்து விட்டான் ...எதிர்காலத்தில் இது போன்ற கொடிய குற்றவாளிகள் தங்கள் வயதை...
திருமண தடை அகல : ஆணுக்கோ பெண்ணுக்கோ திருமணம் தடை ஏற்படுகின்றதா?
திருமண தடை அகல : ஆணுக்கோ பெண்ணுக்கோ திருமணம் தடை ஏற்படுகின்றதாதிருமண தடை நீங்கி வரன் கைகூடி வர வியாழன் அன்றோ வெள்ளி அன்றோ காலை 6 முதல் 7 மணிக்குள் மஞ்சளினால்...
பேஸ்புக்கில் ஹிந்து மதம் குறித்து இழிவாகப் பதிவு: ஒருவர் கைது; போலீஸார் எச்சரிக்கை!
மலேசியாவில் ஹிந்து மதத்தை ஃபேஸ்புக்கில் இழிவாக சித்திரித்து கருத்துகளை பதிவு செய்த 52 வயது நபரை போலீசார் கைது செய்தனர்
மலேசிய போலீஸ் ஐஜி முஹம்மத் பூசி ஹாருண் இது குறித்து தெரிவித்த போது,...
வாக்காளர் விழிப்பு உணர்வுக்காக.. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செயலிகள்..!
இது ஆண்ட்ராய்ட் ஆப்களின் உலகம். எல்லாவற்றுக்கும் அவரவர் ஆண்ட்ராய்ட் ஆப்களை உருவாக்கி அதில் இந்த உலகை எதிர்கொள்கிறார்கள்.ஜனநாயக நாட்டில் மிக முக்கியமான தேர்தல் திருவிழாவில் வாக்களிக்கும் வாக்காளர்கள், வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள்...
