Author: ரம்யா ஸ்ரீ

அரிய புகைப்படம்! எம்ஜிஆருக்கு கே.பி.சுந்தராம்பாள் பூசி விட்ட விபூதி!

அரிய புகைப்படம்! எம்ஜிஆருக்கு கே.பி.சுந்தராம்பாள் பூசி விட்ட விபூதி!அரிய புகைப்படம். ஒருமுறை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட போது பழம்பெரும் பாடகி கே.பி. சுந்தராம்பாள் அவர்கள் தன் இஷ்ட தெய்வமான...

இந்திய ராணுவ வீரர் பயங்கரவாதிகளால் கடத்தப் படவில்லை!

இந்திய ராணுவ வீரா் முகமது யாசின் என்பரை பயங்கரவாதிகள் கடத்தியதாக வெளியான தகவலை பாதுகாப்பு அமைச்சகம் மறுத்துள்ளது. மேலும், அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறியுள்ளது.ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் விடுமுறையில் இருந்து வரும் இந்திய...

குடும்பத்துக்கும் வாரிசுகளுக்கும்தான் திமுக.,வில் சீட்டு என்றால் நாங்க என்ன நாக்கு வழிக்கவா? குமுறும் தொண்டர்கள்!

திமுக.,வில் கருணாநிதி குடும்பத்துக்கும் ‘முன்னாள்’களின் வாரிசுகளுக்கும் தான் போட்டியிட சீட்டு என்றால் நாங்கள் எல்லாம் என்ன நாக்குவழிக்கவா இருக்கிறோம் என்று கொதித்துப் போய்க் கேட்கிறார்கள் உடன்பிறப்புகள்!இது குறித்து இன்று வாட்ஸ் அப்பில் பரவி...

திராவிடத்தின் சாதனை! அபிநந்தனின் சாதி என்ன?! கூகுளில் அதிகம் தேடி அசத்திய தமிழர்கள்!

திராவிட இயக்கங்களில் சாதனைப் பட்டியலில் மேலும் ஒரு மைல்கல்! பாகிஸ்தானில் தவறுதலாக தரை இறங்கிய விமானி அபிநந்தன் என்ன ஜாதி என்று அந்த ஒருநாளில் கூகுளில் தேடியவர்கள் 10 லட்சம் பேர்...! இப்படி...

இந்தியாவுக்கு எதிராக எஃப்-16: பாகிஸ்தானிடம் விசாரணை நடத்தும் அமெரிக்கா!

பயங்கர வாதிகளுக்கு எதிராக பயன்படுத்துவோம் என்ற உறுதி மொழியின் பேரில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கிய எஃப்-16 விமானங்களை இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்தியுள்ளது என்ற புகார் எழுந்துள்ளது. இந் நிலையில் இதுகுறித்து பாகிஸ்தானிடம்...

தமிழகம் புதுவையில் பிளஸ்-டூ பொதுத் தேர்வுகள் தொடங்கின!

​தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் இன்று காலை தொடங்கின. மார்ச் 1 ஆம் தேதி இன்று துவங்கும் பிளஸ் டூ தேர்வுகள், மார்ச் 19-ஆம் தேதி நிறைவடையும்! ஏப்ரல்...
- 2026

மோடி பயம்… பிடித்தாட்டுது பாகிஸ்தானை! திடீர் புத்தர்களான பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

அமைதி நடவடிக்கையாக, இந்திய விங் கமாண்டர் அபிநந்தனை இந்தியாவிடம் நாளை ஒப்படைப்போம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.இதனை அமைதி விரும்பிகள் போல் திடீர் புத்தர்களாகிவிட்ட பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

பாகிஸ்தான் போர் பற்றி… பஞ்சாங்க கணிப்பு சொன்னது என்ன..!

நாட்டின் முக்கிய நிகழ்வுகள் எது நடந்தாலும், பழைமை வாதிகள் சிலர் பஞ்சாங்கத்தைத் தேடி எடுத்து பதில் சொல்வது தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கம்தான்.இப்போதும் நாட்டில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் இந்திய...

கருப்புப் பட்டியலில் மசூத் அஸார் வைக்கப்பட வேண்டும்: உலக நாடுகள் வலியுறுத்தல்

ஜெய்ஷ்-இ-மொஹம்மத் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அஸாரை கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும் என உலக நாடுகள் கூறியுள்ளன.இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ச் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் பங்கரவாத ஒழிப்பு...

பாகிஸ்தானியரிடம் சிக்கிக் கொண்ட இந்திய விமானி அபிநந்தன்

பாகிஸ்தானியரிடம் சிக்கிக் கொண்ட இந்திய விமானி அபிநந்தன்***#பாகிஸ்தானால்கைது செய்யப்பட்ட #இந்தியவிமானியிடம் பாகிஸ்தான் #இராணுவ_மேஜர் கேட்ட கேள்விக்கு நமது வீரர் அளித்த பதில்.கேள்வி : உங்களுடைய பெயர் என்ன ?பதில் :wing Commander அபினந்தன்.கேள்வி...

பாகிஸ்தானில் பெரும் பதட்டம்! போர் பீதி! வழக்கமான வாலாட்டலால் விபரீதம்!

இந்திய பாகிஸ்தால் எல்லையில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறிய பாகிஸ்தான் போர் விமானங்கள் குண்டு வீசியதாக ANI, PTI நிறுவனங்கள் செய்தி வெளியிட்டன. இதனிடையே, காஷ்மீரில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான்...

எல்லை தாண்டி வந்த பாக். விமானம்! இந்தியா பதிலடி!

பாகிஸ்தான் விமானப்படையின் எஃப்-16 ரக விமானம், இன்று எல்லைகடந்து இந்திய வான்வெளியில் பறந்து வந்துள்ளது.இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் விமானத்தின் மீது பதில் தாக்குதல் நடத்தியது. இதை அடுத்து...
- 2026

Recent articles

spot_img