Author: ரம்யா ஸ்ரீ
புகார் கொடுக்க வந்த பெண்ணை மடக்கி தனிமையில் இருந்த போலீஸ் ஏட்டு வீடியோ: 5 பேர் மீது வழக்கு பதிவு
இவர், காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க வரும் பெண்களை ஆள் பார்த்து அவர்களிடம் செல்போன் எண் பெற்றுக் கொள்வாராம். அவர்களை பின்னர் தொடர்பு கொண்டு, வழக்கு விஷயமாகப் பேசுவதாகக் கூறி, கொஞ்சம் கடலை போட்டு, வழிக்குக் கொண்டு வருவாராம். பின்னர், தனது வீட்டுக்கு வரச் சொல்லி தனிமையில் இருப்பார் என்கிறார்கள்.
பொய்ச் செய்திகளை நம்பி திசை திரும்பிவிடக் கூடாதே!: சமூக வலைதளங்களை நம்பும் மாணவர் குறித்து எடப்பாடி கவலை!
விழாவில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், 175-வது ஆண்டிலும் பச்சையப்பன் கல்லூரி மாறாத தரத்துடன் இருக்கிறது என்று பெருமை பொங்கத் தெரிவித்தார். பச்சையப்பன் கல்லூரியில் படிப்பதும் பணி புரிவதும் பெருமை என்றார் அவர்.
நிர்மலா தேவி விவகாரத்தில் வெளியான அசிங்க வீடியோ: அதிர்ச்சியில் போலீஸார்
கல்லூரி மாணவிகளை தவறான வழியில் செல்ல வழி நடத்த முயன்ற பேராசிரியை நிர்மலா தேவியிடம் தற்போது சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
நான் தயார்; ஸ்டாலின் தயாரா?: தமிழிசை கிளப்பினார் ‘பட்டியல்’ அரசியல்!
மதுரை: தமிழகத்துக்கு பாஜக., அரசு செய்ததை பட்டியலிட நான் தயார். திமுக செய்ததை பட்டியலிட ஸ்டாலின் தயாரா என தமிழிசை சௌந்தர்ராஜன் சவால் விடுத்துள்ளார்.
பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு இன்று தொடங்கியது!
தமிழகத்தில் வரும் கல்வியாண்டுக்கான பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் வழியே ஆன்லைன் பதிவு இன்று காலை தொடங்கியது. இது இந்த மாதம் (மே) 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மதுரையில் இந்தியன் வங்கியில் பணத்தை திருடும் நபர் சிசிடிவி காட்சிகள்
மதுரை இந்தியன் வங்கி கிளையில் பணத்தை திருடிச் செல்லும் நபர் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியீடு
குத்து ரம்யா மீது உச்ச நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு!
இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து காங்கிரஸ் கட்சி சமூக ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ரம்யா, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா குறித்து அவதூறுக் கருத்துகளை சமூக ஊடகங்களில் பரப்பினார். இதனை அடுத்து, வழக்கறிஞர் பருண் குமார் சின்ஹா என்பவர் ரம்யா மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
மோடி தலைமையில் மாநில முதல்வர்கள் மாநாடு: தில்லி சென்றார் எடப்பாடி
இந்த மாநாட்டில் ஆந்திரா, தெலங்கானா மாநில முதல்வர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று திடீரென செய்தி பரவியது. மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் இந்த மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப் படுகிறது.
விமானத்தில் பயணிக்கும் போது செல்போனில் இனி ‘ஃப்ளைட் மோட்’ தேவையில்லை!
முதல்கட்டமாக இந்திய வான்வெளியில் விமானத்தில் பயணிக்கும் போது, இண்டர்நெட், செல்போன் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறியுள்ளனர்.
எப்டி இருந்த நமீதா… இப்டி ஆயிட்டாங்களே..! பரிதாபப்படும் ரசிகர்கள்..!
திருமணம் முடிந்தபோது சாதாரண குண்டாக இருந்த நமீதா தற்போது சூப்பர் குண்டு ஆகி விட்டார். அவரின் அண்மைய புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து விட்டார்கள். இவ்வளவு குண்டு அடித்தா தாங்காதும்மா,கொஞ்சம் குறைச்சுடுங்க என்று ரொம்பவே பரிதாபப் பட்டு டிவிட்டரில் அறிவுரை சொல்கிறார்கள் ரசிகர்கள்.
‘அமெரிக்க ஹீரோ’ கல்பனா சாவ்லா: அதிபர் டிரம்ப் புகழாரம்!
கல்பனா சாவ்லா ஒரு அமெரிக்க ஹீரோ என அதிபர் டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார். கல்பனா சாவ்லா விண்வெளி ஆராய்ச்சிக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த இந்திய வம்சாவளிப் பெண்.
மோடி அணிந்த கோட் ரூ.13 லட்சமாம்! பிகினி ட்ரெஸ் என்ன விலை என ‘குத்து ரம்யா’விடம் யாரும் கேட்கவில்லை!
இது குறித்த அவரின் டிவிட்டில், ''மோடிஜி மிகவும் பேன்சியாக உள்ளது. நீங்கள் அணிந்து இருக்கும் லோரோ பியானா ஜாக்கெட் மிகவும் பிடித்துள்ளது. வெறும் 17,000 யூரோதான். மிகவும் குறைந்த விலை. யாருடைய கிரெடிட் கார்டை பயன்படுத்தி இதை வாங்கினீர்கள் மோடி? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
