Author: ரம்யா ஸ்ரீ
நானே ஜெயலலிதாவின் மகள்: உரிமை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பெண்!
புது தில்லி:ஜெயலலிதாவின் மகள் நான் தான் என உரிமை கோரி, பெங்களூரைச் சேர்ந்த பெண் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசுகள் என அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா...
சென்னை நகரிலும் புறநகர்ப் பகுதிகளிலும் இரவு முழுவதும் கொட்டித் தீர்த்தது கன மழை!
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்துள்ளது. மேலும், கடலோர மாவட்டங்களில் குறிப்பாக, கடலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது.சென்னையில் நேற்று விட்டு விட்டு மழை பெய்தது....
புகழ், பதவி முக்கியம் என நினைக்கும் அரசு கவிழும்: கமல் சாபம்
சென்னை: கோவையில் நேற்று, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கான அலங்கார வளைவில் மோதி இளைஞர் பலியான சம்பவத்தை அடுத்து, அதனைக் குறிப்பிட்டு, புகழும் பதவியும் மட்டும் முக்கியம் என நினைக்கும் அரசு கவிழும் என...
உயர்கிறது திருப்பதி லட்டு விலை!
திருப்பதி: திருப்பதிப் பெருமாளின் புகழ்பெற்ற பிரசாதமான லட்டு விலையை உயர்த்த திருப்பதி தேவஸ்தானம் போர்ட்டு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆந்திர மாநிலம், திருமலை திருப்பதி கோயிலுக்கு ஒவ்வொருநாளும்...
கர்நாடக பெண்கள் கொடுத்த யோசனையை நினைத்து மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி பெருமிதம்
எனதருமை நாட்டுமக்களே, வணக்கங்கள். சில நாட்கள் முன்பாக, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இளைய நண்பர்களுடன் தொலைதூரத்தொடர்பு கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது. Times குழுவினரின் ‘விஜய் கர்னாடகா’ செய்தித்தாள் சிறுவர்கள் பற்றி ஒரு இதழ்...
ஊழல் புரிந்தவர்களை பெரும்பான்மை மக்கள் ஆதரித்தாலே தலைவராக முடியுமா…….?
பாமரர்கள் அறிந்தது படித்தவர்களுக்கு புலப்படவில்லை ஏனோ....?
தகுதியற்ற, தரமற்ற கிரிமினல், ஊழல் புரிந்தவர்களை பெரும்பான்மை மக்கள் ஆதரித்தாலே தலைவராக முடியுமா.......?சமீபத்தில் முன்னால் அமைச்சர் தங்கவேலுவின் மகன் திருமணம் சங்கரன்கோவிலில் நடைபெற்றது.மண விழா முடிந்தபிறகு கிராமத்திற்கு...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இனி ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இனி ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே சுவாமி தரிசனம்*திருப்பதியில் சாமி தரிசனத்துக்கு ஆதார் கட்டாயம் ஆக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது...!டிசம்பர் 10-ம் தேதி முதல் தரிசன டிக்கெட் பெற...
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு முதலமைச்சரின் சிறப்பு அறிவிப்புகள்
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு முதலமைச்சரின் சிறப்பு அறிவிப்புகள்ராமநாதபுரம் நகராட்சி சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் ஆர்.எஸ்.மங்கலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்படும்உப்புத்தன்மை அதிகமுள்ள 5 இடங்களில் ரூ.7.75 லட்சம் கோடியில் குடிநீர்...
ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே ராஜினாமா
ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே தனது பதவியை ராஜினாமா செய்தார்.ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வேயின் அதிபரான ராபர்ட் முகாபே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.1980ல் பதவியேற்ற ராபர்ட் முகாபே 37 ஆண்டுகளாக அசைக்க முடியாத...
ரூ.5,96,000 மதிப்புள்ள போலி ரூ.2000 நோட்டுகள் பறிமுதல்!
*மேற்குவங்கத்தில் ரூ.5,96,000 மதிப்புள்ள போலி ரூ.2000 நோட்டுகள் பறிமுதல்!*மேற்குவங்கத்தில் ரூ.5,96,000 மதிப்புள்ள போலி ரூ.2000 நோட்டுகளை மூர்ஷிதாபாத் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி...
அரசு திட்டங்களை தெரிந்து கொள்ளவே அதிகாரிகளை சந்தித்தார்; ஆளுநர் ஆய்வு செய்யவில்லை: முதல்வர்
மதுரை: அரசு திட்டங்களை தெரிந்து கொள்ளவே ஆளுநர் அதிகாரிகளை சந்தித்தார் என்றும் ஆளுநர் ஆய்வு செய்யவில்லை என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் சசிகலா...
தமிழகத்தில் இருப்பதில் பெருமை: ஆளுநர் புரோஹித்
சென்னை: யுனெஸ்கோவில் தமிழ் கலாச்சாரத்திற்கு ஒரு சிறப்பான இடம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் இருப்பதில் பெருமை கொள்வதாகவும் ஆளுநர் கூறியுள்ளார்.
