Author: ரம்யா ஸ்ரீ
சிலை கடத்தல் டிஎஸ்பி காதர் பாஷாவை விசாரிக்க மனு
சிலை கடத்தல் வழக்கில் கைதான டிஎஸ்பி காதர் பாஷாவை காவலில் எடுத்து விசாரிக்க
கும்பகோணம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.10 நாட்கள் காவல் கேட்டு சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு சார்பில் மனுத்தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் தாக்கல் செய்த...
பெங்களூரு – சென்னை இடையே நாட்டிலேயே மிகவும் நீளமான ஐராவத டைமண்ட் பஸ் வசதி இயக்கம்
பெங்களூரு:கர்நாடக மாநில அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் நாட்டில் மிகவும் நீளமான
ஐராவத டைமண்ட் பஸ் சேவையை பெங்களூருவில் நேற்று முதல்வர் சித்தராமையா தொடங்கி
வைத்தார். இந்த பஸ்கள் பெங்களூரு-சென்னை இடையே இயக்கப்படும்.
14 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் துணை செயலாளராக சந்திரசேகர் சகாமுரி
நியமிக்கப்பட்டுள்ளார்.கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனராக ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜெயந்தி பணியிட மாற்றம்
செய்யப்பட்டுள்ளார்.தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 14 பேரை இடமாற்றம் செய்து உள்துறை செயலாளர்
உத்தரவிட்டுள்ளார்.தமிழக சட்டம் ஒழுங்கு...
மரத்தடியில் மரண வைத்தியம் ம.பி.யில் அதிர்ச்சி
பா.ஜ.க ஆளும் மாநிலமான மத்தியப் பிரதேசத்திலிருந்து மீண்டும் ஒரு விவகாரம்
அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.மத்தியப் பிரதேசம் ராஜ்கார் மாவட்டத்தின் பையோரா பகுதியில் அமைந்துள்ள அரசு
மருத்துவமனைக்குப் பெண் ஒருவர் பிரசவத்துக்காக சென்றுள்ளார்.அவருக்கு அங்குள்ள மரத்தடியின் கீழ் இடம்...
அடுத்தடுத்து பலியாகும் விஐபி கார் டிரைவர்கள்! பீதியை போக்க நடவடிக்கை எடுக்குமா போலீஸ்?
சென்னை:முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மாஜி டிரைவர் கனகராஜ், முன்னாள் தலைமைச்
செயலாளர் ராமமோகன் ராவின் கார் டிரைவர் ஆகியோர் அடுத்தடுத்து பலியாகிய
நிலையில், ஜெயா டிவி கார் டிரைவர் சரவணன் பலியாகியுள்ள சம்பவம் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.கொடநாடு எஸ்டேட்...
குமரியில் ஶ்ரீகிருஷ்ண ஜயந்தி விழா கோலாகலம் உறியடி உத்ஸவம் உற்சாகம்
*கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான ஊர்வகளில் இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா
கொண்டாடப்பட்டது.இவ்விழாவையொட்டி, கோலாட்டம்,செண்டைமேளம், தேர்பவனி என பல்வகை நிகழ்ச்சிகளுடன்
கிருஷ்ண பகவான் வேடமணிந்து உறியடி நிகழ்ச்சியும் இடம்பெற்றது. நாகர்கோவில்
அருகே உடையப்பன்குடியிருப்பு ஊர்மக்கள் சார்பில் நடைபெற்ற விழாவில்...
கண்ணன் கள்வன் கல் கலைநயம்
எட்டாத உயரத்தில் இருக்கும் வெண்ணையை அரவைக் கல்லின் மீதேறி எக்கி நின்று
எடுத்துக் கொண்டிருக்கஎடுக்கும் போது பானைகள் உருண்டு சத்தம் செய்துவிடாமல் இருக்க தன்னுடைய மறு
கையை பானைகளுக்கு அடியில் தாங்கிப் பிடிக்கஏற்கனவே சில பானைகளில்...
21 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நெல்லை பி.டி.ஓ., கைது!
நெல்லையில் 21 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் கைது
செய்யப்பட்டார்.திருநெல்வேலி மாவட்டம் மேலநீலிதநல்லுர் வட்டார வளர்ச்சி அலுவலராக இருப்பவர்
பிச்சுமணி 55.இவர்
பனவடலிசத்திரத்தை சேர்ந்த பொன்ராஜ் 35, என்ற ஒப்பந்தக்காரருக்கு 7 லட்சம்
ரூபாய்...
ரூ.40,000, ரூ.50,000 சம்பளம் வாங்கிக் கொண்டு ஆசிரியர்கள் போராட்டம் நடத்துவதை ஏற்க முடியாது: நீதிபதி கிருபாகரன் பாய்ச்சல்
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்
தெரிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் போராடும் ஆசிரியர்கள் மீது
எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து செப்டம்பர் 18-ம் தேதி பதிலளிக்க தமிழக
அரசுக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வேலைநிறுத்தத்தால் மாணவர்களுக்கு
ஏற்படும் பாதிப்புக்கு...
முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் பட்டியல் வெளியீடு
3375 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல்
வெளியிடப்பட்டது.www.trb.tn.nic.in -ல் முடிவை தெரிந்து கொள்ளலாம் என்றும் பணி நியமனம்
குறித்த அறிவிப்பை, பள்ளி கல்வித்துறை வெளியிடும் என்றும் ஆசிரியர் தேர்வு
வாரியம் தெரிவித்துள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்ட தீர்மானம்… பிசுபிசுத்த கூட்டம்
*இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம்
வாசிக்கப்பட்டது.அதிமுக பொதுக்குழுவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தீர்மானத்தை வாசித்தார்.அதிமுகவின் இரண்டு அணிகளும் இணைந்ததை பாராட்டி 2வது தீர்மானம்
வாசிக்கப்பட்டது.தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட பொதுக்குழுவில் தீர்மானம்
வாசிக்கப்பட்டது.ஜெயலலிதாவால்...
தடையை மீறி போராட்டம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
தடையை மீறி போராட்டம் நடத்தும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கம் மீது
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கறிஞர் சேகரன் என்பவர்
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதையடுத்து அரசு ஊழியர்
மற்றும் ஆசியர்...
