Author: ரம்யா ஸ்ரீ
விதிமீறல் கட்டிடங்களை வரன்முறைப்படுத்த நீதிமன்றத்தின் அனுமதியின்றி எந்த முடிவும் எடுக்க கூடாது
விதிமீறல் கட்டிடங்களை வரன்முறைப்படுத்த நீதிமன்றத்தின் அனுமதியின்றி எந்த
முடிவும் எடுக்க கூடாது: தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவுசென்னை;விதிமீறல் கட்டிடங்களை வரன்முறைப்படுத்துவது தொடர்பாக உயர் நீதிமன்றத்தின்
அனுமதியின்றி எந்த முடிவும் எடுக்கக்கூடாது என அரசுக்கு சென்னை உயர்
நீதிமன்றம்...
அதிமுக., பொதுக்குழு நடத்த அனுமதி அளித்தது உயர் நீதிமன்றம்!
சென்னை:அதிமுக., பொதுக்குழு கூட்டம் நடத்த தடைவிதிக்குமாறு கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம்,பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. எனவே செவ்வாய்க்கிழமை (செப்.12) திட்டமிட்டபடி பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுவது உறுதியாகிவிட்டது. மேலும்,...
அதிமுக., பொதுக்குழுவும் தினகரனின் திண்டாட்டமும்!
சென்னை :சென்னை, வானகரத்தில் நாளை நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., வெற்றிவேல் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுனை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது....
என்னை போட்டியிடக் கூடாது என்று சொல்ல ஸ்டாலினுக்கு உரிமை இல்லை: எச்.ராஜா
சென்னை:என்னை சாரணர் அமைப்புத் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று சொல்ல எச்.ராஜாவுக்கு உரிமை இல்லை என்று, பாஜக.,வின் எச்.ராஜா கூறியுள்ளார்.
அவர் இது குறித்து செய்தியாளரிடம் கூறியபோது, “வரும் 16ஆம் தேதி நடைபெறும் சாரண...
சாரணர் அமைப்பு தலைவராக எச்.ராஜாவா? ஸ்டாலின் கண்டனம்
சென்னை:சாரண - சாரணியர் அமைப்பின் தலைவராக எச்.ராஜாவை நியமிக்க அதிமுக அரசு முயற்சி செய்துவருவதாகக் கூறிய திமுக., செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், பாஜக.,...
தமிழகத்தில் நவோதயா: ஏழை எளியோருக்கும் தரமான கல்வி உறுதி: பொன்.ராதாகிருஷ்ணன் வரவேற்பு
நாகர்கோயில்:
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தமிழகத்தில் மத்திய அரசின் நவோதயா பள்ளிகள் துவங்கலாம் என உத்தரவிட்டுருப்பதை வரவேற்கிறேன். இதனால் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு மத்திய அரசின் தரமான...
திருச்சியில் நீட் எதிர்ப்புக் கூட்டம் நடத்த தினகரனுக்கு அனுமதி மறுப்பு!
திருச்சி:
திருச்சியில் வரும் 16ஆம் தேதி நீட் தேர்வுக்கு எதிராக பொதுக்கூட்டம் நடத்த டிடிவி தினகரன் அணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.நீட் தேர்வுக்கு எதிராகவும், அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், தமிழகத்தில் எதிர்க்கட்சியினரால்...
ஆயுதப் பற்றாக்குறை குறித்த சிஏஜி அறிக்கை தவறானது: நிர்மலா சீதாராமன் விளக்கம்
புது தில்லி :
ஆயுதப் பற்றாக்குறை ராணுவத்தில் உள்ளது என்றும், போர் வந்தால் தேவையான வெடிமருந்துகள், தளவாடங்கள் இல்லை என்றும் கூறி, சிஏஜி ஓர் அதிர்ச்சி அறிகையை அளித்திருந்தது. நாடாளுமன்றத்தில் அண்மையில் மத்திய கணக்கு...
மத்திய அரசின் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் தொடங்க உயர் நீதிமன்ற கிளை உத்தரவு
மதுரை:
மத்திய அரசின் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் தொடங்க அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று தொடரப்பட்ட பொது நல வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, தமிழகத்தில் மத்திய...
அனிதா குடும்பத்தினருக்கு நடிகர் விஜய் நேரில் ஆதரவு
நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா குடும்பத்துக்கு நடிகர் விஜய்
ஆறுதல் தெரிவித்தார். குழுமூரில் உள்ள அனிதாவின் தந்தை, சகோதரரை சந்தித்து
நடிகர் விஜய் ஆறுதல் தெரிவித்தார். நீட் தேர்வால் மருத்துவ இடம்...
பாதுகாப்பான குழந்தைப் பருவம் பாதுகாப்பான இந்தியா பேரணி
குமரி - குழந்தை கடத்தல் மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு
முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில்
இருந்து பாதுகாப்பான குழந்தை பருவம் பாதுகாப்பான இந்தியா என்ற முழக்கத்தை
முன்வைத்து குழந்தைகள் கலந்து கொண்ட பேரணியை...
சபாநாயகர் தனபாலை நாளை சந்திக்க திமுக எம்.எல்.ஏ.,க்கள் முடிவு
அதிமுக.,வைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் முதல்வருக்கு அளித்த ஆதரவை வாபஸ்
பெறுவதாக தெரிவித்துள்ளதால் சட்டசபையை உடனடியாக கூட்டி எடப்பாடி பழனிசாமி
அரசின் மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என திமுக மற்றும்
அதன் கூட்டணி கட்சிகள்...
