Author: ரம்யா ஸ்ரீ
வேகமாக பரவும் மர்ம காய்ச்சல்… சென்னையில் 500 பேருக்கு டெங்கு
சென்னை மாநகராட்சி அலட்சியம்..! வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் சென்னையில் 500
பேருக்கு டெங்குசென்னையில் 500க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த முடியாமல்
சுகாதாரத்துறை திணறி வருகிறது. பருவமழை...
தமிழக இளசுகளின் மனசைத் தொட்ட மலையாள ஜிமிக்கி கம்மல்! வைரலாகும் விடியோ!
மோகன்லால் நடிப்பில் கடந்த வாரம் வெளியான மலையாளப் படம் வெளிப்படிண்டே புஸ்தகம். இந்தப் படத்தை விளம்பரப் படுத்தும் வகையில், அதில் இடம்பெற்றுள்ள ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடி யுடியூப்பில் வீடியோ காட்சியை பதிவேற்றம்...
நீட்டை எதிர்த்து ரோட்டை மறித்த நுங்கம்பாக்கம் பள்ளி மாணவிகள்!
சென்னை நுங்கம்பாக்கத்தில் நீட் தேர்வை எதிர்த்து பள்ளி மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நீட்’ தேர்வை தடை செய்யக் கோரியும், மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும் சென்னை நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் செயல்படும்...
பொன்.மாணிக்கவேலுக்கு சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் பொறுப்பு!
சென்னை:ரயில்வே ஐ.ஜி., பொன். மாணிக்கவேலிடம் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது.சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.,யாக இருந்த பொன். மாணிக்கவேல், ரயில்வே ஐ.ஜி.,யாக இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், சிலைக்...
மாணவன் கையைக் கீறிவிட்டு தப்பியோடிய இளைஞர்: ப்ளூவேல் பாதிப்பு?
நாகர்கோவில்:நாகர்கோவில் பகுதியில், பள்ளிக்குச் சென்றுவிட்டு, வீட்டுக்குத் திரும்பிய 11ஆம் வகுப்பு மாணவர் ஒருவரின் கையை, பிளேடால் அறுத்து விட்டு தப்பி ஓடினார் இளைஞர் ஒருவர்.
பிளேடால் அறுபட்டதில், மாணவரின் கையில் இருந்து ரத்தம் வழிந்தது....
ப்ளூவேல் கேம்: பயங்கரத்தில் இருந்து பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?: அரவிந்தன் ஐபிஎஸ் விளக்குகிறார்!
சென்னை:ப்ளூவேல் கேம் பயங்கரங்களில் இருந்து நம் வீட்டுக் குழந்தைகளைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பதை அரவிந்தன் ஐபிஎஸ்., விளக்குகிறார்.https://www.youtube.com/watch?v=ObxChb3lDf4
வரும் 10ம் தேதி ஆளுநரை சந்தித்து ஆட்சியை கலைக்க சொல்வோம்: ஸ்டாலின்
தமிழகத்தில் தற்போது செயல்படாத ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது என்று திமுக
செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தஞ்சையில் திமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் மேலும் பேசிய அவர், தமிழக
அரசியல் நிலவரங்கள் குறித்து ஆளுநரிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது....
கத்தாரில் கைதான குமரி மீனவர்களை மீட்கக் கோரி மனு
நாகர்கோவில்-கத்தார் நாட்டில் தங்கி மீன்பிடித்து கொண்டிருந்த
குமரி மாவட்டத்தை சேர்ந்த 5 மீனவர்கள்எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அபுதாபி
அரசு கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.இந்த 5 மீனவர்களை மீட்டுத்தர கோரி அவர்களது உறவினர்கள் மாவட்ட ஆட்சியரை
சந்தித்து கண்ணீர்மல்க...
ப்ளூவேல் பாதிப்பில் 15 வது மாடியில் இருந்து குதித்த வளைகுடா தமிழர்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த காண்டிராக்டர் இணையதள விளையாட்டான
புளூ வேல் - க்கு அடிமையாகி வளைகுடா நாட்டில் 15- வது மாடியில் இருந்து
குதித்து தற்கொலை முயன்று போது சக நண்பர்கள் காப்பாற்றி...
நீட்க்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியை ராஜினாமா
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசுப் பள்ளி ஆசிரியை சபரிமாலா தனது
ஆசிரியர் பணியை ராஜினாமா செய்தார்.விழுப்புரம் மாவட்டம் வைராபுரம் பகுதியை சேர்ந்த ஆசிரியர் சபரிமாலா நேற்று
நீட் தேர்வுக்கு எதிராக பள்ளியில் தனது மகனுடன்...
ஆளுநர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்… டிடிவி உற்சாகம்
ஆளுனரை சந்தித்த பின் அடையாறு வீட்டில் டிடிவி தினகரன் பேட்டி அளித்தார்.
அப்போது அவர்...எடப்பாடி ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும். துரோகிகள் வாழ்ந்ததாக சரித்திரம்
இல்லை.ஒபிஎஸ், ஈபிஎஸ் ஆட்சியை அகற்றாமல் ஒயமாட்டோம்.சட்டப்பேரவையில் பெரும்பான்மை நீருபிக்க கோரும்போது...
கோவை சோமனூரில் பேருந்து மேற்கூரை இடிந்து 5 பேர் பலி
கோவை சோமனூரில் பேருந்து மேற்கூரை இடிந்து 5 பேர் பலியாகினர்.கட்டட இடிபாடுகளில் 20 பேர் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது
