உரத்த சிந்தனை

இந்திய சுதந்திரத்துக்கு முன்பும் பின்பும்.. Dy’nasty’..!

நன்றி: கார்ட்டூனிஸ்ட் மதிசுதந்திரத்துக்கு முன் ... சுதந்திரத்துக்குப் பின்...! இந்திய ஆட்சியாளர்கள்!சுதந்திரத்துக்கு முன் - அடிமை இந்தியா...!சுதந்திரத்துக்குப் பின் - அடிமை இந்தியர்கள்..!19ம் நூற்றாண்டில்... காங்கிரஸ் - வெளிநாட்டவர்களால் தொடங்கப் பட்டது!...

ஏகாத்ம மானவ வாதத்தில் கரை கண்டவர்…!

மூவருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப் பட்டிருக்கிறது. அவர்களில் நானாஜி மிகச் சிறந்த சேவை ஆற்றியவர்.பத்ம விருதுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இஸ்ரோ விஞ்ஞானியாக இருந்த நம்பி நாராயணன் குறித்து இப்படியான கருத்துகளைச்...

போராட்டம் நடத்தும் ஆசிரியர்களுக்கு … மனக் குமுறலுடன் சில கேள்விகள்!

நான் அரசுப் பள்ளியில் பயின்றவன். பல நல்ல ஆசிரியர்களை நேரில் பார்த்தவன். ஆனால் இன்றைய நிலையில் நல்லாசிரியர் என்போர் நூற்றுக்கு பத்து கூட இல்லை என்பது வேதனையான உண்மை.ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள்...

இன்றைய சிந்தனை: உழைப்பவரையே மக்கள் விரும்புவர்!

வேங்கைபுரி மன்னன் தன் ஆளுகைக்கு உட்பட்ட ஊருக்கு மக்களைக் காணச் சென்றார்..மன்னர் வருவதைக் கேள்விப்பட்ட மக்கள், அவரைக் காணக் கிளம்பினர். அன்று யாரும் வேலைக்குச் செல்லவில்லை. தங்களுக்கு, மன்னர் ஏதாவது பணம் கொடுப்பார்...

சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் மீது ஆறுமுகசாமிக்கு காழ்ப்பு ஏன்?!

ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரிக்க மருத்துவக் குழு தேவையில்லை என்று கூறியிருக்கிறது ஆறுமுகசாமி விசாரணை கமிஷன்.மருத்துவமனை ஒன்றில் நிகழ்ந்த மரணத்தில் மர்மம் இருந்தால் வேறு மருத்துவர்கள் தான் அதை கண்டுபிடிக்க முடியும்...

செந்தில் பாலாஜிக்கு திமுக.,வில் கரூர் மாவட்டப் பொறுப்பு! எந்த ‘ஸ்லீப்பர்செல்’?!

ஓடியாங்க ரஷோமான், விருமாண்டி டைப் படம் பாக்கலாம்! அதிமுக.,விலிருந்து திமுகவுக்கு போய்சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதுவெர்ஷன் ஒன் கோஷ்டி..ஐயகோ திமுகவில் உட்கட்சி தேர்தல் ஜனநாயகம்...
- 2026

திருமுருகன் காந்திக்கு எச்சரிக்கை விடுத்தாரா மு.க.அழகிரி!?

மதுரைக்கு வரும் 27ம் தேதி வருகை தரும் பிரதமர் மோடிக்கு கறுப்புக் கொடி காட்டுவேன் என்று மே17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி கூறினார். இது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.ஏற்கெனவே சென்னை...

வெச்சி செய்ய ஒருவர் இருக்கும் போது… என்ன கவலை?

சனாதனத்தை வேரறுப்போம் என்று ஒரு மாநாட்டைக் கூட்டி முழங்கியிருக்கிறார்கள்... இவர்கள்!திமுக.,வை வேரறுப்போம்காங்கிரஸை கருவறுப்போம்சிறுத்தைகளை வேரறுப்போம்கம்யூனிஸ்ட்களை கருவறுப்போம்மதிமுக.,வை … ஒன்னும் செய்ய வேணாம்… நம்ம வேலையை அது செஞ்சிரும்!

திருமலையில் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனின் மகன் திருமணம்!

மாணவர்கள் நுழைவுத் தேர்வை சிறப்பாக எழுதும் விதமாக தொலைக்காட்சிகளிலும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு உயர் கல்வியில் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கப்படும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்திருமலையில் உள்ள சிங்கேரி சங்கரமடம் சாரதா பீடத்தில் தமிழக...

திருச்சியில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகளின் மாநாடு! வைகோ, ஸ்டாலின், திருநாவுக்கரசர், சீதாராம் யெச்சூரி பங்கேற்பு!

திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தேசம் காப்போம் மாநாடு தொடங்கி இன்று மாலை நடைபெற்றது. இந்த மாநாட்டில் தோழமைக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக., பொதுச் செயலர்...

அடுத்து… குடும்ப வன்முறை சட்டத்தைத்தான் கையில் எடுப்பார் கனகதுர்கா..!

சபரிமலைக்கு சென்று தரிசித்ததால் மாபெரும் வீராங் கனையாக மீடியா வெளிச்சத்தில் மின்னிய பெண்மணி கனகதுர்கா.புகழோடு சில தினங்களுக்கு முன்பு வீடு திரும்பிய கனகதுர்காவை மாமியார் வீட்டுக்குள் விடவில்லை..சபரிமலையை அவமதித்ததாக சொல்லி மாமியார் உருட்டுக்கட்டையால்...

என்கவுண்டர்ல பல பேர போட்டுத்தான ஏடிஎஸ்பி ஆயிருக்கேன்..! வெள்ளைத்துரை கொக்கரிப்பு! இந்து முன்னணி புகார் மனு!

இந்து முன்னணி நிர்வாகிகளை கண்மூடித்தனமாகத் தாக்கிய ராமநாதபுரம் ஏடிஎஸ்பி வெள்ளைத்துரை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து முன்னணி புகார் மனு அளித்துள்ளது.இந்து முன்னணி மாநிலத் துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார் ...
- 2026

Recent articles