சமையல் புதிது

Homeசமையல் புதிது

‘பாயசம்’ – ஒரு தேசிய இனிப்பு!

பன்முகத்தன்மை கொண்ட பாரதம் முழுவதையும் இணைப்பதோடு, நெடியதொரு வரலாற்றுப் பின்னணியும் கொண்ட ‘பாயசம்’ ஒரு தேசிய இனிப்பு

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

பிரபலமாகிவரும் தங்க மசால் தோசை..

தோசைக்கல்லில் தோசை மாவு ஊத்தி வார்க்கும் போது பலவிதமான தோசைகள் விதவிதமான சுவைகளில் கிடைக்கும்.மசாலா தோசை,காளான், பன்னீர் மசால் தோசை, மைசூர் மசால் தோசை ,என விதவிதமான பெயர்களில் கிடைத்த தோசை இப்போது...

― Advertisement ―

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

More News

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாலை போடும் சைனா! இந்தியா எதிர்ப்பு!

இந்தியா- சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா ரோடு போடும் படங்கள் சமூகத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு...

ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!

இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி

Explore more from this Section...

ஆரோக்கிய சமையல்: தினை பாயாசம்!

தினை பாயாசம்தேவையானவை:தினை மாவு - 1 கப்வெல்லம் - 1 கப்பாசிப்பருப்பு - கால் கப்ஏலத்தூள் - அரை டீஸ்பூன்நெய் - 2 டீஸ்பூன்முந்திரி, திராட்சை - தலா 1 டீஸ்பூன்செய்முறை:வெல்லத்தைப் பொடித்து...

ஆரோக்கிய சமையல்: தினை மில்க் க்ஷேக்!

தினை மில்க் ஷேக்தேவையானவை:தினை மாவு - அரை கப்தண்ணீர் - ஒரு கப்பால் - 1 கப்பேரீச்சம் பழம் - 5ஏலத்தூள் - அரை டீஸ்பூன்சர்க்கரை அல்லது நாட்டுச்சர்க்கரை - அரை கப்செய்முறை:ஒரு...

ஆரோக்கிய சமையல்: வரகு காரத் தட்டை!

வரகு காரத் தட்டைதேவையானவை:வரகு அரிசி - 2 கப்பொட்டுக்கடலை - அரை கப்கடலைப் பருப்பு - கால் கப்தேங்காய் - அரை மூடி (துருவியது)மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்எண்ணெய்,...

ஆரோக்கிய சமையல்: சோளரவை உப்பமா!

சோள ரவை உப்புமாதேவையான பொருட்கள்:சோளம் – 1 கப்அரிசி ரவை – 1 கப்கோதுமை ரவை – 1 கப்பெரிய வெங்காயம் – 1கறிவேப்பிலை – சிறிதளவுஇஞ்சி – சிறிய துண்டுபச்சை மிளகாய்...

கலக்கலாய் ஒரு கருணைகிழங்கு பொடிமாஸ்!

கருணைக்கிழங்கு பொடிமாஸ்தேவையான பொருட்கள் :கருணைக்கிழங்கு - அரை கிலோ,கடுகு - அரை டீஸ்பூன்,உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,கறிவேப்பிலை - சிறிதளவு,மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,தனியாத்தூள்...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: கம்பு பருப்பு சாதம்!

கம்பு - பருப்பு சோறுதேவையானவை:கம்பு - ஒரு கப்துவரம்பருப்பு - அரை கப்மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்பெருங்காயத்தூள் - 2 சிட்டிகைபுளி -...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: குதிரைவாலி சர்க்கரை பொங்கல்!

குதிரைவாலி அரிசி இனிப்பு பொங்கல்தேவையான பொருட்கள்குதிரை வாலி அரிசி- 3/4 கப்பாசிப்பருப்பு - 1/4 கப்உப்பு - தேவையான அளவுவெல்லம் - 1 கப்நெய் - 2 டீஸ்பூன்ஏலக்காய் - 2முந்திரிப்பருப்பு -...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: குதிரைவாலி சாம்பார் சாதம்!

குதிரைவாலி சாம்பார் சாதம்தேவையான பொருட்கள் :குதிரைவாலி அரிசி – 4 கப்,பீன்ஸ், கேரட் – 250 கிராம்,கத்திரிக்காய், தக்காளி – தலா 50 கிராம்,காய்ந்த மிளகாய் – 8,துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: குதிரைவாலி கிச்சடி!

குதிரைவாலி கிச்சடிதேவையான பொருட்கள் :குதிரைவாலி அரிசி - ஒரு கப்காய்கறிக் கலவை (கேரட், பட்டாணி, உருளைக்கிழங்கு, பீன்ஸ்) - 1 1/2 கப்வெங்காயம் - ஒன்றுதக்காளி - ஒன்றுபச்சை மிளகாய் - 4இஞ்சி...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: தினையரிசி நெல்லிக்காய் சாதம்

தினையரிசி நெல்லிக்காய் சாதம்தேவையானபொருட்கள் •1 கப் தினை அரிசி5 நெல்லிக்காய்தேவையான அளவு செக்கு நல்லெண்ணெய்உப்பு4 வர மிளகாய்1/2ஸ்பூன் கடுகு1 ஸ்பூன் உளுந்த பருப்புசிறிது பெருங்காயம்சிறிது கறிவேப்பிலைசிறிது கொத்தமல்லிசெய்முறைமுதலில் தினையரிசியை 20 நிமிடம் ஊறவைத்து...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: குதிரைவாலி அரிசி புலாவ்!

குதிரைவாலி அரிசி புலாவ்தேவையான பொருட்கள்குதிரைவாலி அரிசி – 400 கிராம் (1 பங்கு)முருங்கை பீன்ஸ் – 100 கிராம்காரட் – 100 கிராம்பச்சை பட்டாணி – 50 கிராம்பட்டர் பீன்ஸ் – 50...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: வரகரிசி நெல்லிக்காய் சாதம்!

வரகரிசி நெல்லிக்காய் சாதம்தேவையான பொருட்கள்1/2 கப் வரகரிசி3 பெரிய நெல்லிக்காய்1 வர மிளகாய்2 பச்சை மிளகாய்தாளிக்ககடுகுஉளுத்தம்பருப்புகறிவேப்பிலைபெருங்காயம்மஞ்சள் தூள்செக்கு நல்லெண்ணெய்இந்துப்புசெய்முறைமுதலில் வரகரிசியை 20 நிமிடம் ஊறவைத்து நன்கு களைந்து கொள்ளவும்.பின் ஒரு பானையில் இரண்டு...

SPIRITUAL / TEMPLES