பொது தகவல்கள்

ஜ, ஷ, ஸ, ஹ, ஶ, க்ஷ, ஸ்ரீ என்ற எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களே!

வட என்பது திசை என்று பொருள்படும். திசைக்கு மொழி கிடையாது. அமே போல் இசைக்கும் மொழி கிடையாது. கவிதைக்குதான் மொழி உண்டு. இதில் தமிழிசை மன்றம் என்பதெல்லாம் சுத்த அபத்தம்.

ஈராக் மலையில் ராமர் – அனுமான் சிற்பங்கள்!

ராம பிரானின் உருவச் சிற்பம், ஈராக்கில் உள்ள மலையில் வடிக்கப் பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுகாதாரத்தில் சிறந்த மாநிலமாக கேரளா தேர்வு, தமிழகம் 9வது மாநிலமாக பின்தள்ளப்பட்டது …….!

இப்பட்டியலில் கேரளா மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது. சுகாதாரக்கேடால் பல உயிர்களை பலி வாங்கிய பிகார் மற்றும் உத்திரபிரதேச மாநிலம் பின்தங்கிய நிலையில் உள்ளது.

தமிழகத்தில் இருப்பவை ஜனநாயகத்தின் நான்காவது தூண்களா?

தமிழ்நாட்டின் ஊடகங்கள் பத்திரிகை தர்மத்தை பின்பற்றவில்லை. மாறாக, கொடுங்கோலன் ஹிட்லர் உருவாக்கிய கோயபல்ஸ் பிரச்சாரத்தை பின்பற்றுகின்றன.

இனி மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் ரூ. 10,000 அபராதம்…!

மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவோருக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் சட்டமசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்!!

சென்னை – மதுரை; 10 ரயில்களின் வேகம் அதிகரிப்பு – ஜூலை 1 முதல் நடைமுறைபடுத்தப்படும் தென்னக இரயில்வே அறிவிப்பு…….!.

சென்னை – மதுரை; 10 ரயில்களின் வேகம் அதிகரிப்பு - ஜூலை 1 முதல் நடைமுறைபடுத்தப்படும் தென்னக இரயில்வே அறிவிப்பு.......!.
- 2026

எமர்ஜென்ஸி நினைவுகள்! இந்திரா – ஒரு பாசிஸவாதி: – எல்.கே. அத்வானி!

லால் கிஷன் அத்வானி தாம் எழுதிய A Prisoner's Scrap Book என்ற புத்தகத்தில் எழுதியவற்றில் இருந்து... சிறு பகுதி!

நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா! ஜூலை 6ல் தொடக்கம்!

திருநெல்வேலி அருள்தரும் ஸ்ரீ காந்திமதி அம்பாள் உடனுறை அருள்மிகு சுவாமி ஶ்ரீ நெல்லையப்பர் திருக்கோவில் "ஆனி பெருந்திருவிழா-2019" அழைப்பிதழ்:

தீபாவளிக்கு ஊருக்கு போகணுமா? ரயில் முன்பதிவுக்கு இன்றே போங்க..!

தீபாவளிக்கு தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல விரும்புவோர் இன்று காலை 8 மணிக்கு ரயில்களில் முன் பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர்.

டிவிட்டர் புகாருக்கே… உடனடி நடவடிக்கை எடுத்த போலீஸ்! பாராட்டி மகிழ்ந்த குஷ்பு!

இதையும் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள நடிகை குஷ்பு, உடனடியாக நடவடிக்கை எடுத்த போலீசாருக்கு தனது பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு!

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் ஆசிரியர் அல்லாத அலுவலகங்களில் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிவோருக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்குப் பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கும் திட்டம் அறிமுகம்…..!ஊழியா்கள் அலறல்….!

முப்பது ஆண்டுகள் பணி முடித்த அல்லது 55 வயது நிறைவு பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு பணித் தகுதியை ஆய்வு செய்து கட்டாய ஓய்வு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
- 2026

Recent articles