பொது தகவல்கள்

இன்று.. இந்தியப் புள்ளியியல் மேதை மஹலாநோபிஸ் பிறந்த தினம்!

இந்தியக் கணிதவியலில் தனியிடம் வகித்தவர். கணிதப் புள்ளியியல் துறையில் மஹலாநோபிஸ் செய்த ஆய்வுகளும் முடிவுகளும் இன்றளவும் மாணவர்களுக்கும் துறை சார் ஆய்வாளர்களுக்கும் பெரும் உதவி புரிகின்றன.

உப்பு போட்டு சாப்பிடுறீங்களா?! ‘விஷம்’ன்னு ஒரு பீதியை கெளப்பி விட்டுட்டாய்ங்களே..!

அயோடின் கலந்த உப்பு உடலுக்கு நல்லது என்ற கருத்து தவறானது. இதை பயன்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்கள் மக்களின் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கின்றன

பள்ளி மாணவரின் அம்மா கணக்கில் ரூ.15 ஆயிரம் பணம் போடும் ‘அம்மா மடி’ திட்டம்! கையெழுத்திட்ட ஜெகன்!

"அம்ம ஒடி" (அம்மா மடி) பற்றி ஜெகனின் ஆந்திர அரசு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. "அம்ம ஒடி" என்ற திட்டம் இனி இன்ட்டர் படிக்கும் மாணவர்களுக்கும் பொருந்தும் என்பதுதான் அந்த திட்டத்தின் சிறப்பு.

கட்சிப் பின்னணியும் வணிகப் பேராசையும் இல்லாது போனால்… தமிழ்ப் பத்திரிகை உலகம் உருப்படும்!

இதை வெளிப்படையாகச் சொல்வது நம்முடைய நாற்றத்தை வெளிப்படுத்துகிற மாதிரி இருந்தாலும் இதுதான் தமிழகத்து ஊடகங்களில் நிலவக்கூடிய எதார்த்தம்.

50 பைசா உள்ளிட்ட அனைத்து நாணயங்களும் செல்லும்: ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு….!

50 பைசா உள்ளிட்ட அனைத்து நாணயங்களும் பணபரிமாற்றின் போது வங்கிகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. நாணயங்களை வாங்க மறுத்தால் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

ஆச்சரியப்பட வைக்கும் சுகபிரசவம், கிறுகிறுக்க வைக்கும் கிராமத்து மருத்துவம்

அந்தக் காலத்தில் கிராமங்களிலும், பெரிய நகரப்பகுதிகளிலும் மருத்துவச்சிகள் பிள்ளைப்பேறு பார்ப்பதிலும் சிறந்தவர்களாக இருந்து வந்துள்ளனா். ஆங்கில மருத்துவம் வந்து பரம்பரிய மருத்துவ முறைகளை விரட்டி அடித்து விட்டு காசுக்காக மருத்துவத்தை விற்க ஆரம்பித்து விட்டனா்.
- 2026

சாண்டோ_சின்னப்ப_தேவர் பிறந்த தினம் இன்று

சின்னப்பா தேவர் கோவையை அடுத்த ராமநாதபுரத்தில் 1915 ஜுன் 28 ஆம் தேதி பிறந்தார். பெற்றோர் அய்யாவுத்தேவர்- ராமாக்காள். சின்னப்பா தேவருக்கு ஒரு அண்ணன். பெயர் `பயில்வான் சுப்பையா தேவர். நடராஜதேவர், ஆறுமுகம், மாரியப்பன் என்று மூன்று தம்பிகள். மருதமலை மருதால மூர்த்தி அய்யாவு சின்னப்பா தேவர் என்பதன் சுருக்கமே எம். எம். ஏ சின்னப்பா தேவர் ஆகும்

எந்த ரேஷன் கடைகளிலும் மானிய விலையில் பொருட்கள் வாங்கலாம் மத்திய அரசு அதிரடி…..!

இந்தியா முழுவதும் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கிக்கொள்ள ஒரே நாடு : ஒரே ரேஷன் அட்டை திட்டம் என்று மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 30 பேர் பரிதாபமாக உயிரிழப்பு…..!

இந்தியாவில் தென்மேற்கு பருவ மழை தொடக்க காலங்களில் வழக்கமாக ஜுன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதங்கள் வரையிலான பருவமழை காலத்தில் பீகாரில் மின்னல் தாக்கும் சம்பவங்கள் அதிகமாக ஏற்படுவது உண்டு.

மத்திய அரசின் ஜல சக்தி திட்டம் ஜூலை 1 முதல் துவக்கம்….!

இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை நிலவும் 255 மாவட்டங்களில், மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர்வளப் பாதுகாப்பை செயல்படுத்தும் வகையில் ஜல சக்தி திட்டத்தை ஜூலை 1 முதல் மத்திய அரசு தொடங்க உள்ளது.

கடலில் இருந்து குடிநீர்..! கடல் மாசு அடையுமா? நீர் விஷமாகுமா?

கடல் நீர் நிலையானதல்ல. அலைகளும், ஒதங்களும் மட்டுமேயல்ல, நீரோட்டங்களும் கடல் நீரின் தன்மையை பரிபாலிக்கின்றன.

இலவச தையல் இயந்திரம் பெற: விண்ணப்பங்கள் வரவேற்பு மாவட்ட ஆட்சியா் தகவல்….!

திருநெல்வேலி மாவட்டத்தில் சமூக நலத்துறை மூலம் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதியான பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- 2026

Recent articles