பொது தகவல்கள்

உலகக் கோப்பை தொடருடன் ஓய்வு பெறுகிறார் தோனி..?!

இந்திய அணி விளையாடும் கடைசிப் போட்டிதான் தோனி இந்திய அணிக்காக விளையாடும் கடைசி சர்வதேச போட்டியாக இருக்கும் என்று கூறப் படுகிறது.

இந்திய ரூபாய்க்கு கச்சா எண்ணெய் ஈரான் அதிரடி…..! டிரம்ப் கொர்………….

அமெரிகக்காவின் தடையை பற்றி கவலையில்லை, இந்தயாவுக்கு ரூபாயை பெற்று கொண்டு சகாயமான விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய தயாராக இருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.

பாகிஸ்தானில் 72 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட இந்துக் கோயில்!

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்துக்கு உட்பட்ட சியால்கோட்டில் அமைந்திருக்கும் மிகப் பழமை வாய்ந்த இந்துக் கோயில் சுமார் 72 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளது.

மறுக்கப்பட்ட வாய்ப்புகள்! விரக்தியில் ஓய்வு முடிவினை அறிவித்த அம்பத்தி ராயுடு!

தான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக நினைத்த அம்பத்தி ராயுடு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இவரது ஓய்வு அறிவிப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

ஆரத்தி தட்டில் விழும் காணிக்கைபணத்தை அர்ச்சகா்கள் எடுக்க தடை…..!

 கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆரத்தி கொண்டுவரும்போது தட்டில் போடும் காணிக்கையை எடுக்கக்கூடாது என்று தடை போட்டுள்ளது.

அத்திவரதர் விழா- கட்டணமில்லாமல் தரிசிக்கலாம்…..!

அத்திவரதரை தரிசனம் செய்வதற்கு வசூலிக்கப்பட்ட ரூ.50 சிறப்பு நுழைவு கட்டணம் ரத்து செய்யப்படுவதாக காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா அதிரடியாக அறிவித்துள்ளார்.
- 2026

‘நல்ல மலை’ சுற்றுலா பயணிகளுக்கு மூன்று மாதம் ‘பிரேக்’!

மன்னனூருக்கு 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அக்கமகாதேவி குகைகளுக்கு கூட பக்தர்கள் அதிக அளவில் சென்று வருவது வழக்கம்.

பிரபல வங்கியில் 600 உதவி மேலாளர் பணிகள்பயிற்சிப் படிப்புடன்கூடிய வேலை

பிரபல வங்கியில் உதவி மேலாளர் பணிக்கு 600 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பட்டதாரிகள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

அமெரிக்கா-தலீபான்கள் சமரச பேச்சு கத்தாரில் தொடங்கியது

கத்தார் நாட்டில் அமெரிக்காவுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையேயான சமரச பேச்சு தொடங்கியது. இதில் திருப்பம் ஏற்படுமா, ஆப்கானிஸ்தான் போர் முடிவுக்கு வருமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

ஜூலை-1 முதல் மதுரை கோட்ட ரயில் நேரங்களில் மாற்றம்! முழு விவரம்!

madurai division of southern railway . Changes in train timings with effect from 01.07.201901.07.2019 முதல் மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட விரைவு ரயில், பயணிகள் ரயில்களின், வந்து சேரும்...

யோகா, இயற்கை மருத்துவம் படிப்பிற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்…….!

யோகா மற்றும் இயற்கை மருத்துவம் படிப்புக்கு பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

“செங்கோட்டை-புனலூர் இடையே மின்சார ரயில் பாதை”

நெல்லை மாவட்டம், செங்கோட்டை, கேரள மாநிலம் புனலூர் இடையிலான ரயில் பாதையை மின்மயமாக்கும் திட்டம் தயாராகி வருவதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
- 2026

Recent articles