நலவாழ்வு

வெரைட்டியா செய்யுங்க வெஜ் ப்ரோஸி!

காய்கறி கலவையை சேர்த்து தேவையான அளவு நீர் விட்டு வேக வைத்து… உப்பு, தேங்காய் துருவல் தூவி கிளறி இறக்கவும்.

இந்த ஒரு பொடி போதும்ங்க! மல்டி பர்ப்பஸ்!

வறுத்த பொருட்களை ஒன்றாக கலந்து ஆறவிட்டு, பிறகு உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து சற்று கொரகொரப்பாக மிக்ஸியில் அரைக்கவும்.

ஹோட்டல்களில் பொது நுழைவு வாயில் சவூதி அரசு அதிரடி அறிவிப்பு.!

இதன் மூலம் வெவ்வேறு நுழைவாயில் என்னும் நடைமுறை முடிவுக்கு வந்து ஆண்கள் பெண்கள் இருபாலரும் பொது வழியை பயன்படுத்த வழி செய்யப்பட்டுள்ளது.

ஆரோக்கிய சமையல்: டேட்ஸ் எள்ளு உருண்டை!

நெய், தேன் சேர்த்து நன்கு பிசையவும். இதில் வறுத்த எள்ளு, பொடித்த முந்திரி, சேர்த்து நன்கு பிசைந்து, உருண்டைகளாக உருட்டி பரிமாறவும்.

தள்ளிப் போடாம உடனே பண்ணுங்க தால் வெஜ் கத்லி!

பிறகு பால் பவுடர் சேர்த்து நன்றாகக் கிளறி, கடைசியாக வெனிலா எசன்ஸ் சேர்த்துக் கிளறி, ஒரு தட்டில் கலவையைக் கொட்டி, ஆறியதும் விருப்பமான வடிவங்கள் செய்து, நட்ஸ் வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.

குழந்தைகள் விரும்பும் ஆரோக்கிய சிற்றுண்டி!

ஒரு வாணலில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் டைகள் மாதிரியோ அல்லது கொஞ்சம் கொஞ்சமாகக் கிள்ளிப்போட்டு பகோடா மாதிரியோ எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
- 2026

எளிதாக மொமொஸ் செய்வது எப்படி?

பின் முட்டைக்கோஸ் மற்றும் கேரட் சேர்த்து, காய்கறிகள் வேகும் அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.

டிச-5: இன்று உலக மண் வள தினம்!

2019 ஆம் ஆண்டிற்கான உலக மண்நல தினத்திற்கான முழக்கம் "மண்ணரிப்பைத் தடுப்போம்! எதிர்காலத்தை காப்போம்!" என்பது.

ஒரே ஊரில் வீடுகள் இடிந்து 17 பேர் சாவு: மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த நடூர் கிராமத்தில் அடுத்தடுத்து பல வீடுகள் இடிந்து விழுந்ததில் 10 பெண்கள், 2 குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

50 வயது கடந்துடிச்சா… நிமோனியா காய்ச்சல் தடுப்பூசி உடனே போட்டுக்கணுமாம்!

50 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் நிமோனியா காய்ச்சல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்: முதியோர் நல மருத்துவர் நடராஜன் வேண்டுகோள்!

மாணவா்களுக்கு நாகரிகமான முறையில் சிகை திருத்தம்: காவல்துறை வேண்டுகோள்.!

காவல் ஆய்வாளா் ஆடிவேல் பேசியது: பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு சிகைதிருத்தம் செய்யும்போது நாகரிகமான முறையில் சிகைதிருத்தம் செய்ய வேண்டும்.

தினசரி 9மணி நேரம் 100 நாட்கள் தூங்கினால் ரூ.1 லட்சம் சம்பளம்! பிரபல நிறுவனம் அதிரடி அறிவிப்பு.!

ஒவ்வொருவருக்கும் தூக்கத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் 'ஸ்லீப் இன்டர்ன்ஷிப்' என்ற அறிவிப்பை வெளியிட்டு உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது.
- 2026

Recent articles