சற்றுமுன்

இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்..

2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் தாக்கல் செய்யப்படும் முழு...

குமரி நெல்லை, தூத்துக்குடியில் இன்று கனமழை..

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக குமரி நெல்லை, தூத்துக்குடி உள்பட 11 மாவட்டங்களில் புதன்கிழமை கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.வங்கக்கடலில் கடந்த 28-ந்தேதி உருவான காற்றழுத்த...

இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கலில் ஆர்வம் காட்டிய சுயேட்சைகள்..

 ஈரோடு இடைத்தேர்தலுக்கான முதல் நாள் வேட்புமனு தாக்கலில் 5 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ம்...

சிறுமியை பாலியல் வன்கொடுமை ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை..

ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில்,ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து குஜராத் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த சாமியார் ஆசாராம் பாபு மீது, சூரத்தைச்...

உலகின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வினை இந்தியா வழங்குகிறது. திரௌபதி முர்மு

உலகின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வினை இந்தியா வழங்குகிறது.இந்தியாவை சுயசார்பு கொண்ட நாடாக்க வேண்டும் என்று நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.குடியரசுத் தலைவரின் உரையுடன் நாடாளுமன்ற...

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களே புதிய வாக்களர் அட்டை காத்திருக்கு..

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் இடைத்தேர்தலில் வாக்களிக்க புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என என  தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் 16...
- 2026

மகாத்மா காந்தி நினைவு நாள்: பிரதமர் மோடி, தமிழக கவர்னர், முதல்வர் அஞ்சலி ..

மகாத்மா காந்தியின் 75-ஆவது நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில்,"மகாத்மா காந்தியின் நினைவு நாளில், அவரை வணங்குகிறேன்,...

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு இன்று புயல் சின்னமாக வலுவடையும்..

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று புயல் சின்னமாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி...

ஜி-20′ கருத்தரங்கம்: சென்னையில் நாளை துவக்கம் பலத்த பாதுகாப்பு ..

புதுச்சேரியில் ஜி 20 மாநாடு பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம் இந்திய தேசிய அறிவியல் அகாடமி தலைவர் அசுதோஷ் சர்மா தலைமையில் இன்று தொடங்கியுள்ளது.ஜி-20 குழுவின் 18வது மாநாடு வருகிற செப்டம்பர்...

இபிஎஸ் முறையீடு – தேர்தல் ஆணையம் 3 நாளில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை சிலை சின்னத்தை தங்கள் தரப்புக்கு ஒதுக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் 3 நாளில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி...

IND Vs NZ T20: 6 விக்கெட் வித்யாசத்தில் இந்திய அணி வெற்றி!

அடுத்த டி20 போட்டி அகமதாதில், பிப்ரவரி 1ஆம் தேதி நடக்க உள்ளது, சூர்யகுமார் யாதவ் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

துப்பாக்கிச்சூட்டில் சிகிச்சை பெற்ற ஒடிசா சுகாதார அமைச்சர் பலி..

ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிசோர் தாஸ் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உயிரிழந்தார்.ஒடிசாவின் ஜர்சுகுடா மாவட்டத்தில் பிரஜராஜநகரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற போது காரில்...
- 2026

Recent articles