சற்றுமுன்

பிகார் பேரவைக்கான 3ஆம் கட்ட வாக்குப் பதிவு துவக்கம்

பாட்னா:பிகார் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான 3ஆம் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. 50 தொகுதிகளில் நடைபெறும் 3ஆம் கட்டத் தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் மகன்களான தேஜ்,...

பட்டாசுக்கு கட்டுப்பாடுகள் குறித்த வழக்கு: இன்று விசாரணை

புது தில்லி: பட்டாசு வெடிப்பதற்கு கட்டுப்பாடுகள் குறித்த வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. தீபாவளி மற்றும் தசரா பண்டிகையின்போது அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு அடைந்து...

கவிக்கோ கருவூலம் புத்தகத்தை அப்துல்ரகுமான் பவள விழாவில் வெளியிட்ட கருணாநிதி

கவிக்கோ அப்துல் ரகுமானின் பவள விழாவும், ‘கவிக்கோ கருவூலம்’ புத்தகம் வெளியீட்டு விழாவும், கடந்த 2 நாட்களாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில், கவிக்கோ விருது, கவிக்கோ ஆவணப்படம்...

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியுடன் கீதா சந்திப்பு

இந்தியாவில் இருந்து தவறுதலாக பாகிஸ்தான் சென்ற வாய் காது கேளாத பேசமுடியாத, பெண் கீதா 15 வருடங்களுக்கு பிறகு இந்தியா திரும்பியுள்ளார். நேற்று முன்தினம் இந்தியா திரும்பிய கீதாவை வெளியுறவு மந்திரி சுஷ்மா...

சர்க்கரை வியாதிக்கு சித்தமருத்துவத்தில் தீர்வு

முன்பெல்லாம் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளிடம் சொத்து மதிப்பினை கேட்டு அறிவதைப்போல இன்று பெரும்பாலோர் சர்கரையின் அளவை கேட்டு அறிந்து கொண்டிருக்கின்றோம். சித்தமருத்துவத்தின் சக்தி தெரியாமல் தான் நாம் ஆங்கில மருந்துகளைத்தேடி அலைந்து கொண்டிருக்கிறோம்....

உலகிலேயே முதல்முறையாக ரூ.999-க்கு ஸ்மார்ட்போன்; இந்தியாவில் அறிமுகமாகிறது

உலகிலேயே முதல்முறையாக ரூ.999-க்கு ஸ்மார்ட்போன்; இந்தியாவில் அறிமுகமாகிறது உலகிலேயே விலை குறைந்த ஸ்மார்ட்போன் வரும் டிசம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.999-க்கு விற்பனை செய்யப்பட உள்ள இந்த ஸ்மார்ட்போனை...
- 2026

பேரவை நடவடிக்கைகளின் நேரடி ஒளிபரப்பு விவகாரம்: விஜயகாந்த் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி

புதுதில்லி:தமிழக சட்டப் பேரவை நிகழ்வுகளை தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்புவது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தேமுதிக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.இது குறித்து விஜயகாந்த் தாக்கல் செய்த...

லஞ்ச வீடியோ வெளியாகி நெருக்கடி: பிஹார் அமைச்சர் குஷ்வாஹா ராஜினாமா

பாட்னா:பிஹாரில் மாநில அமைச்சர் அவதேஷ் குமார் குஷ்வாகாவும் லாலு கட்சியின் வேட்பாளர் முத்ரிகா யாதவும் லஞ்சம் வாங்கியது தொடர்பான வீடியோ வெளியானதையடுத்து, தனது அமைச்சர் பதவியை குஷ்வாகா ராஜினாமா செய்தார்.ஐக்கிய ஜனதா தளக்...

தாத்ரி சம்பவத்தில் பிரதமர் மௌனம் ஏன்?: பிருந்தா காரத்

சென்னை:தாத்ரி படுகொலைச் சம்பவத்தை பிரதமர் நரேந்திர மோடி கண்டிக்காமல் மௌனம் காப்பது ஏன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் பொறுப்பாளருமான...

பிரதமர் மோடியின் பிரசார கூட்டத்திற்கு அனுமதி மறுத்த நீதிபதி

பீகாரின் கைமுர் பகுதியில் இன்று(அக்.,12) நடைபெறுவதாக இருந்த பிரதமர் மோடியின் பிரசார கூட்டத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என மாவட்ட நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார். இரண்டு முறை பா.ஜ.,வினர் கோரிக்கை விடுத்தும், அதனை...

டூவீலரில் சென்ற இருவர் சரமாரியாக வெட்டி கொலை

திருநெல்வேலியின் சாலியர் பகுதியில் டூவீலரில் சென்ற இருவர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டடுள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. மாரியப்பன், சண்முகம், ராஜ்குமார் ஆகியோர் நெல்லையில் கட்டிட தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள்...

என்ஜினீயர் கொலை வழக்கில் சரண் அடைந்த யுவராஜுக்கு 5 நாள் சி.பி.சி.ஐ.டி காவல்

  சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ் கடந்த ஜூன் மாதம் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 5 பேர் நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகி...
- 2026

Recent articles