சற்றுமுன்

நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு விசாரணைகளை முடிக்க சிபிஐ.க்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

2ஜி ஊழலையடுத்து நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய மற்றொரு ஊழல் விவகாரம் நிலக்கரி சுரங்க முறைகேடு.நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பான அனைத்து விசாரணைகளையும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் முடிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு...

வோக்ஸ்வேகன் டீசல் கார்கள் விற்பனைக்கு தடை

  ஜெர்மனியை சேர்ந்த பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனமான ‘வோக்ஸ்வேகன்', அதன் டீசல் கார்களில் செய்த மாசு கட்டுப்பாட்டு முறைகேடுகளைப் பற்றிய தகவல் கடந்த மாதம் அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையான இ.பி.ஏ....

இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டவர் பிரேத பரிசோதனைக்கு முன் உயிருடன் எழுந்தால் சிக்கலில் அரசு மருத்துவர்

ரமணா திரைப்படத்தில் இறந்து போன ஒருவரை உயிருடன் இருப்பதாக கூறி தனியார் மருத்துவமனை ஒன்று பணம் பறிப்பதாக இருக்கும் காட்சி தனியார் மருத்துவமனைகள் செயல்படும் அவலத்தை காட்டியது. ஆனால் மேற்குரிய சம்பவத்திற்கு நேரெதிராக,...

வீடு சொர்க்கமா ? நரகமா ?

ஒரு நடுத்தர அளவிலான வீடு ம் இரு பக்கமும் மணிபிளான்ட் செடிகள் வளர்த்து ,பசும்புல் தரை நடுவில் நவீன ஊஞ்சல் கட்டி , காம்பவுண்ட் சுற்றி நிழல் தரும் மரங்களை வளர்த்து ,...

சிவசேனாவின் மிரட்டலுக்கிடையில் பாக். முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரின் புத்தகம் வெளியிடப்பட்டது

சிவசேனா கட்சியின் எதிர்ப்புக்கு இடையே மும்பையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கசூரி கலந்து கொண்டார். விழாவில் பேசிய அவர், எனக்கு அளித்த பாதுகாப்பு மகிழ்ச்சியளிக்கிறது. இரு...

பீஹார் சட்டசபை தேர்தலில் 57 சதவீத ஓட்டுக்கள் பதிவு

பீகார் சட்டசபைக்கு 5 கட்டமாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்டமாக 49 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. இன்று நடந்த தேர்தலில் 583 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 57 சதவீத...
- 2026

செல் போனை பறித்து ஓடிய கைதியால் பரபரப்பு

வேலுார் சிறையில், செல் போனை பறித்து ஓடிய கைதியை விரட்டிப் பிடித்து, சிறை காவலர் பறிமுதல் செய்தனர்.வேலுார், தொரப்பாடியில் உள்ள மத்திய ஆண்கள் சிறையில், சிறை காவலர் பாலமுருகன் சோதனை செய்து கொண்டிருந்தார்....

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இருவர் மாற்றம்

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், இருவர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். மத்திய அரசு பணியில் இருந்து, மாநில பணிக்கு திரும்பி உள்ள, அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார் .சேலம் ஸ்டார்ச்...

தமிழ்மாநில காங்கிரஸ் தமிழகம் முழுவதும் தேர்தல் பணிகளில் குதித்தது – ஜி.கே.வாசன்

த.மா.கா. தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது என்றும், தமிழகம் முழுவதும் தான் பிரசாரத்தை மேற்கொண்டு வருவதாகவும் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர்...

தமிழகத்தில் மாஞ்சா நூலை பயன்படுத்தி காற்றாடி பறக்கவிட்டால் 5 ஆண்டுகள் சிறை .?

 மாஞ்சா நூலை பயன்படுத்தி காற்றாடி பறக்கவிட்டால், 5 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க வகை செய்யும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தை குஜராத், மராட்டிய மாநிலங்களை பின்பற்றி, தமிழகத்திலும்...

பெண்கள் பாதுகாப்புக்காக செல்போனில் விசேஷ பட்டன் சேர்க்க மத்திய அரசு திட்டம்

  பெண்கள் பாதுகாப்புக்காக, செல்போனில் எச்சரிக்கை ‘பட்டன்’ ஒன்றை சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி நேற்று கூறினார். டெல்லியில், மாணவிகள் சந்திக்கும்...

முழுமையான மது ஒழிப்பே திமுக.,வின் லட்சியம்: மு.க.ஸ்டாலின் உறுதி

திருச்சி: மது ஒழிப்பில் அதிமுகவுக்கு சிறிதும் அக்கறையில்லை; முற்றாக மதுவை ஒழிப்பதே திமுகவின் லட்சியம் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தில் பேசினார். ‘நமக்கு நாமே விடியல்...
- 2026

Recent articles