லைஃப் ஸ்டைல்

வந்தாச்சு புதிய அப்டேட்! 15 நிமிடம்.. கூகுள் அறிவிப்பு!

கூகுள் நிறுவனம் இந்த சிறப்பம்சத்தை அறிமுகப்படுத்தவில்லை என்ற போது, இது தற்போது வெளியிடப்படவுள்ளது.

குளிர்பானம் வாங்குவோருக்கு.. உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை!

பொதுமக்கள் கோடை காலங்களில் அதிக அளவில் பயன்படுத்தும் குளிர்பானங்களின் தரம் குறித்தும், காலாவதியான குளிர்பானங்கள் கடைகளில் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு பல்வேறு புகார்கள் வர பெற்றுள்ளது.மேலும் தரமற்ற,...

மெட்ரோவில் பயணிப்பவரா..? பரிசோ பரிசு.. செம அறிவிப்பு!

இந்தத் திட்டங்கள் மாா்ச் 31-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு SBI எச்சரிக்கை!

எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களை அனைத்து வகையான டிஜிட்டல் மோசடிகளில் இருந்தும் பாதுகாக்கும் வகையில் அவ்வப்போது பல எச்சரிக்கை செய்திகுறிப்புகளை வெளியிடும்.சமீபத்தில் கூட பிஷிங் தாக்குதல்கள் குறித்து பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களை...

யூடியூப் செயலியில் புதிதாக அசத்தல் அம்சம்!

யூடியூப் செயலியில் புதிதாக ஒரு அசத்தல் அம்சம் சேர்க்கப்படுகிறது.கூகுள் நிறுவனம் யூடியூப் செயலியில் டிரான்ஸ்கிரிப்ஷன் அம்சத்தை அறிமுகம் செய்யவுள்ளது.இந்த அம்சத்தின் மூலம் நாம் வீடியோவில் வரும் ஓடியோவை வார்த்தைகள் வடிவில் பெற முடியும்.ஏற்கனவே...

திருப்புகழ் கதைகள்: கடம்ப மலர்!

அருணகிரிநாதர் அருளிசெய்துள்ள இருநூற்றி ஒன்பதாவது திருப்புகழான “கடி மாமலர்க்குள்” எனத் தொடங்கும் திருப்புகழ் சுவாமிமலை தலத்துப் பாடலாகும். இத்திருப்புகழில்
- 2026

எத்துணை ஐயிட்டம் இருந்தாலும் கலக்கல்.. இந்த கத்திரிக்காய்த் திரக்கல்!

கத்திரிக்காய்த் திரக்கல்தேவையான பொருட்கள்:கத்திரிக்காய் - 4 (பொடியாக நறுக்கவும்) உருளைக்கிழங்கு - 2 (பொடியாக நறுக்கவும்)வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)பட்டை - சிறிய துண்டுபிரியாணி இலை - ஒன்றுஎண்ணெய், உப்பு -...

வேண்டும் வேண்டும் என கேட்கத் தூண்டும் வெண்டைக்காய் மண்டி!

வெண்டைக்காய் மண்டிதேவையான பொருட்கள்:வெண்டைக்காய் - கால் கிலோ (பெரிய துண்டுகளாக்கவும்)கத்திரிக்காய் - 2 (பெரிய துண்டுகளாக்கவும்)உருளைக்கிழங்கு - ஒன்று (தோல் சீவி, பெரிய துண்டுகளாக்கவும்)அரிசி களைந்த நீர் - 2 கப்புளி...

அப்பாச்சி தீர்வு: பித்தம், உடல்பலம், இருமல், ஞாபகசக்தி, ஜன்னி..!

ஜன்னி சரியாக…வெள்ளைப்பூண்டு, கடுகு, இஞ்சி, முருங்கைப் பட்டை. இவற்றைச் சம அளவு எடுத்து மைபோல் அரைத்து இடதுகாலின் பெருவிரலில் வைத்து கட்டுப்போடவும். இதனையே உச்சந்தலையிலும் வைத்து தேய்க்க ஜன்னி குணமாகும்.உடல் பலம் பெற…பச்சை...

லாவா Z3 ஸ்மார்ட்போன்.. சிறப்பம்சங்கள்..!

லாவா நிறுவனம் புதிய லாவா Z3 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.லாவா Z3 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது...

திருப்புகழ் கதைகள்: விடாது நடநாளும் பிடாரியுடன் ஆடும் வியாகரண ஈசன்!

நீலகேசி என்ற காப்பியம் தமிழில் முதன் முதலில் தோன்றிய நூல் அன்று. அந்நூல் ஒரு மொழிபெயர்ப்பு நூல். அந்நூலிலும் பிடாரி வழிபாடு காணப்படுகிறது.

நீங்க உபயோகிக்கிற பெருங்காயம் கலப்படமானதா? கண்டறிந்து கலக்கவும்!

உணவில் சிறிதளவு பெருங்காயத்தை சேர்த்துவிட்டால், அதன் சுவை பன்மடங்கு அதிகரிக்கிறது. பெருங்காயம் பெரும்பாலான வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது.சாம்பார், ரசம், காய்கறிகள் என அனைத்திலும் பெருங்காயம் சேர்த்தால் சுவை கூடும். மோரில் பெருங்காயம் சேர்த்து குடித்தால்...
- 2026

Recent articles