கவிதைகள்

Homeஇலக்கியம்கவிதைகள்

எங்கள் ராமன்!

ஆத்து மணல்தனில் உருண்டங்கே அணிலும் செய்ததோர் தொண்டைப்போல் காத்த டிக்கிற திசையெல்லாம் காலம் ராமனின் புகழ்பாடும்!

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

இதயங்களில் ராம்ராம் ; இதழ்களிலும் ராம்ராம்!

எதிர்வணங்கி கெளசிகரும் வசிஷ்டரும் வந்தார் எதிரில்லா ரகுவம்ச வேந்தர்கள் வந்தார் கதிர்கரத்து சூரியனார் வணங்க வந்தார்

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

புலி வந்தேவிட்டது; வாழ்த்தி வரவேற்போம்

நூறு அடி உசரம் கட் அவுட்டுநூறு கொடம் பால் நீ கொட்டு

மகிழ்ச்சியின் உச்சம்

அப்பாவின் கையை பிடித்து நடந்த காலங்கள் மகிழ்ச்சியின் உச்சம், ஆயிரம் கோடி வந்தாலும்  அழியாது  தினம் நித்தம். வாரிசு என்று நினைக்காமல் உன் வாழ்வு என்று நினைத்தாயோ! பிறந்த தருணத்தில் என் அம்மாவையும் மறந்தாயோ!! காரணம் தெரியாத என்அழுகையை...

கலாம் நினைவு மண்டபத் திறப்பு விழாவை ஒட்டி வைரமுத்து எழுதிய பாடல்!

கலாம் கலாம், சலாம் சலாம்: ‘நாளை இந்தியா வல்லரசாக, நாளும் உழைத்தீர் அய்யா’ - இதுதான் வைரமுத்து கலாமுக்காக எழுதிய பாடல்!நம் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் நினைவு மண்டபம் ராமேசுவரத்தில் கட்டப்பட்டுள்ளது....

சிவபிரதோஷம் -“ஆத்ம சிவன்” -(மீ.விசுவநாதன்)

* சிவபிரதோஷம்**"ஆத்ம சிவன்"**(மீ.விசுவநாதன்)**ஆயிரம் செல்வ மடைந்தாலும்** ஆத்ம சிவனை மறவாத**சேயென வாழும்* * நிலைவேண்டும் !** சிறந்த பணியில் பொழுதெல்லாம்**ஓயுத லின்றி திருத்தொண்டில்** உள்ளே மகிழு முயிர்வேண்டும்!**வாயிலே பூக்கும் மலராக** வாசக் கவிதை...

“திருச்செந்தில் வேலா”

(காவடிச் சிந்து)வேல்முருகா என்றுசொல்லும் போது  - நல்   வித்துடனே சேதிதரும் தூது - ஒரு   சேவலுடை நற்கொடியை   காவலுடன் தந்தவனைத்   தேடு -மனத்   தோடு. பால்குடங்கள் ஏந்திவரும் வேளை - குகன்   பாசத்தினால் மறக்கிறேன்...

கருணாநிதி வயிர விழா வாழ்த்து

முத்தமிழ் வித்தவராம் முத்தத் தமிழ் வித்தகராம் சத்தமிட்டே வெறி சாதியம் வளர்த்தவராம் மூத்த மூளைகளை பேதலிக்க விட்டவராம்ஒத்தை வேளை மட்டும் உண்ணா நோன்பிருந்து ஒத்தை இனத்தையே ஒழித்தழித்து விட்டவராம் செத்த வீடாயினும் சேர்மங்கல வீடாயினும் அத்தனையிலும் தனக்கே அதிபராசனம் வேண்டியவராம்தனக்கு ஏதும்...

ஸ்ரீராமாநுஜர் இருபது

ஸ்ரீராமாநுஜர் இருபதுஎம்பெரு மானார்க்கே தோய்ந்த இதயத்துச் செம்பொருள் நாட்டம் சமைந்ததுவால் - நம்பெருமாள் ஈந்தவருள் ஈண்டு திருவருளாம் என்றிங்குப் போந்த இருபதுவெண் பா.*தெண்ணீர பொன்னித் திரைகலங்கும் காலத்தே உண்ணீர்மை ஊட்ட உலகிதனைக் - கண்ணீரால் காத்த குணவாளன் கோத்தநெறி கூர்வதினால் பூத்துவரும்...

விடுதி ஆட்டம் முடிஞ்சி போச்சு!

விடுதி யாட்டம் முடிஞ்சு போச்சு விடியப் போகுது மச்சான் - உன்னை ரெண்டு வாரம் அடைச்சு வச்சுப் பூட்டு போட்டு வச்சான்சடுதியா நீ சட்டை வேட்டி மாட்டிக்கிட்டு முன்னே - சட்ட சபைக்குப் போயுன் தன்மா னத்தை மீட்க வேணும் அண்ணேமக்களுக்குத்...

வாழ்வின் பரிசுகள் #சோ #நேர்மை #பன்முகம் #திறமை

வாழ்வின் பரிசுகள் #சோ #நேர்மை #பன்முகம் #திறமை திறமைகள் அடிமையாய் நின்று நாக்கிலும் சரஸ்வதியை கொண்டு தன் நேர்மையில் உலகையும் வென்று வாழ்ந்து சென்றாரே நம்மை விட்டு விட்டு சோவின் அறிவு காலத்தை கடந்து வெல்லும் சோவின் துணிவு எதிரியைும்...

கொடி-கொள்கை-தியாகம்!

நான் ஏன் மூவண்ணக் கொடி தாளை குண்டூசிகளால் என் சட்டைப் பைகளில் குத்திக் கொள்வதில்லை தெரியுமா? காரணத்தைப் படியுங்கள்.... // சுதந்திர தினக் கொடியேற்றம்... கொடியின் நிறங்கள்... பசுமை-செழுமை-இஸ்லாமாம்... வெண்மை-அமைதி-கிறித்துவமாம்... காவி-தியாகம்-இந்துவாம்... *** குண்டூசிகளால் குத்துப் பட்டும் சட்டைப் பைகளில் ஒட்டிக் கொண்டு சிரிக்கிது தேசியக் கொடி!குத்துப் பட்டதோ காவி நிறம்-தியாக...

சுதந்திரப் பாதை …

மழைக்குக் காத்திருந்த நிலம்போல் வறண்டு கிடந்தது என் உள்ளம்...மழைக் காலமாய் நிலம் குளிர்ந்த வசந்த காலம் வீசிச் சென்றது...அணைகளில் தேங்கிவைத்த நீரெல்லாம் உடைப்பெடுக்கும் உருவகத்தை வழங்கின!உபரிநீராய் வழிந்தோடியது என்னுள்ளே உணர்ச்சிப் பெருக்காய் அன்பின் ஆறு!சொட்டுச் சொட்டாய் கண்ணில் கசிகிறது உணர்வுகளைக்...

தேசம் விற்பனைக்கல்ல!

தேசியம் பேசினவன் ஒரு வகை சுதேசியம் சொன்னவனும் ஒரு வகை பாசிசம் பகன்றவனோ பல வகை நாசிசம் மாக்கிசம் என்றெல்லாம் இசங்களை பூசித்துக் காப்பதெல்லாம் போதாதா?தேசத்தின் போராட்டம் எதை நோக்கி?அடிமைத்தனம் அறுத்து அவதி நீக்க அல்ல! அடிமை மோகத்தால் அவதி...

SPIRITUAL / TEMPLES