மதுரை

கல் யானைக்கு கரும்பு கொடுத்த லீலை! மதுரையில் இன்று!

அபிஷேகப் பாண்டியனுக்கு விக்ரமன் என்ற ஆண்குழந்தை பிறந்து பல கலை கற்று சிறந்து விளங்கினான். அபிசேகப் பாண்டியன் மகனுக்கு பட்டாபிசேகம் செய்து முக்தி அடைந்தார்

மதுரை செங்கோட்டை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

மதுரை செங்கோட்டை திண்டுக்கல் பழனி இடையே சிறப்பு ரயில்கள்

​விசாக நட்சத்திரக் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா

மதுரை   மாவட்டம் , சோழவந்தான் வைகை ஆற்றங்கரையோரமாக அமைந்துள்ள விசாக நட்சத்திர ஸ்தலமான பிரளயநாத சிவன் ஆலயத்தில் திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இந்த விழாவையொட்டி கோயில் நிர்வாகத்தின் சார்பில் இன்று அதிகாலை...

தினமலர் வெளியீட்டாளர் லட்சுமிபதியின் மனைவி சுப்பலட்சுமி காலமானார்

ஸ்ரீமதி சுப்பலட்சுமி, 1939-ம் வருடம் அக்டோபர் 4-ம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பால மார்த்தாண்டபுரத்தில் பிறந்தார். இவருடைய பெற்றோர் சிவராமகிருஷ்ணன்- விசாலாட்சி.

திருப்பரங்குன்ற மலை மீது தடைமீறி தீபம் ஏற்றிய இந்து முன்னணியினர் கைது

திருப்பரங்குன்ற மலை மீது தடையை மீறி தீபம் ஏற்ற சென்ற இந்து முன்னணி மாநில தலைவர் திரு.காடேஷ்வரா சி.சுப்பிரமணியம் அவர்களும் மாநில செயலாளர் திரு.J.S.கிஷோர்குமார் அவர்களும் பாஜக மாநில மகளிரணி தலைவர் திருமதி...

கனமழை: குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கன மழை காரணமாக, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.கன்னியாகுமரி அருகே காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடிப்பதால் அடுத்த 12 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் கனமழை...
- 2026

சோத்துப்பாறை அணை நிரம்பியது; கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை!

தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக அங்குள்ள சோத்துப்பாறை அணை நிரம்பியது. இதனால் வைகைக் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.தேனி மாவட்டம் பெரியகுளம்...

ஹெச்.ராஜா தந்தை மறைவுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல்

நேற்று காலமான பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜாவினி தந்தை மறைவுக்கு மத்திய நிதித்துறை மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.அவரது இரங்கல்செய்தியில், ஓய்வுபெற்ற பேராசிரியரும்,  மூத்த  ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகரும், பாஜக தேசியச் செயலாளர்...

வெள்ளரிக்காய் கடைக்காரரிடம் வசூல் வேட்டை நடத்தும் மதுரை போலீஸ்!

போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்தினை உருவாக்கும் வெள்ளரிக்காய் கடைக்காரரிடம் போக்குவரத்து போலீசார் தினமும் மாமூல் வாங்கி வருவதாக வாகன ஓட்டிகள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து அரசரடி மற்றும் எல்லீஸ்...

பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜாவின் தந்தை காலமானார்

பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜாவின் தந்தை ஹரிஹர ஐயர் சனிக்கிழமை நேற்று இரவு 10.10 மணி அளவில் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 88.1929ல் தஞ்சாவூர் மாவட்டம்...

ரயில் நிலைய மேனேஜரை சுகாதாரமற்ற குடிநீரைக் குடிக்க வைத்த ஹெச்.ராஜா?

ரயில் பயணிகள் வசதி மேம்பாட்டுக் குழுவின் தலைவராக ஹெச்.ராஜா உள்ளார். அவரது தலைமையிலான குழுவினர் சென்னை செண்ட்ரல், தாம்பரம், செங்கல்பட்டு, திருச்சி, காரைக்குடி, மதுரை, ராமேஸ்வரம் ஆகிய ரயில் நிலையங்களை ஆய்வு செய்து...

‘நிரந்தரப் பொதுச் செயலாளர் விஜயகாந்த்’ : தேமுதிக., பொதுக்குழுவில் தீர்மானம்

காரைக்குடி:தேமுதிக.,வின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் செப்.,30 விஜயதசமியான இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.தேமுதிக., நிரந்தரப் பொதுச் செயலாளராக விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்....
- 2026

Recent articles