Reporters Diary

மோடியை எதிர்க்க இவர்களுக்கு காரணம் இருக்கு..! ஆனா உங்களுக்கு..?

நாட்டை சீர்திருத்த பாதையில் கொண்டு செல்லும் பிரதமர் மோடிக்கு எதிராக காரணமற்ற வெறுப்பை நீங்கள் கொண்டிருக்கிறீர்களா?இவர்கள் அனைவரும் மோடிக்கு  எதிராக வேலை செய்ய அவர்களுக்கு பல காரணங்கள் இருக்கு. ஆனா நீங்க நல்லவங்களா...

ஶ்ரீவி. கோயிலில் கோலத்தை அழித்த டிஎஸ்பி… பகீர் பின்னணி!

:ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஒரு பெரும் அபசகுணத்தை நிகழ்த்தி இருக்கிறார் டிஎஸ்பி.கோவிலில் பங்குனி உத்திர திருநாள் தற்போது நடைபெற்று வருகிறது. ஆண்டாள் கோவிலில் நேற்று கொடியேற்றம் நடந்துள்ள நிலையில் அங்கே வழக்கமான சுப...

இது ராகுலின் உள்ளத்தை அள்ளித் தா ஷோ…

உண்மை ஜெல்லும்.1990களில் ஒரு நாள் நானும் எனது சகோதரரும் "உள்ளத்தை அள்ளித்தா" படம் பார்க்கச் சென்றிருந்தோம். படம் "காமெடி வகை" என்று தெரியாமல் உள்ளே போய் வயிறு குலுங்க சிரித்துவிட்டு வந்தோம்.கிட்டத்தட்ட அதே...

அடித்து நொறுக்கப்பட்ட பொள்ளாச்சி நாகராஜின் பார்

பொள்ளாச்சியில் நாகராஜுக்கு சொந்தமான மதுபான பார் அடித்து நொறுக்கப்பட்டதுநாகராஜ் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தல்பொள்ளாச்சி வழக்கில் தொடர்புடையவர் அதிமுக முன்னாள் பிரமுகர் நாகராஜ்

இவர்கள் கலைஞர் டிவி.,க்கு எதிராக நியாயம் கேட்டு போராட்டம் நடத்துவார்களா?

இவர்கள் கலைஞர் டிவி க்கு எதிராக போராட முன்வருவார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார் பத்திரிகையாளர் ஒருவர் ... அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...தோழர்களுக்கு வணக்கம்!கலைஞர் டிவி தொடங்கப்பட்டதில் இருந்து தலைமை நிருபராக பொறுப்பு வகித்தவர்...

பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கு… பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் பேட்டி!

பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கில் பாதிக்கப்பட்ட #பெண் ஒலிப் பதிவு மூலம் பேட்டி அளித்துள்ளார்.இதில், எங்களை சீரழித்த கயவர்களை விட சமூக வலைத்தளங்களில் பொய்யான கற்பனைகளை எழுதியும், அரசியல் ரீதியாக வதந்திகளைப் பரப்புகிறவர்களும் எங்களை...
- 2026

நிர்மலா தேவிக்கு ஜாமின் வழங்கியது உயர் நீதிமன்ற மதுரை கிளை

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஜாமின் வழங்கியது சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை!தனக்கு ஜாமீன் அளிக்கக் கோரி நிர்மலாதேவி தாக்கல் செய்த மனுவில், தனி நீதிபதி தண்டபாணி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.அருப்புக்கோட்டை...

நாக்பூரில் நடைபெற்ற தியாகராஜர், பாரதியார் விழா!

மார்ச் 10 ஞாயிறு அன்று மஹாராஷ்டிர மாநிலத்தில் நாக்பூரில் சுவாமி தியாகராஜர் விழாவும், பாரதியார் விழாவும், தென்னிந்திய சங்கத்தினால்கொண்டாடப்பட்டது.சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தியாகராஜர் கீர்த்தனைகளை பாடினர். நிகழ்ச்சி பஞ்சரத்ன கீர்த்தனைகளுடன்...

தேசமும் தேவருமே இரு கண்கள்! இதுவே நம் கொள்கை முழக்கம்!

உங்கள் கால்களில் விழுந்து கேட்கிறேன் - தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று வாழ்ந்த தேவர் திருமகனாரை தெய்வமாகக் கொண்டாடும் -தேவரின மக்களே -தான் வாழ்ந்த காலத்திலேயே நாம் எப்படி வாழ வேண்டும்...

செல்போனிலேயே டார்ச் இருப்பதால்… தனியாக டார்ச் லைட்டுக்கே அவசியமில்லை என்று சொல்லிக் கொண்டு…

செல்போனிலேயே டார்ச் இருப்பதால்... தனியாக டார்ச் லைட்டுக்கே அவசியமில்லை என்று சொல்லிக் கொண்டு...இப்போதெல்லாம் செல்போனிலேயே டார்ச் இருப்பதால்... தனியாக டார்ச் லைட்டுக்கே அவசியமில்லை என்று சொல்லிக் கொண்டு... தேவைப்படாத டார்ச் லைட்டை நமக்குத்...

ஓட்டு போடுறதுக்காக… விட்டிருக்காங்க 5 நாள் லீவு..!

இன்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் அரோரா, தேர்தல் தேதியை அறிவித்தார். 17வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்றும், 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழகத்தில் ஏப் 18 அன்று...

நோட்டாவுல பாஜக.,வை தேடுறது இருக்கட்டும்… மய்யத்துல இருக்குறத தேடுறதுக்குதான் கமலுக்கு டார்ச் லைட்டே..!

மக்கள் நீதி மய்யத்துக்கும் பாஜக., நோட்டாவுக்கும் என்ன தொடர்பு?ஏன் தேவையில்லாமல், கமால்ஹசன் தனக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னம் கொடுத்ததும் மகிழ்ச்சிப் பெருக்கில் அதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும்? நோட்டாவுக்குள் பாஜக.,வைத் தேட...
- 2026

Recent articles