அடடே... அப்படியா?

ஏன் சினிமாவில் நடிக்கிறேன் தெரியுமா..? ரங்கராஜ் பாண்டே சொன்ன விளக்கம்!

அஜித் நடிப்பில் இயக்குனர் வினோத் படத்தில் ஏன் நடிக்கிறேன் என்பது குறித்து பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே விளக்கம் அளித்துள்ளார்.தந்தி தொலைக்காட்சியின் தலைமை செய்தியாளராக நிர்வாக ஆசிரியராக இருந்தவர் ரங்கராஜ் பாண்டே. அந்த தொலைக்காட்சியிலிருந்து...

வழக்கம்போல்… கல்யாண வீட்டில் அரசியல்! சாடிஸ்ட் என மோடியைச் சொன்னதில் தவறில்லையாம்!

செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மஸ்தான் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் திமுக வடக்கு மாவட்ட செயலாளரும் செஞ்சி சட்டமன்ற உறுப்பினருமான...

கரூர் மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்றுவோம்: எம்.ஆர்.விஜயபாஸ்கர் சூளுரை!

கரூர் ரயில் நிலைய நுழைவாயில் முன்பு பூங்கா அமைக்க பூமி பூஜை மற்றும் கரூர் ரயில் நிலையம் முதல் மூர்த்தி பாளையம் ரயில் நிலையம் வரை இரும்பு பாதை ஓரத்தில்...

நந்தினி-யில்கிறிஸ்துவ மனப் பிறழ்வு பதிவுகள்!

தற்போது சன் டிவி யில் ஒலிபரப்பாகும் நந்தினி நெடுந்தொடர் ஓர் நஞ்சு. ஒரு திராவிட நாத்திக நிறுவனம் நடத்தும் ஒரு டிவி.,யில் வேறு என்ன எதிர்பார்ப்பது..!?ஏற்கெனவே ஓர் பாதிரியாரை கதைக்கு சம்பந்தமே இல்லாமல்...

கனகதுர்காவுக்கு மூக்குத்தி! சந்திரசேகர ராவ் நன்றிக்கடன்!

விஜயவாடா கனக துர்கா தேவிக்கு தங்க மூக்குத்தி காணிக்கை செலுத்தினார் தெலங்காணா முதலமைச்சர் கல்வகுண்ட்ல சந்திரசேகரராவு.ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கிருஷ்ணா நதிக் கரையில் இந்திர கீலாத்ரீ மலை மேல் அமைந்துள்ளது ஸ்ரீ கனகதுர்கா...

கமல் ஹாசன் – ஸ்மிருதி இரானி ரிபப்ளிக் டிவி பேட்டி! கனவு காண்பவர் Vs செயல்வீரர்கள்!

நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்தே கமல் தன் டிரேட் மார்க் முனகலை முக்கினார். முனகினார். வயதாகிவிட்டது... நீங்கள் பேசுவது காதில் விழவில்லை என்றார். ரொம்பக் குளிருகிறது... உங்கள் அனுமதியுடன் கோட் மாட்டிக்கொள்ளவா என்று அசடு வழிந்தார்....
- 2026

மன உளைச்சல் என்று சொல்பவன் போலீஸ்காரனே இல்லை: பொன் மாணிக்கவேல் பகீர்!

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் அதிகாரிகள் சிலர் பொன் மாணிக்கவேல் மீது குற்றம்சாட்டினர். தங்களை பொய்யான வகையில் குறிப்பிட்ட சிலர் மீது எப்ஐஆர் பதிவு செய்ய கட்டாயப் படுத்தியதாகவும் தங்களுக்கு மன...

ஒரு ரூபாய்க்கு ஊருக்கே இட்லி கொடுத்தவங்களுக்கு ஒரு இட்லி ஒரு கோடி ரூபாயா?

ஒத்த ரூபாய் க்கு அம்மா உணவகம் மூலம் ஊருக்கே இட்லி கொடுத்தவங்க அவங்களுக்கு ஒரு இட்லி ஒரு கோடி ரூபாயா??? நல்லா சொல்லுறீங்கய்யா இட்லி கணக்கு என்று ட்விட்டரில் போட்டு கலாய்த்திருக்கிறார் கஸ்தூரி.. "அடேய்...

தமிழ் ராக்கர்ஸின் பார்ட்னராக இருப்பாரோ விஷால்!? சந்தேகம் கிளப்பும் அழகப்பன்!

‘தமிழ் சினிமாவை புற்றுநோய் போல அரித்துக் கொல்லும் தமிழ் ராக்கர்ஸின் பார்ட்னரே விஷால்தான் என்று எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது’ என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார் தயாரிப்பாளரும் இயக்குநர் ஏ.எல்.விஜயின் தந்தையுமான ஏ.எல்.அழகப்பன்.இதுகுறித்து...

‘அந்த’ சாப்பாட்டு செலவில் ரூ.48 லட்சம் மீடியா மக்களுக்கே ஆனதாம்!

அந்த ஒரு நாள் ஒரு இட்லி சாப்பிட்டதற்கு ஒன்றேகால் கோடி ரூபாய் செலவு என்று கேட்டவர்களுக்கு பதிலளிக்கும் விதத்தில் மீடியாவிற்கு ரூ.48.43 லட்சம் செலவழிக்கப் பட்டதாக. அப்பல்லோ வெளியிட்ட அதிர்ச்சி தகவலால் சமூக...

3 நாட்களுக்குப் பின் ஒருவழியாகக் கிளம்பியது பிரமாண்ட மகாவிஷ்ணு சிலை!

விழுப்புரம் மாவட்டம் தீவனூரில் கடந்த மூன்று நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட மகாவிஷ்ணு சிலை இன்று மீண்டும் தன் பயணத்தைத் தொடங்கியது!திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு செல்லும் பிரம்மாண்ட மகாவிஷ்ணு சிலை தேசிய...

பெண் போலீஸை ஒருமையில் வசைபாடும் காங்கிரஸ் பெண் நிர்வாகி! வைரலான வீடியோ!

கருணாநிதி சிலைத் திறப்பு விழாவிற்கு ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்துக்கு வந்த பெண் காங்கிரஸ் துணை அமைப்பாளர், பெண் காவல் உதவி ஆய்வாளரை கீழ்த்தரமாகப் பேசிய வீடியோ பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கருணாநிதி...
- 2026

Recent articles