அடடே... அப்படியா?

திருந்தாவிடில் திருத்தப்படுவீர்: தனியரசு எம்.எல்.ஏ.வுக்கு ஒரு மடல்

திருந்தாவிடில் திருத்தப்படுவீர் தனியரசு என்ற தலைப்பிட்டு சமூக வலைதளத்தில் உலாவரும் கடிதம்

டிவிட்டரில் ட்ரெண்ட் ஆன #ஸ்டாலின்பழமொழிகள்

யானை வரும் முன்னே... மணி ஓசை வரும் பின்னே... என்று, ஸ்டாலின் சொன்னாலும் சொன்னார்... கிழித்துத் தொங்கவிடுகிறார்கள் டிவிட்டர், பேஸ்புக் ஆகிய வலைத்தளங்களில்! அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் எல்லாம் கிழிந்து தொங்குகின்றன...!

ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ? 1,264 கால் போட்டு காவலரை திட்டியவர் கைது!

இந்நிலையில் புதன்கிழமை அன்று இந்த கால் வரும் ஐஎம்இஐ  நம்பரை வைத்து சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் கண்டனர். IMEI எண்ணை அடிப்படையாகக் கொண்டு, அவர் நரோலில் ஒரு தொழிற்சாலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபர் அகமதாபாத்தில் உள்ள கமோட் கிராமத்தைச் சேர்ந்த ஈஷ்வர் போய் (40) என அடையாளம் காணப்பட்டது. அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் துணி ஆலை ஒன்றில் அவர் ஒரு செக்யூரிடி கார்டாக பணிபுரிவதும் தெரியவந்தது. 

‘சீப்’ மொபைல்… சீக்ரெட் ஆப்ஸ்… உளவு பார்க்கும் சீனா: இந்திய ராணுவம் எச்சரிக்கை!

இதனால் நம் நாட்டின் மீது 'சைபர்' தாக்குதல் எனப்படும் இணையவழி தாக்குதலை, சீனா தொடுக்கக் கூடிய அபாயம் உள்ளது. இந்த மொபைல் ஆப்ஸ், ஆப்பிள் போனின் ஐ.ஓ.எஸ்., இயங்கு தளத்திலும், கூகுளின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலும் செயல்படக்கூடியவை என்று கூறப் பட்டுள்ளது. 

ஆண்டாளை இழிவுபடுத்தி… திருப்பதி உண்டியலில் கண்வைத்து… மத நல்லிணக்கம் வளர்க்கும் திமுக!

நாங்கள் எங்களுக்குள் சண்டை போட்டுக்கொள்கிறோம். ஆனால் நாங்கள் முஸ்லிம்களுடனோ கிறிஸ்துவர்களுடனோ சண்டை போடவில்லை. பெரியார், அண்ணா, கலைஞர் என அரசியல் ரீதியாக மத நல்லிணக்கத்தை பலரும் பேணி வந்திருக்கிறார்கள்

பஞ்சாங்கம் என்ன சொல்லுது; ரஜினியின் அரசியல் வாழ்க்கை பற்றி…!

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பாஜக ஒரு தொகுதி கூட வெற்றி பெறாது எனவும் கூறப்பட்டுள்ளது.
- 2026

ராம ராஜ்ய யாத்திரைக்கு அனுமதி கொடுத்து முதல்வர் பிணரயி விஜயன் பாஜக., அடிமை ஆகிவிட்டார்!

ராமர் ரத யாத்திரைக்கு அனுமதி கொடுத்ததால், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பாஜக., அடிமையாம். போராளீஸ்... அதே ரத யாத்திரைக்கு கேரளத்தில் அனுமதி கொடுத்த கம்யூனிஸ்ட் முதலமைச்சர் பிணரயி விஜயன் என்னபாஜக., அடிமையா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர் மீம்ஸ் க்ரியேட்டர்கள்!

மயங்கிக் கிடந்த முதியவருக்கு மனித நேயம் காட்டிய போலீஸ்காரர்: வைரலாகும் போட்டோ!

இணையத்தில் மட்டுமல்ல, அந்தப் போக்குவரத்து போலீஸ்காரரின் மனிதநேய நடவடிக்கையை காவல் துறையின் உயரதிகாரிகளும் பாராட்டியுள்ளனர்.

8 ஆவது பட்ஜெட்: திக்கித் திணறி தட்டுத் தடுமாறி… பாவம் ஓபிஎஸ் !

முற்பகல் 10.30க்கு பட்ஜெட் உரை துவங்கியது. அப்போதிருந்து நின்றுகொண்டு, மதியம் 1.05 வரை இரண்டரை மணி நேரத்துக்கும் அதிகமாக நின்று கொண்டு,

ஆங்கிலம், ஹிந்திக்கு அடுத்து தமிழில் டிவிட்டிய குடியரசுத் தலைவர்!

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழில் டிவிட்டர் பதிவிட்டிருக்கிறார்.

காட்டுத் தீ; உயிரிழப்புகள்; ஊடகக் குற்றச்சாட்டுகள்: ஒரு வனத்துறை பணியாளரின் உள்ளக் குமுறல்

எங்கள் மீது விமர்சனங்களை வைப்பதை காட்டிலும், மக்களிடையே வனங்களையும், வன விலங்குகளையும் குறித்த புரிதல்களையும், தக்க விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்துவீர்களேயானால் அது உண்மையிலேயே நலம் பயக்கும்.

‘அட்மின்’களுக்குத்தான் எத்தனை அவப்பெயர்?: ‘பீப் பாடல் வெளியீடு’ பொறுப்பும் இப்போது பட்டியலில்!

பாவம் அட்மின். ஆனால், அந்த பீப் இடைவெளியில் இட்டு நிரப்ப அந்தச் சொல்தான் கிடைத்ததா? செய்தியாளர்கள் யாரும் கேட்கவில்லை!
- 2026

Recent articles