இந்தியா

சைக்கிள் மிதித்தால் ஜூஸ்! வைரல் வீடியோ!

சமூக வலைதளங்களில் எப்போதும் ஒரு வித்தியாசமான கடைகள் தொடர்பான வீடியோ வைரலாவது வழக்கம். அந்தவகையில் தற்போது ஒரு புதிய வகையான கடை தொடர்பான வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறதுஅந்த வீடியோவில் ஒரு...

ஹேக்கர் வைரஸில் இருந்து பாதுகாக்கும் சைபர்வால்! கல்லூரி மாணவர் கண்டுபிடிப்பு!

பி.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வரும் இரண்டாம் ஆண்டு மாணவரின் அற்புதமான கண்டுபிடிப்பு உங்களைஹேக்கர் வைரஸில் இருந்து பாதுகாக்கும்மொபைல், கம்ப்யூட்டர், லேப்டாப்களில் ஹேக்கர்களால் வரும் லிங்க் வைரஸிலிருந்து பாதுகாக்க சைபர்வால் என்ற ஃபயர்வாலை...

வருமான வரித்துறையில் பணி!

இந்திய அரசின் வருமான வரித்துறையில் காலியாக உள்ள வரி உதவியாளர், Multi Tasking Staff உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மொத்தம் 7 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.81 ஆயிரம் வரையில்...

நாளையே கடைசி: விண்ணப்பித்து விட்டீர்களா..?

பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (BEL) காலியாக உள்ள Project Engineer-I & Trainee Engineer-I பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மொத்தம் 84 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு...

2 ஆம் வகுப்பு பெட்டிகளில் முன்பதிவு இல்லாமல் பயணம்: தெற்கு இரயில்வே!

இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்யலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.பரவல் தடுப்பு நடவடிக்கையாக மாற்றுத்திறனாளிகள் வசதிகளை கூடிய இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் முன்பதிவு செய்தால் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படும்...

நாளையே கடைசி: கரூர் வைஸ்யா வங்கியில் பணி!

கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.காலியிடங்கள்...
- 2026

இந்திய விமானப்படையில் பணி! இன்றே கடைசி!

இந்திய விமானப்படையில் நாடு முழுவதும் உள்ள காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.அந்த அறிவிப்பில் Commissioned Officer பதவிகளுக்கு என 317 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள்...

NHB இல் பணி! இன்றே கடைசி..!

மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய வீட்டு வசதி வங்கியில் (NHB) காலியாக உள்ள உதவி மேலாளர், இணை மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.மொத்தம் 17 பணியிடங்கள்...

ஈஸி டெலிவரி: தானியங்கி எலக்ட்ரிக் வாகனம்!

போதிய அளவிற்கு பொருட்களை வைத்து செல்லும் வகையில் பெரிய பெட்டகத்துடன், சிறிய சக்கரங்களில் இயங்குவது போன்றதான வடிவமைப்பில்

பயிற்சி முடிந்து உறுதிமொழி ஏற்று பணிக்கு கிளம்பிய 132 வீரர்கள்!

ராணுவ பேண்ட் இசைக்கேற்றவாறு ராணுவ வீரர்கள் கம்பீர அணிவகுப்பு பார்வையாளர்களை கவர்ந்தது.

ரூ.50000 ஊதியம்: இந்திய உணவுக் கழகத்தில் பணி!

இந்திய உணவுக் கழகத்தில் (FCI) காலியாக உள்ள Advisor பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.ரூ.50 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது....

பழைய பார்ட்களைக் கொண்டு மினி ஜீப்பை உருவாக்கிய நபர்! ஆனந்த் மஹிந்த்ரா பாராட்டு!

மினி ஜீப்பை தான் வாங்கிக் கொள்வதாக ஆனந்த் மஹிந்தரா தெரிவித்துள்ளார்.
- 2026

Recent articles