இந்தியா

உலகின் பிரபல தலைவர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் பிரதமர்!

உலக அளவில் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட உலகத் தலைவராக பிரதமர் மோடி முதலிடத்தில் இருப்பதைக் காட்டுகிறது

பொதுத்துறை வங்கிகளில் பணி!

பொதுத்துறை வங்கிகளில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் .பணி: புரொபேஷனரி ஆபிசர் (பி.ஓ.)காலியிடம்:இந்திய அளவில் பாங்க் ஆப் இந்தியா 588, மகாராஷ்டிரா வங்கி 400,...

இதெல்லாம் ஒரு தேசமா? கேட்ட நடிகர்! தேச பற்றாளன் இதை தான் செய்வான்..!

இது தொடர்பாக பேசியபோது என்னை அவர்கள் தாக்கினார்கள். அதனால் நான் திருப்பி தாக்கினேன்.

IBPS இல் வேலை! டிகிரி போதும்!

IBPS-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி: Probationary Officer, Management Traineeகாலி பணியிடங்கள்: 4,135பணியிடம்: நாடு முழுவதும்கல்வி தகுதி: டிகிரிவயது வரம்பு:...

டிஜிட்டல் பேமெண்ட் இன் புரட்சி: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ட்விட்!

பொதுமக்களின் பண பரிவர்த்தனை, வர்த்தகம் வணிகம் உள்ளிட்டவற்றை டிஜிட்டல் மயமாக்குவது போன்ற உன்னத நோக்கத்துடன் டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது.

ஆன்மீக தேசியப் பாரம்பரியத்தை உயர்த்திய ஆதிசங்கரர்!

என்னோடு இணைந்து, அன்போடு கூறுங்கள். பக்தியோடு கூறுங்கள். மனம் நிறையக் கூறுங்கள். ஜய் கேதார்!! ஜய் கேதார்!! ஜய் கேதார்!!
- 2026

மோகன்லாலுடன் அஜித்.‌. வைரலான வீடியோ!

போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் (H. Vinoth) இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையில், வலிமை படம் உருவாகி உள்ளது.வலிமை...

கேதார்நாத்தில் ஆதிசங்கரர் சிலையை திறந்து வைக்கும் பிரதமர்!

பிரபல ஆன்மிக சுற்றுலாத்தலமான கேதார்நாத்தில் ஆதி சங்கரர் சிலையை (நவ.,05) பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பிரபல ஆன்மிக சுற்றுலா தலமான கேதார்நாத் பகுதியில் ஆதிசங்கரருக்கு 12 அடி...

டிகிரி போதும்! வங்கியில் பணி!

பொதுத்துறை வங்கிகளில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்பணி: புரொபேஷனரி ஆபிசர் (பி.ஓ.)காலியிடம்:இந்திய அளவில் பாங்க் ஆப் இந்தியா 588, மகாராஷ்டிரா வங்கி 400, கனரா...

ஒவ்வொரு ஆண்டைப் போல இந்த வருடமும் இராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர்!

கோடிக்கணக்கான இந்தியர்களின் வாழ்த்துக்களையும் உங்களுக்காகக் கொண்டு வந்திருக்கிறேன்.

பாஸ்போர்ட் கவர் ஆர்டர் செஞ்சா.. பாஸ்போர்டே வருது🙄..! ஆன்லைன் அவலம்!

ஆர்டர் செய்த பொருளுக்கு பதில் வேறொரு பொருள் கிடைப்பதும், செங்கல், கண்ணாடி பாட்டில் எனவும், ஐ-போனுக்கு பதில் சோப்பு வருவதும் என அடிக்கடி ஏதாவது செய்தி வந்துக் கொண்டிருக்கிறது.

தீபங்களால் வண்ண மயமான சரயு! கின்னஸ் சாதனை!

இந்த ஆண்டு முறியடிக்கும் வகையில் 12 லட்சம் தீபங்கள் ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டது.
- 2026

Recent articles