சற்றுமுன்

இந்தியாவில் புதிதாக 12,591 பேருக்கு கொரோனா..

இந்தியாவில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,591 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.நேற்று முன்தினம் பாதிப்பு 7,633 ஆக...

இது சட்டமன்றம் எல்லாரும் லைவ்ல பார்த்துட்டு இருக்காங்க-சபாநாயகர் ..

இது சட்டமன்றம்.. எல்லாரும் லைவ்ல பார்த்துட்டு இருக்காங்க” என்று சட்டப்பேரவை உறுப்பினர்களை நோக்கி சபாநாயகர் அப்பாவு சற்று ஆவேசத்துடன் தெரிவித்தார்.தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதன்படி, இன்று (ஏப்.20) காலை...

ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி.

அவதூறு வழக்கில் குற்றவாளி என அறிவித்த சூரத் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் அவர் எம்.பி. பதவியிலிருந்து தகுதி...

இரு நாள் பயணமாக பிரதமர் மோடி 24-ந்தேதி கேரளா வருகை..

2 நாள் பயணமாக பிரதமர் மோடி 24-ந்தேதி கேரளா வரும்போது கேரளாவில் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் தொடக்க விழா உள்ளிட்ட பல்வேறு விழாக்களில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி...

விருதுநகர் -கைதிகள் போலீசார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது..

விருதுநகரில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு கைதிகளை போலீசார் மீது மிளகாய் பொடி தூவி விட்டு பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில்...

விருதுநகர் கோட்டையூருக்கு வந்த வெளிநாட்டு பறவைகள்…

வெம்பக்கோட்டை அருகே கோட்டையூர் கிராமத்திற்கு இனப்பெருக்கத்திற்காக ஆஸ்திரேலியா மற்றும் நைஜீரியா நாடுகளிலிருந்து செங்கால்நாரை எனப்படும் வெளிநாட்டு பறவைகள் வலசை வரத் துவங்கியுள்ளதால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 10...
- 2026

150 ஆண்டுகளுக்கு பிறகு நாளை முழு சூரிய கிரகணம்

150 ஆண்டுகளுக்கு பிறகு நாளை முழு சூரிய கிரகணம் நிகழ்கிறது. சூரியகிரகணம் குறித்து அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ளும் வகையில் வானியற்பியல் விஞ்ஞானிகள் மூலம் விளக்கம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த முழு...

திருமலை ஆர்ஜித சேவை டிக்கெட் நாளை வெளியீடு..

திருப்பதி திருமலை கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் நாளை ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஒதுக்கீடு நாளை மறுநாள் காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் ஜூலை...

மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரும் தீர்மானம்-வானதி விமர்சனம்..

மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரும் தீர்மானம் முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்ட தீர்மானம் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட ரீதியான பாதுகாப்பு,...

இந்து பட்டியலின சமுதாயத்துக்கு துரோகம் இழைத்த ஸ்டாலின்!

இந்து முன்னணி மதம்மாறிய கிறித்துர்களுக்கு தமிழக அரசு கொண்டு வரும் மசோதாவை முறியடிக்க தயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது

கர்நாடக தேர்தலில் பிரதமர் மோடி 10 நாட்கள் பிரசாரம்..

கர்நாடக சட்டசபைக்கு மே 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது.கர்நாடக சட்டசபை தேர்தலில் பிரதமர் மோடி 10 நாட்கள் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது . அமித்ஷா வருகிற 21, 22-ந்தேதிகளில் பிரசாரம் செய்கிறார்.கர்நாடக சட்டசபைக்கு...

பொதுச்செயலாளர் அங்கீகாரம் இபிஎஸ் க்கு கிடைக்குமா? தேர்தல் ஆணையம் நாளைஆலோசனை

அதிமுக 'பொதுச்செயலாளர்' ராக‌ தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் கிடைக்குமா என்பது நாளை தேர்தல் ஆணையம் நடத்தும் ஆலோசனை மில் தெரியவரும்.டெல்லி உயர்நீதிமன்றம் நீதிமன்றம் கொடுத்த இந்த அவகாசம் வருகிற...
- 2026

Recent articles