சற்றுமுன்

கர்நாடக சட்டசபை தேர்தல்: கோடீசுவர வேட்பாளர்களின் சொத்து விவரம்..

கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் கோடீசுவர வேட்பாளர்களின் சொத்து விவரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக சட்டசபை தேர்தல் மே 10-ம்தேதி நடக்கிறது. வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவு பெறுகிறது.கர்நாடக சட்டசபை தேர்தல்...

கார்த்தி சிதம்பரத்தின் ரூ.11 கோடி சொத்துக்கள் முடக்கம்..

கார்த்தி சிதம்பரத்தின் ரூ.11 கோடி சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது . ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெறப்பட்டதாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்த நிலையில் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான 4...

சிறுமிக்கு பாலியல் தொல்லை: எலக்ட்ரீசியனுக்கு 10 ஆண்டு சிறை..

விருதுநகர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எலக்ட்ரிசியனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.மதுரை மாவட்டம் மேலூர் புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அன்பு என்ற...

முல்லை பெரியாறு அணை பராமரிப்பு- உச்ச நீதிமன்றம் புது உத்தரவு

முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணியை மேற்கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி வழங்க வேண்டுமென கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான வழக்கு உச்ச...

சித்திரை திருவிழா வசதிகள் செய்து தர உத்தரவிடக்கோரிய மனு தள்ளுபடி..

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா வசதிகளை செய்து தர உத்தரவிடக்கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்தது மதுரை கிளை உயர்நீதிமன்றம்.மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. தாழ்வான மின்...

தமிழகத்தில் 13 நகரங்களில் சதத்துக்கும் மேல் வெயில்..

தமிழகத்தில் சென்னை உள்பட 13 நகரங்களில் திங்கள்கிழமை வெயில் அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து பதிவானது.சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் தமிழகத்தில் 13நகரங்களில் நூறு டிகிரி...
- 2026

3 நாட்களுக்கு வெப்ப அலை தொடரும் – இந்திய வானிலை மையம் ..

மேற்குவங்கம், பிஹாரின் சில பகுதிகள், ஒடிசா, சிக்கிம் மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு வெப்ப அலை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள...

திருவனந்தபுரம்- கண்ணுார் கேரளாவுக்கு முதல் வந்தே பாரத் ரயில்

கேரளாவில் முதல் வந்தே பாரத் ரயில் சேவை, திருவனந்தபுரம் - கண்ணுார் இடையே துவங்கப்பட உள்ளது.வரும் 25ல் பிரதமர் மோடி துவக்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.இதுவரை, 14 வழித்தடங்களில் 'வந்தே பாரத்' ரயில்கள்...

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் கோலாகலமாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க நடைபெற்றது.ஓம் சக்தி, பராசக்தி என்ற பக்தி கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.திருவிழா நாட்களில் தினமும்...

அரசு விரைவு பேருந்துகளில் கட்டண சலுகை கிடையாது..

அரசு விரைவு பேருந்துகளில் கட்டண சலுகை கிடையாது என போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது அரசு விரைவு பேருந்துகளில் ஜூன் 15 வரை கட்டணச் சலுகை கிடையாது என்பதால் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் ரூ.50...

ஹரியானா -அரிசி ஆலை மேற்கூரை இடிந்து 4 பேர் மரணம் ..

 ஹரியாணா மாநிலத்தில் தனியாருக்குச் சொந்தமான அரிசி அரவை ஆலையில் கட்டட மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். ஹரியாணா மாநிலம் கர்னல் மாவட்டத்தில்...

பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றதால் ஹெலிகாப்டர் பயன்படுத்தினேன்-அண்ணாமலை..

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு மே 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 13-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.இதையொட்டி அங்கு...
- 2026

Recent articles