Breaking News
திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்: ஐந்தாம் பாசுரம்!
ஐந்தாம் பாசுரம் : யமுனைத்துறைவன்…. கம்ஸன் பயத்துக்கு அஞ்சி ஒளிக்கவந்து சேர்ந்தாரைச் சொல்லுமாபோலே சொன்னபடி பாரீர்.. ஆறாயிரப்படி வியாக்யானம்!யமுனைத்துறைவன் என்று கண்ணனை வெளிப்படையாகச் சொல்லாமல் பொதுவாகச் சொல்வதற்கு ஒரு காரணம் இங்கு ஸ்ரீ பட்டர்...
திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்: நான்காம் பாசுரம்
ஆழ்வானை ஒருவன் தேவ தாந்திரங்களை நீங்கள் கண்டால் பண்ணும் ஆசாரம் என் என்று கேட்க, ஆழ்வான் சாஸ்திர விரோதமாக கேளாதே கொள்ளாய் தேவதைகள் உங்களை கண்டால் பண்ணும் ஆசாரம் என் என்று கேளாய்...
திருப்பாவையில் ஐதிஹ்யங்கள் – மூன்றாம் பாசுரம்!
ஓங்கி… ஸ்ரீவைகுண்டத்தில் இருக்கும் போது ஸம்சாரிகள் இழவுக்குத் திருவுள்ளம் நொந்திருக்கும் என்று பட்டர் அருளிச்செய்ய, …நிரதிசய ஆனந்தனாய் இருக்கிற ஸர்வேஸ்சரனுக்கு ஒரு இழவு உண்டோ! வ்ய்ஸனேஷு மனுஷ்யாணானி என்பது குணப் ப்ர்கரணமோ...
திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்!
திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்: இரண்டாம் பாசுரம்வையத்து வாழ்வீர்காள்…1 - இப்படி வ்யதிரேகத்தில் முடியும்படியானவன் மோக்ஷபலம் பெறாதொழிவானேன்!நஞ்சீயர்இவனுக்கு நரகமே, பெருமாள் ஆன்ருஸ்ம்ஸ்யத்தாலே ஸ்வர்கஸ்தனானான்பட்டர்.ஆறாயிரப்படி.எம்பெருமானுடன் இருப்பே வையத்தில் வாழ்வு.இடைச்சியர்கள் இதைப் பெற்றார்கள்.தசரத சக்ரவர்த்தி பிரிவால் இழந்தார். அவருக்கு மோக்ஷம்...
மாதங்களில் நான் மார்கழி!
தமிழ் மாதங்கள் 12இல் ஆடியிலிருந்து மார்கழி வரை தட்சிணாயணம் என்றும், தை முதல் ஆனி வரை உத்திராயணம் என்றும் அழைக்கப்படுகிறது. உத்திராயண காலத்தில் தை பொங்கல், மகர சங்கராந்தி என்று கொண்டாடப்படுகிறது.விஞ்ஞான...
கடையனுக்கும் வழிகாட்டி: சீரடி சாய்பாபா -2
இறைவனின் நாடகத்தில் சிலநேரம் எதிர்பாராத நிகழ்வுகள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ராமாயணத்தில் அவதார நோக்கம் நிறைவேற ராமன் காட்டிற்குச் செல்ல வேண்டும் என்பதற்காக கைகேயின் மூலம் நாடகத்தை நடத்தியது பரம்பொருள்.அது போல்...
திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்
திருப்பாவையில் ஐதிஹ்யங்கள் 1 அவதாரிகை 1 : திருப்பாவைக்கு ஆள் கிடையாது எம்பெருமானார் வார்த்தை ஈராயிரப்படி! எம்பெருமானாரை திருப்பாவைக்கு பொருள் அருளிச்செய்ய வேணும் என்று விண்ணப்பிக்க, திருப்பல்லாண்டுக்கு ஆள் கிடைக்கிலும், திருப்பாவைக்கு ஆள்...
திரு நாமம் பாட… திருப்பாவை மாதம்!
"த்யாயன் க்ருதே, யஜன் யஜ்ஞை: த்ரேதாயாம், த்வாபரே அர்ச்சயன், யதாப்நோதி, ததாப்நோதி கலௌ சங்கீர்த்ய கேசவம்" என்று விஷ்ணு புராணம் கூறுகிறது.இதன் கருத்து க்ருத யுகத்தில் த்யானத்தினாலும் த்ரேதா யுகத்தில்...
மலேசிய மொழியில் அபிராமி அந்தாதி
மலேசிய மொழியில் முதல் அடியை எடுத்துக் கொடுத்த மகா பெரியவா...மலேசிய மொழி என்ன, மண்ணுலக மொழிகள் அத்தனையுமே பெரியவாளுக்குத் தெரியும்!"- ஒரு அன்பர்(."விண்ணுலக மொழியும் தெரியும்!" - என்றார் இன்னொருவர்)தொகுப்பாளர்: டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு:...
கடையனுக்கும் கைகொடுக்கும் சீரடி சாய்பாபா பாகம்-1
உலகம் தோன்றிய நாள் முதலாய் இன்று வரை மனிதர்கள் வாழ்வதற்கான பல பணிகளை மெய்ஞானிகளும் விஞ்ஞானிகளும் தொடர்ந்து செய்து வருகின்றனர்இதில் விஞ்ஞானிகள் பல புதிய கண்டுபிடிப்புகள் மூலம் புதிய கருவிகள் மூலமும்...
ஸ்ரீருத்ர நமக வைபவம்
ஸ்ரீருத்ர நமக வைபவம்:-
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மாtதமிழாக்கம்: ராஜி ரகுநாதன்
ஸ்ரீ ருத்ர நமகம் பரமேஸ்வரனைப் பற்றிய ஞானத்தை விளக்குகிறது. நம் மகரிஷிகள் தரிசித்து பரமேஸ்வரன் என்றால் யார் என்று கூறிய உயர்ந்த...
சனி தோஷம் போக்கும் பரிகாரக் கதை
நளன் - தமயந்தி கதைஇதைப்படிப்பதினால் சனி தோஷம் விலகும் என்பாார்கள். படித்துவிட்டு இதனை பகிருங்கள் அனைவருக்கும் ...! அவர்களும் படித்து பயன் பெறட்டும்.!ஆகுகன், ஆகுகி என்ற வேட தம்பதியர் காட்டிலுள்ள குகை...