Breaking News
யாருமே படித்துப் பார்க்காத மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் கதை
வரும் வழியெங்கும் இரத்தம், கொலை, கொள்ளை, பலாத்காரம், பெண்களை சிறைப்படுத்துதல். நிறுத்தாமல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.
“சடங்கின் போது, ஏன் பூணூலை இடம், வலம் தோள்களில் மாற்றிக்கொண்டே இருக்கிறோம்…?” – மஹா பெரியவா
நிவீதம் மநுஷ்யாணாம் " - மநுஷ்யர்களுக்கான காரியத்தின்போது (பூணூலை) மாலையாகப் போட்டுக்கொள்ள வேண்டும்.
சரம சம்ஸ்காரம் எனும் அபர கர்மா ஏன்?
அபர க்ரியைகள் என்று சொல்லப்படுவதை இரண்டு விதமாக ரிஷிகள் நமக்கு வகுத்து அளித்துள்ளனர்.
ஜாதகத்தில் ராகு-கேது: கல்யாண யோகம் எப்போது?
ராகு-கேதுவை கண்டு பயம் வேண்டாம். துர்க்கை, நாகநாதர் என்ற பெயரில் இருக்கும் சிவன் கோயில்கள், ந்ருஸிம்ஹர் இவர்களை வழிபட துன்பம் பறந்தோடும்.
ஶ்ரீராமஜயம் மணலில் எழுதிய #மந்திரம்
ஶ்ரீராமஜயம் மணலில் எழுதிய #மந்திரமஅசோகவனத்து சீதையை தன் தோளில் தூக்கிச் சென்று ராமனிடம் ஒப்படைக்க எண்ணினார் ஆஞ்சநேயர்.ஆனால், ராவணனுடன் நேருக்கு நேர் மோதி வெற்றி பெற்றால் தான், ராமனின் வில்லுக்கே பெருமை என...
சனி பெயர்ச்சி 2017 – பொது பலன்கள்!
நவக்கிரகங்களில் கர்ம கிரகம் - தொழில் கிரகம் வாழ்வில் அனைத்து விதமான நல்லவிஷயங்களையும் அளிப்பவர் - சூரியனின் மகன் மந்தன் என்று அழைக்கப்படும் சனி பகவான் அழைக்கப்படுகிறார்.
சனீஸ்வர பகவானின் பிடியில் இருந்து தப்பிக்க வேண்டுமா?
நீங்கள் எத்தனை கோடி கொடுத்தாலும் இதைப்போன்ற அரிய தகவல்கள் நீங்கள் அறிய விதி இருந்தால் மட்டுமே நடக்கும்.
இன்று தத்தாத்ரேயர் ஜயந்தி: மும்மூர்த்திகளும் இணைந்து தரும் காட்சி
தத்த ஜெயந்தி 03.12.2017மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் அம்சமாக திகழும் தத்தாத்ரேயர் அவதரித்த நாள் இன்று. இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாப்படுகிறது. கலியுகத்தில் மக்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்க்காகவே...
தமிழ் வழிக் கல்விக்கு தமிழக அரசியல்வாதிகள் என்ன செய்ய வேண்டும்
தமிழக அரசியல்வாதிகளுக்கு உள்ளது என்பதை உணர்வார்களா? காலம் பதில் சொல்லும். காத்திருப்போம்.
நாச்சியார் திருமொழி : பாகம்-1
ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழி பாகம் 1சென்னை வானொலி நிலையத்தின் தயாரிப்பில் ஒலிபரப்பான நாச்சியார் திருமொழி பாகம் 1எழுத்து : செங்கோட்டை ஸ்ரீராம்
அரங்கன் காட்டும் பூச்சாண்டி
கோவில் - திருவரங்கம்
திருப்பவித்ர உற்சவத்தின் இரண்டாம் திருநாள் அங்கோ பாங்க சேவை (பூச்சாண்டி
சேவை) இன்று.மையோ! மரகதமோ!மறிகடலோ! மழை முகிலோ!ஐயோ! இவன் வடிவு! என்பதோர் அழியா
அழகு உடையான்!தோடவிழ் நீலம் மணங்கொடுக்கும்
சூழ் புனல் சூழ்க்குடந்தைக் கிடந்த
சேடர்...
இன்று திருவோணம்… ஓணம் பண்டிகை கோலாகலம்
திருவோணம் !எம்பெருமான் வாமன ரூபமாக வந்து மகாபலி சக்கரவர்த்தியிடம் மூவடி நிலம் கேட்டு
பெற்று, மூன்றாவது அடியினை மகாபலியின் தலையில் வைத்து அவரை பாதாள உலகத்திற்கு
அனுப்பினார்.அப்போது மகாபலி எம்பெருமானிடம் ஒரு வரம் கேட்டார். "வருடம்...