சோலைமலை முருகன் கோயிலில் ஜூன் 4ல் மகா அபிஷேகம்: உதவி ஆணையர் தகவல்!
ஜூன்4-ம் தேதி வைகாசி விசாக நட்தத்திரத்தன்று காலை 11 மணிக்கு சண்முகருக்கு மகா அபிஷெகம் நடைபெறும்
சுவாமிகளின்… பன்மொழிப் புலமை!
ஜகத்குரு ஆங்கிலத்திலும் நன்கு புலமை பெற்றவர் என்று அவர் நினைக்காததால் அவருக்கு அதுகுறித்த சந்தேகம் இருந்தது.
திருக்கோடிக்காவல் கல் நடராஜர் தரிசனம்!
கல் நடராஜர், சிவகாமி, காரைக்கால் அம்மை தரிசனம்..!! திருக்கோடிக்காவல்…!!
வைத்தீஸ்வரன் கோயிலில் வைகாசி கிருத்திகை பூஜை!
வைத்தியநாதசுவாமி திருக்கோயிலில் வைகாசி கிருத்திகையை முன்னிட்டு அருள்மிகு செல்வமுத்துக்குமாரசுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன
மே 31ஆம் தேதி வரை திருப்பதியில் பக்தர் தரிசனத்துக்கு அனுமதியில்லை!
மார்ச் 20 முதல் திருப்பதி கோயில் மூடப்பட்டு, ஒரு நாளைக்கு ரூ 5 கோடி மதிப்புள்ள வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 295 கோடி ரூபாய்க்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
வாழ்க்கையின் அவசியம் நாம் கடைபிடிக்க வேண்டியது! ஆச்சாரியார் கூறுவது என்ன?
காலையில் சூரியன் உதிக்கும் முன் சுமார் ஐந்தரை மணிக்கு முன் துயில் எழ வேண்டும் இது நமக்கு மிக நன்மை பயக்கும் நாம் எல்லோரும் இதனை அறிந்திருந்தும் சிலரே இதை கடைபிடிக்கிறோம்
வைகாசி மாத பூஜைக்காக… இன்று சபரிமலை நடைதிறப்பு!
வைகாசி மாத பூஜைகளுக்காக வழக்கம்போல் இன்று மாலை, சபரிமலை நடை திறக்கப்படுகிறது.
வித்யா கர்வத்தால் விளைவது என்ன?
எல்லாம் தெரியும் என்பது கர்வம் நமக்கு என்று வருகிறதோ அன்று இருந்த நமக்கு ஒன்றும் தெரியாமல் போய்விடும்
சித்த சுத்தி அடைய நடந்து கொள்ள வேண்டிய முறை..!
பிராணிகளுக்கு ப்ரத்யவாயம் அதாவது பாபம் உண்டாகாது. ஞானம் வராத மனிதன் தவறு செய்தால் ப்ரத்யவாயம் உண்டாகும்
நல்லது நடக்கவும், தீயது நடக்காமல் இருக்கவும் செய்ய வேண்டியது யாது?
என்னுடைய துன்பத்திற்கு அவன்தான் காரணம் அவனை எப்படி பழி வாங்கலாம் என்று சிந்தனை ஏற்படும்
செயற்கையான ஆற்றில் சிறப்பாக இறங்கிய கள்ளழகர்! பச்சைப்பட்டும் வழக்கமான வளமையும்!
மதுரை அழகர் கோவிலில், செயற்கையாக அமைக்கப்பட்ட நீர் நிலையில் நேற்று, தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி, அழகர் இறங்கினார்.