ஆனந்த தாண்டவம்: அர்த்தமும், அழகும்…!
பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய முனிவர்கள் காண்பதற்காக இந்தத் தாண்டவத்தை இறைவன் ஆடியருளினார் என புராணங்கள் தெரிவிக்கின்றன.
வைரக் குஞ்சித பாதம் திருவாதிரை அன்று சமர்ப்பித்த பெரியவா
பெரியவா: உடனே பெரியவாள், ” ஒரு பெண்ணோட பாதத்தை அளவெடுக்க ஒரு ஆம்பளையையா அனுப்பறது. அதான் உன்னை அனுப்பினேன். இப்பொ புரிஞ்சுதா”.
ஆதிரையான் ஆடல்வல்லானின் ஆருத்ரா தரிசனம்!
பிறவா யாக்கைப் பெற்றோன் பெரியோன் என்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம் சிவ பெருமானைக் குறிக்கிறது. சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது பற்றி புராணச் செய்திகள் உள்ளன.
ஆருத்ரா தரிசனம்: திரு உத்தரகோசமங்கை மரகத நடராஜர் தரிசனம்!
ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மாணிக்க கல்லிலால் ஆன மரகத நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம். அபிசேகம். இன்று ஒரு நாள் மட்டும் காணக்கூடிய அற்புதம்!
திருக்குற்றாலம் சித்திரசபையில் தாண்டவ தீபாராதனை!
இன்று மார்கழி திருவாதிரை திருநட்சத்திரத்தை முன்னிட்டு, சிவாலயங்களில் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.
வைகுண்ட ஏகாதசி : வைணவ ஆலயங்களில் பரமபத வாசல் திறப்பு; குவிந்த பக்தர்கள்!
இன்று மார்கழி மாத வளர்பிறை பதினோராம் நாளை முன்னிட்டு, வைகுண்ட ஏகாதசி உத்ஸவம் வைணவ ஆலயங்களில் கோலாகலமாகக் கொண்டாடப் பட்டு வருகிறது.
வைகுண்ட ஏகாதசி! ஸ்ரீரங்கம் உள்ளிட்ட வைணவ ஆலயங்களில் பரமபதவாசல் திறப்பு!
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு ரங்கநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சுசீந்திரம் கோயிலில் மார்கழி பிரமோத்ஸவ கொடியேற்றம்!
இந்திரன் இங்கே தூய்மை பெற்றதால் சுசீந்திரம் என அழைக்கப்பட்டது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கோயிலான இங்கே, சைவமும், வைணவமும் இணைந்து ஆட்சி செய்கிறது
குபேரனாக ஒரு எளிய வழி!
குபேரனுக்கு மனம் முழுக்க கேள்விக்கணைகள். எப்படி இது சாத்தியம் மீண்டும் சிவபெருமானிடம் சென்றார்.
திருப்பதி உண்டியல் காணிக்கை ரூ.1161 கோடி!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2019ஆம் ஆண்டில் பக்தர்கள் ரூ.1,161.74 கோடி காணிக்கை செலுத்தியுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பொதிகை மலையில் அகத்தியர் தரிசனம் காண ஆவலா? எனில் இதை செய்யுங்க!
2020-ம் ஆண்டிற்கான பாபநாசம் மலையின் மீதுள்ள பொதிகை மலை அகஸ்தியர் பயண முன்பதிவு ஜனவரி 8-ம் தேதி காலை 11 மணிக்கு தொடங்குகிறது
அனுகூலம் செய்து தரும் அருந்தவத்தார்!
ஆச்சாரியார் உடலை விட்டு விடும் எண்ணம் கொண்டுள்ளார் என்று நினைக்கவில்லை அதே வருடம் ஜூலை மாதம் நேரம் நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்து விட்டதைப் போல் ஆச்சாரியார் நடந்து கொண்டார்.