ஆன்மிகச் செய்திகள்

ஆருத்ரா தரிசன திருவாதிரைத் திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

மார்கழி மாதத்தின் மிக முக்கியத் திருவிழாவான ஆருத்ரா தரிசன திருவாதிரைத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் பல்வேறு சிவாலயங்களிலும் தொடங்கியது.

இலத்தூர் கோயிலில் உழவாரப் பணி!

தென்காசி மாவட்டம், இலத்தூர் அறம்வளர்த்தநாயகி சமேத மதுநாதர் ஸ்வாமி திருக்கோயில் உழவாரப்பணி 8வது மாதமாக நடைபெற்றது.

மகப்பேறு அருளும் மகத்தான திருத்தலம்!

மாமன்னர்கள் கொடையாகக் கொடுத்த ஆபரணங்கள் கலையம்சம் பொருந்தியவைகள். திருக்கோவிலுக்கு மூன்று கால நித்திய பூஜை நடைபெற்று வருகிறது.

மகர விளக்கு பூஜைக்காக… சபரிமலை கோயில் நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை முடிவடைந்து, கடந்த 27ஆம் தேதி மூடப்பட்ட நடை, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு இன்று மீண்டும் திறக்கப்பட்டது.

அவசரமின்றி அரங்கனை தரிசிக்க ஓர் அரிய வாய்ப்பு!

எந்த ஜருகண்டியும் இல்லை காசு கேட்டு க்யூவில் நிற்க வைப்பவர்களும் இல்லையே. இயற்கைச் சூழலில் நெல் அளக்கும் மரக்காலை (படி போன்ற ஒரு பெரிய அளவு) தலைக்கு உயரமாக வைத்துக் கொண்டு ஆனந்தமாக சயனித்திருக்கிறார்.

கோதாவரியை கௌதமி என அழைக்க காரணம் என்ன?

தன் பாவம் தீர முக்கண் முதல்வனை சிவபெருமானை வேண்டி தவமிருந்தார். பார்வதி ஈசனிடத்தில் சென்று நான் முனிவரை சோதனை செய்து பார்த்தேன் தாங்கள் அன்புகூர்ந்து அவருக்கு அருள் ஆசி வழங்குங்கள் என்று கேட்டுக் கொண்டாள்.
- 2026

உடுப்பி பெஜாவர் மடத்தின் சுவாமிகள் விஸ்வேஷ தீர்த்தர் முக்தி!

உடுப்பி பெஜாவர் மடத்தின் சுவாமிகள் விஸ்வேஷ தீர்த்தர் முக்தி! Vishwesha Tirtha Swami of Pejawar Mutt attained mukthi at 88

சபரிமலையில்… மண்டல பூஜை முடிந்து நடை அடைப்பு!

சபரிமலையில் மண்டல பூஜை முடிந்து நேற்று இரவு நடை அடைக்கப்பட்டது. மகரவிளக்கு பூஜைக்காக நாளை மறுநாள் மாலை மீண்டும் நடை திறக்கப்படுகிறது!

வைகுண்ட ஏகாதசி திருநெடுந்தாண்டகம் தொடக்கம்!

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நேற்று இரவு திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி உத்ஸவம்: பகல்பத்து முதல்நாளில்…!

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி உத்ஸவம் தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று நம்பெருமாள் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

மருதூர் அனுமந்தராய சாமி திருக்கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

மருதூர் அனுமந்தராயசாமி திருக்கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா

பம்பையில் கட்டுக்கடங்காத கூட்டம் : பல மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்

சுமார் 40 கி.மீ. தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் மாற்று வழியில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.
- 2026

Recent articles