பார்முலா 1: 5வது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றார் ஹாமில்டன்

Published:

05 Oct30 Lewis Hamilton - 2026

பார்முலா 1 கார் பந்தயத்தில், இங்கிலாந்து வீரர் லூயிஸ் ஹாமில்டன் 5வது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். மெக்சிகோ கிராண்ட் பிரீ கார் பந்தயத்தில் 4வது இடம் பிடித்த ஹாமில்டன் 12 புள்ளிகள் பெற்றதையடுத்து, 2018ம் ஆண்டுக்கான பார்முலா 1 சீசனில் அவர் உலக சாம்பியன் பட்டம் வெல்வது உறுதியானது. இந்த போட்டியில் ரெட் புல் ரேசிங் வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் முதலிடம் பிடித்து 25 புள்ளிகளை தட்டிச் சென்றார்.

ALSO READ:  FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

Related articles

Recent articles

spot_img