Tag: ஆசிரியர்
ஒரு வகுப்பறையில ஆசிரியர்கள் பண்ற வேலையா இது? வைரல் வீடியோ!
மூன்று ஆசிரியர்களும் கஜேந்திர பைதா, சத்யேந்திர சவுத்ரி மற்றும் அபய் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மாணவனை அடித்த ஆசிரியர் தற்காலிக பணியிடை நீக்கம்!
மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி விடுத்துள்ள அறிக்கையில், ``10-ம் வகுப்பு படிக்கும் மாணவரை ஆசிரியர் ஒருவர் காயம் ஏற்படும் வகையில் அடித்ததாக வரப்பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆசிரியரை உடனடியாகத் தற்காலிக பணியிடைநீக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவனைக் கண்டித்த ஆசிரியர்! ஆசிரியரை உதைத்த பெற்றோர்!
மாணவர் வீட்டுக்குச் சென்றவுடன் தனது பெற்றோரிடம் ஆசிரியர் அடித்ததாகக் கூறியுள்ளார். பின்னர், பள்ளிக்கு வந்த மாணவனின் பெற்றோர் மற்றும் அவர்களது உறவினர்கள் வகுப்புக்குள் நுழைந்து ஆசிரியர் கஜேராவை சரமாரியாகத் தாக்கினர்.
பேராசிரியை-ஐ மிரட்டி மாணவன் செய்த செயல்! கைது!
அதற்கு உள்ளேதான் விடுதி உள்ளது. அங்குதான் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளேன் என விவேஷ் கூறியுள்ளார். பின்னர் பேராசிரியையிடம் கத்தி ஒன்றை காட்டி ஆடைகளை அகற்றும்படி மிரட்டியுள்ளார். அவர் எத்தனைக் கெஞ்சியும் கேட்காத விவேஷ் அவரை நிர்வாணமாக வீடியோ எடுத்துள்ளார்.
டியூஷன் படிக்க சென்ற மாணவன்! ஆசிரியைக்கு செய்த விபரீதம்!
திங்கள் கிழமை அவரிடம் டியூஷன் படிக்கும் மாணவன் ஒருவர் அவரைக் கத்தியால் வயிற்றிலும் பின்புறத்திலும் குத்தியுள்ளார். இதையடுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பள்ளி கழிவறையில் கள்ளக் காதல்! ஆசிரியரை அடித்து துவைத்த பெற்றோர்!
இதனை கண்ட பள்ளி மாணவர்கள் தங்களின் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். பெற்றோர்களும் ஊர் பொதுமக்களும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் புகார் அளித்துள்ளனர். பின்னர் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயராஜ், சம்பந்தப்பட்ட இருவருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2 ஆசிரியர்கள் பணி இடைநீக்கம்! மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழப்பு!
மோட்டார் சுவிட்ச் போட ஒரு மாணவனும் மோட்டாரில் தண்ணிர் ஊற்ற ஒரு மாணவனும் சென்றனர். இதில் ஒருவர் அதே ஊரை சேர்ந்த கூலித்தொழிலாளி ரமேஷ் மகன் எட்டாம் வகுப்பு மாணவரான கார்த்தீஸ்வரன் (13) சென்றுள்ளனர். அப்போது மோட்டாரிலிருந்து மின்சாரம் பாய்ந்து கார்த்தீஸ்வரன் பலியானார்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தனது பயிற்சியாளருக்கு மரியாதை செலுத்திய சச்சின்
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தனது பயிற்சியாளருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர்.தனது டுவிட்டர் பக்கத்தில் தனது...
#ஆசிரியர் வேலைநிறுத்தம் |Sri #APNSwami #Trending
ஆசிரியர் வேலைநிறுத்தம் "உடனடியாக ஆசிரியர் பணிக்குத் திரும்ப வேண்டும். பிள்ளைகளின்...
இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற விஜயகாந்த் வலியுறுத்தல்
இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக அரசுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவரரும் பொதுச்செயலாளருமான விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் 5வது...
மாணவிக்கு பாலியல் தொல்லையாம்! ஆசிரியர் மண்டையை உடைத்த உறவினர்கள்!
மாணவியின் உறவினர்கள், தலைமை ஆசிரியர் சாந்தகுமாரின் அறைக்குச் சென்று முற்றுகையிட்டனர். அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார் தலைமை ஆசிரியர்!
ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியாகும்: அமைச்சர் அறிவிப்பு
ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து இந்த மாத இறுதிக்குள் அறிவிப்பு வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சித்தோடு ஆவின் தலைவர்...