27-03-2023 11:33 PM
More
    HomeTagsதமிழக அரசு

    தமிழக அரசு

    தமிழகத்தில் பாஜக., எங்கே இருக்கிறது என்று கேட்டவர்களுக்காக இந்தப் படங்கள்..! நன்றி தமிழகம்!

    தமிழகத்தில் பாஜக., எங்கே இருக்கிறது என்று கேள்வி கேட்டவர்களுக்காக இங்கே சில படங்கள் என்றும், நன்றி தமிழகம் என்றும் பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். சென்னை அருகே...

    உச்ச நீதிமன்ற அறிவுறுத்தல்படி ஹஜ் மானியத்தை தமிழக அரசு நிறுத்த வேண்டும்: ராம.கோபாலன்

    தமிழக அரசு அறிவித்துள்ள ஹஜ் மானியம் உச்சநீதி மன்ற உத்தரவுக்கு எதிரானது என்று கூறியுள்ளார் இந்து முன்னணி அமைப்பின் நிறுவுனர் ராம.கோபாலன். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,  உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி...

    பழைய பல்லவியையே பாடும் ஸ்டாலின்..! காவிரிக்காக மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டுமாம்!

    சென்னை: காவிரி விவகாரத்தில் மீண்டும் அதே பல்லவியைப் பாடி வருகிறார் திமுக., செயல் தலைவர் ஸ்டாலின். காவிரி ஆணையம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிய அவர், அனைத்துக்கட்சி கூட்டத்தை...

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தரப்பட்ட நிலத்தை ரத்து செய்தது தமிழக அரசு

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தரப்பட்ட நிலத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. ஸ்டெர்லைட்டின் 2வது யூனிட்டுக்காக சிப்காட் ஒதுக்கிய நிலம் ரத்து செய்துள்ளது. பொதுமக்களின் தொடர் எதிர்ப்பு மற்றும் போராட்டம் காரணமாக நிலம் ஒதுக்கீடு...

    எடப்பாடியார் ஆட்சியில் 23 ஆயிரம் போராட்டங்கள் நடந்துள்ளன: ஆர்.பி. உதயகுமார்

    மேலும், தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால்தான், அமைச்சர்கள் யாரும் அங்கு செல்லவில்லை என்று விளக்கம் அளித்த உதயகுமார், அங்கு இணையதள சேவை துண்டிப்பு நிரந்தரமானது அல்ல என்று கூறினார்.

    தமிழகத்தை ஆள்வதற்கு தகுதி இருக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம்!

    ஸ்டெர்லைட் ஆலையைக் கொண்டு வந்து அதன் விரிவாக்கத்திற்கு அனுமதி அளித்த திமுகதான் இந்த 13 பேர் கொலைக்கு காரணமானவர்கள். கொலைகாரர்கள்தான் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் 

    தூத்துக்குடி சம்பவம்: தமிழக அரசிடம் விளக்கம் கேட்கும் மத்திய அரசு

    தேசிய அளவில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய நோட்டீஸில், போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

    டாஸ்மாக் கடைகள் மூடல் விவகாரம்: உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்த உச்ச நீதிமன்றம்!

    புது தில்லி: தமிழகத்தில் 1,300 டாஸ்மாக் கடைகளை மூடக்கூறிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவை உறுதி செய்தது. தமிழகத்தில் நகர எல்லையில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சிச்...

    காவிரி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் ஒரு மணி நேரம் விசாரணை தள்ளிவைப்பு

    கர்நாடக அணைகளில் 19.834 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு இருப்பதாகவும், எனவே 4 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு வழங்கும் நிலை இருப்பதாகவும் அதில் குரிப்பிடப் பட்டுள்ளது. தண்ணீரை திறக்க மறுத்து கர்நாடக அரசும், தண்ணீர் திறக்க வலியுறுத்தி தமிழக அரசும் வாதத்தை முன்வைத்துள்ளது.

    மெரினாவில் அய்யாக்கண்ணு போராட்டம்: ஒரு நாள் மட்டும் அனுமதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

    90 நாட்களுக்கெல்லாம் அனுமதிக்க இயலாது என்று கூறி, ஒரு நாள் மட்டும் அமைதியான முறையில் போராட்டம் நடத்த அய்யாக்கண்ணுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் எனறும், எழுத்துரிமை, பேச்சுரிமையை வெளிப்படுத்த ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.