Tag: கருணாநிதி
Breaking News
கருணாநிதிக்கு என்ன ஆச்சு? காலை முதல் சுற்றிச் சுற்றி வரும் ‘தகவல்’!
சென்னை: திமுக., தலைவர் கருணாநிதி உடல் நலமின்றி ஓய்வு எடுத்து வருகிறார். அண்மைக் காலமாக அவருக்கு உடல் நலம் மோசமான நிலையில், கடந்த வாரம் டிராக்யாஸ்டமி சிகிச்சையில் மாற்றுக் கருவி பொருத்தி வீடு...
இதைவிட ஆகச் சிறந்த மூட நம்பிக்கை எதுவும் இல்லை: ஸ்டாலினை கலாய்க்கும் ராம்தாஸ்
திமுக தலைவர் கருணாநிதி இந்து மதத்தின் மூட நம்பிக்கைகள் குறித்து அடிக்கடி விமர்சனம் செய்துண்டு. ஆனால் அவருடைய குடும்பத்தினர்களே ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்களாக உள்ளனர்.
அந்த வகையில் நேற்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அவர்கள்...
கருணாநிதியை சந்தித்து பொன்.ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் வாழ்த்து!
சென்னை: மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இன்று மாலை தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும் திமுக., தலைவருமான மு.கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து, அவருக்கு நாள் வாழ்த்து தெரிவித்தார்.
95-வது பிறந்த நாளைக் கொண்டாடும் இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவர் கருணாநிதி
இந்திய நிலப்பரப்பில் இன்றைக்கு வாழும் முதுபெரும் அரசியல் தலைவர் கருணாநிதி வரும் ஜூன் 3-ந் தேதி 95-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட திமுக மும்முரமாக செயல்பட்டு வருகிறது.இந்திய...
திருவாரூரில் கருணாநிதி பிறந்த நாள் விழா
வரும் ஜூன் 1ம் தேதி திருவாரூர் அண்ணா திடலில் கருணாநிதி பிறந்த நாள் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், திமுக...
காவிரியில் தமிழகத்தின் உரிமையை தாரை வார்த்தவர் கருணாநிதி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
திமுக அப்போது அழுத்தம் கொடுத்திருந்தால் காவிரி பிரச்னை தீர்க்கப்பட்டிருக்கும். காவிரி இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட திமுக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
ஹெச்.ராஜா கருத்துக்கு எதிர்ப்பு: நடுநிலை நாயகியாக தமிழிசை ட்வீட்!
பொதுவாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் எந்தக்கட்சியைச்சார்ந்தவராக இருந்தாலும் அவர்களின்தனிப்பட்ட வாழ்க்கை விமர்சிக்கப்படுவது எனக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது.. - என்று குறிப்பிட்டிருந்தார்.
சித்திரையே புத்தாண்டு என்பது ஏன்?: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விளக்கம்
தமிழ்ப் புத்தாண்டு என்பது சித்திரை 1ஆம் நாளே என்று தெளிவாக விளக்கிப் பேசினார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. கடந்த 2011ம் ஆண்டில், மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் திமுக., தலைவர் மு.க.கருணாநிதியால் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை மறுபடியும் சீர்திருத்தினார் ஜெயலலிதா.பொங்கல் பண்டிகையான தை முதல் நாளே புத்தாண்டு என்று மு.கருணாநிதி மேற்கொண்ட திருத்தத்தை மறுபடியும் சட்டத் திருத்தம் கொண்டு வந்து, சித்திரை1ஆம் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று மாற்றினார் ஜெயலலிதா. அதன் பின்னர் 2012ஆம் ஆண்டு சித்திரை 1ம் நாளில் புத்தாண்டு கொண்டாடியபோது, ஜெயலலிதா கூறிய விளக்கங்கள் இவை...
கறுப்புச் சட்டை; கறுப்புக் கொடி: கருணாநிதியின் மஞ்சள் துண்டில் மாற்றமில்லை!
இந்நிலையில் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுகவின் தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயம், கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் வீடு, ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வீடு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வீட்டில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.
முடியட்டும் திராவிடம்; விடியட்டும் தமிழகம்!
கமல், ரஜினி ஆகியோர் அரசியலுக்கு வந்தது, தமிழகத்தில் இந்து அமைப்புகளின் வளர்ச்சி, திராவிட கட்சிகள் மீது மக்களிடையே ஏற்பட்ட கோபம் ஆகியவை வரும் தமிழக சட்டசபை தேர்தலில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என உறுதியாக சொல்லலாம்.
அறிவாலயம் வந்த கருணாநிதி: அவைக்கு அழைத்து வராதது ஏனோ?
இந்நிலையில், இது குறித்த புகைப்படங்களும் செய்திகளும் நேற்று இரவு இணையத்தில் பரப்பப் பட்டது. சமூக வலைதளங்களில் இவற்றைப் பகிர்ந்த சிலர், இவ்வளவு ஆக்டிவ்வாக இருக்கும் தலைவரை அப்படியே சட்டசபைக்கும் கூட்டிட்டு வாங்களேன் என்று கருத்து பதிவிட்டிருந்தனர்.
தமிழ்த் தாய் வாழ்த்து: தமிழக அரசாணை சொல்வது என்ன?
கடவுள் வாழ்த்தைப் போல் தமிழ் அன்னை வாழ்த்துப் பாடலாகப் பாட வேண்டும் என்றும், இதனை விழாவின் துவக்கத்தில் வாழ்த்துப் பாவாகப் பாடவேண்டும்,
