Author: Dhinasari Reporter
மூன்றாம் நாளிலல்ல… மூன்றாம் ஆண்டில் உயிர்த்தெழுந்து வாருங்கள் ‘அம்மா’: உருகுகிறார் அதிமுக., எம்.பி.!
அம்மா! 22 ஆண்டுகளுக்கு முன்பு உங்களை முதன்முதலாக சந்தித்தேன். 19 ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் தலைமையை ஏற்று கழகத்தில் இணைந்தேன். இன்று நீங்கள் மறைந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இந்த இரண்டு...
கிழிச்சி தின்ன பன்னி கூட இந்து இயக்கம் ஒட்டுன போஸ்டர குறிபாத்து கிழிக்குது!
ஒரு வீரவணக்க போஸ்டர்... பெரும் பரபரப்பையும் பிரச்னையையும் எழுப்பி, இவ்வளவு பெரிய விவகாரம் ஆகும் என்பதை எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்!காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ மொஹம்மத்தின் தற்கொலைப்...
89 பேரை வைத்துக் கொண்டு திமுக., செய்ய முடியாததை ஒருவரைக் கூட வைத்திருக்காத நாம் செய்ய முடியும்!
விழுப்புரம் மாவட்டம் வானூர், பட்டானூரில் சனிக்கிழமை இன்று பாமகவின் சிறப்பு பொதுக் கூழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அன்புமணி, கூட்டணி வைத்ததால் பாமக.,வை சிலர் வசை பாடுவது குறித்து சிலவற்றை கவலையுடன்...
தேமுதிக.,வுக்கு 3 போதும் 4 போதும்னு சொல்ல நீங்க யாரு? ஊடகங்களுக்கு விஜயகாந்த் மகன் கேள்வி!
தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் நேற்று மாலை தஞ்சை சென்றார். அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு இறகுப் பந்துப் போட்டியை தொடங்கி வைத்தார்.பின்னர் கும்பகோணம்...
பாகிஸ்தானுடன் போர்… இக்காலச் சூழலில் தேவையற்றதே!
பாகிஸ்தானுடன் போர் வேண்டுமா? என்று ஒரு வாக்கெடுப்பு நடத்தினால் உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருப்போர் கூட, போர் கூடாது என்றே சொல்வார்கள்.காரணம், தற்போதைய போர்கள் conventional warfare அல்லது பழைய போர்முறையின் கீழ் வராது....
40 இடங்களிலும் அதிமுக., பாஜக., பாமக கூட்டணியை அமோக வெற்றி பெறச் செய்ய கடும் களப்பணியாற்ற வேண்டும்!
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு - புதுவையில் 40 இடங்களிலும் அதிமுக - பா.ம.க - பாஜக கூட்டணியை அமோக வெற்றி பெறச் செய்ய உறுதியேற்போம் என்று பாமக., சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் அரசியல்...
திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோயிலில் பிரமோத்ஸவம்!
காஞ்சிபுரம் அருகே உள்ள திருப்புட்குழி ஸ்ரீவிஜயராகவ பெருமாள் திருக்கோயிலில் வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் பிரமோத்ஸவம் தொடங்குகிறது.விவரம்.. ஸ்ரீ மரகதவல்லி தாயார் ஸ்ரீ விஜயராகவ பெருமாள் திருக்கோயிலில், திருப்புட்குழி ஸ்ரீ விஜயராகவன்...
காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 132)
நகர்வாலாவின் உத்தரவினை ஏற்று அந்த இரண்டு டெல்லி போலீசாரும் அன்று மாலையே டெல்லி செல்வதற்கு ரெயில் ஏறினர்.24 மணி நேரம் பயணித்து டெல்லியை சென்றடைந்தனர்.ரெயில் நிலையத்திலிருந்து ஒரு டாக்ஸியில் நேராக தங்கள் தலைமையகத்திற்கு...
மாணவர் வளாக ஜனநாயகத்தை மீட்டெடுக்க… நெல்லையில் ஏபிவிபி அமைப்பின் மாநாடு!
திருநெல்வேலி: மாணவன் வளாக ஜனநாயகத்தை மீட்டெடுப்போம் என்ற தலைப்பில் ஞாயிற்றுக் கிழமை நாளை, நெல்லையில் மாவட்ட அளவிலான ஏபிவிபி., அமைப்பின் மாநாடு நடைபெறுகிறது.இது குறித்து ஏபிவிபி அமைப்பின் மாநகர செயலாளர் விஷ்ணு மண்டல...
காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 131)
நம் நாட்டின் பல பகுதிகளிலும் நிலவி வரும் அரசு அதிகாரிகளுக்கு இடையிலான போட்டியும் பொறாமை போன்றே காந்தியை ஜனவரி மாதம் 20ந் தேதி கொல்ல முயன்ற விசாரணையின்போதும் நிலவியது.டெல்லி போலீசார் பம்பாய் போலீசாருக்கு...
தேர்தலுக்கு முன் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி வாய்ப்பு!
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் தங்கள் பெயர்களைச் சேர்க்க அரிய வாய்ப்பு கடைசி வாய்ப்பு இன்றும் நாளையும்!23 .2 .2019 சனிக்கிழமை இன்றும், 24. 2. 2019 ஞாயிற்றுக்கிழமை...
காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 130)
பின்னாளில் காந்தி கொலை நிகழ்ந்த பிறகு,பம்பாய் போலீஸாரிடம் டெல்லி போலீஸார் சொன்னது என்ன சொல்லாதது என்ன என்று டெல்லி போலீஸாரும் பம்பாய் போலீஸாரும் பரஸ்பரம் ஒருவர்மீது இன்னொருவர் குற்றஞ்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இவர்களது சர்ச்சை...
