Author: Dhinasari Reporter
தில்லியில் தேசிய ராணுவ நினைவகம்! மனதின் குரலில் நினைவு கூர்ந்த மோடி!
என் உயிரினும் மேலான என் நாட்டுமக்களே… சுதந்திரம் கிடைத்து இத்தனை நீண்டகாலம் வரை, நாமனைவரும் எந்தப் போர் நினைவுச் சின்னத்துக்காக காத்திருந்தோமோ, அந்தக் காத்திருப்புக் காலம் நிறைவடைய விருக்கிறது. இது தொடர்பாக நாட்டுமக்களின்...
மனதின் குரல்; புல்வாமோ தாக்குதல்… பின் நடந்த நெஞ்சை உருக்கும் நிகழ்வுகள் குறித்து மோடி பேச்சு!
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்! மனதின் குரலைத் துவக்கும் வேளையில் இன்று என் மனம் கனத்துக் கிடக்கிறது.10 நாட்களுக்கு முன்பாக, பாரத அன்னை தன் வீர மைந்தர்களை இழந்திருக்கிறாள். பராக்கிரமம் நிறைந்த இந்த வீரர்கள்,...
மேலும் ஒரு அதிமுக., எம்.பி.,யின் கார் விபத்து! கள்ளக்குறிச்சி காமராஜ் காயம்!
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ராஜேந்திரன் கார் விபத்தில் மரணமடைந்த சோகம் மறைவதற்குள்ளாக, மேலும் ஒரு அதிமுக., எம்.பி.யின் கார் விபத்தில் சிக்கியது அதிமுக.,வினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.சேலம் அருகே நடந்த அரசு...
தந்தை வழியில் தனயன்! திருவண்ணாமலையில் பக்திப் பழமாக இளையராஜாவின் இசை வாரிசு!
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் திருவண்ணாமலைக்கும் ஜன்மபந்தம் எனும் முடிச்சு போடப் பட்டிருக்கும் போலும்! திருவண்ணாமலைத் தலத்தின் மீது பெரும் பக்தி கொண்டிருப்பவர் இளையராஜா.கடந்த வருடம் நடைபெற்ற தீபத்திருவிழாவின் போது, தனது காரில் வந்த இளையராஜா,...
திருவண்ணாமலையில் பன்னிரு திருமுறைத் திருவிழா!
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் பன்னிரு திருமுறைத் திருவிழா நடைபெற்று வருகிறது. மூன்று தினங்களுக்கு இந்தத் திருவிழா நடைபெற்று வருகிறது.திருவண்ணாமலைத் திருக்கோயில் நான்காம் பிராகாரம் கலை அரங்கில் நேற்று 23.2.19 இன்று 24.2.19...
டி20 அரங்கில் சாதனை செய்த ஆப்கன் அணி!
அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 278 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது.ஆப்கானிஸ்தான் அணியின் கானி 48 பந்துகளில் 73 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். முதல்...
போஸ்டருக்கு பதிலா… மாத்தி யோசிச்ச மதுரை ரத்தத்தின் ரத்தங்கள்..!
பேனர் கட்ட நீதிமன்றம் தடை போட்டு விட்டது. ஆனால் இன்று தமிழக முன்னாள் முதல்வர், ’அம்மா’ ஜெயலலிதாவின் 71ஆவது பிறந்த நாள் வேறு! போஸ்டர் போதாது.. பேனர் வைக்க வேண்டும். ஆனால்.. பேனர்...
காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அதிகாரம் வழங்கும் பிரிவு 35-ஏ நீக்கப்படுமா?
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கும் அரசமைப்புச் சட்ட 35 A பிரிவு நீக்கப்படுமா என்ற கேள்வி இப்போது அனைவர் மனத்திலும் எழுந்துள்ளது.அரசமைப்புச் சட்டத்தின் 35 A பிரிவை நீக்க வேண்டும்...
ராகுலே பிரதமர் வேட்பாளர்..: ஸ்டாலின்! ஆனா… இது வேற வாயி! அது.. நாற வாயி கதையையும் பாருங்க…!
தமிழகத்தை பொறுத்தவரையில் எங்கள் பிரதமர் வேட்பாளர் ராகுல்தான் என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உறுதியாகக் கூறினார்.கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ரஜினி ரசிகர் மன்றத்தினர் தி.முக.வில் இணையும் விழா நடைபெற்றது.அப்போது அவர் குட்டிக்கரணம் அடித்தாலும் தமிழகத்தில்...
10 வருடமாக மம்தா கடும் டார்ச்சர்; தற்கொலை செய்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி!
கடந்த வருடம் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி தத், தனது தற்கொலைக்கு மம்தா பானர்ஜியே காரணம் என்று மரண வாக்குமூலம் எழுதி வைத்திருக்கிறார். இது மேற்கு வங்கம் மட்டுமல்லாது நாடு முழுதும் பெரும்...
தேவர் பெயர் வைக்க… சாகும் வரை உண்ணாவிரதம்! அனுமதி கோரி காவல் ஆய்வாளரிடம் மனு!
மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரைச் சூட்ட வேண்டும், தேவரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிப் பாடப் புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேவர் சமுதாய அமைப்புகளின்...
செருப்பு, ஷூ போட்டுக்கிட்டு திருப்பதி மலை படிகள்ல நடக்கலாமா? ராகுலுக்கு குவியும் கண்டனங்கள்!
வெள்ளிக்கிழமை நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்யச் சென்றார். அப்போது அவர், படிகளில் ஏறிச் சென்று பிரார்த்தனை செய்தார். ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து குறித்து பிரார்த்தனை...
