Author: Dhinasari Reporter
கோடநாடு விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம்
கோடநாடு விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்துள்ளனர்.கோடநாடு எஸ்டேட்டில்...
உளுந்தூர்பேட்டையில் உலகப்பொதுமறை திருக்குறள் மாநாடு: அர்ஜுன் சம்பத் அழைக்கிறார்!
உளுந்தூர்பேட்டையில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் உலகப் பொதுமறை திருக்குறள் மாநாடு பிப்ரவரி 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறுகிறது என்று அழைக்கிறார் அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்!.
ஸ்ரீரங்கம் கோயிலில்.. ஏதோ ஒரு ரகஸ்யம் இருக்கிறது!
கடந்த மார்கழி மாதம் பகல்பத்து உற்சவம்..! அண்ணா ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணப்ரேமி அர்ச்சுன மண்டபத்தில், நம்பெருமாளை ஸேவித்து விட்டு தம் அகத்தில் அமர்ந்திருந்தார்..! அடியேன் அண்ணாவினை நமஸ்கரித்தேன்..! அண்ணா அப்போது சொன்னது, ”ரங்க ராஜன்...
சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் மீது ஆறுமுகசாமிக்கு காழ்ப்பு ஏன்?!
ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரிக்க மருத்துவக் குழு தேவையில்லை என்று கூறியிருக்கிறது ஆறுமுகசாமி விசாரணை கமிஷன்.மருத்துவமனை ஒன்றில் நிகழ்ந்த மரணத்தில் மர்மம் இருந்தால் வேறு மருத்துவர்கள் தான் அதை கண்டுபிடிக்க முடியும்...
செந்தில் பாலாஜிக்கு திமுக.,வில் கரூர் மாவட்டப் பொறுப்பு! எந்த ‘ஸ்லீப்பர்செல்’?!
ஓடியாங்க ரஷோமான், விருமாண்டி டைப் படம் பாக்கலாம்! அதிமுக.,விலிருந்து திமுகவுக்கு போய்சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதுவெர்ஷன் ஒன் கோஷ்டி..ஐயகோ திமுகவில் உட்கட்சி தேர்தல் ஜனநாயகம்...
மதுரை வரும் பிரதமருக்கு ‘கறுப்புக் கொடி’ காட்ட நீதிபதி ‘பச்சைக் கொடி’!
மதுரை: மதுரையில் பிரதமர் மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது.தமிழகத்துக்குப் பெருமை சேர்க்கும் வகையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதற்காக ஜன.27 ஞாயிற்றுக்...
இன்றைய சிந்தனைக்கு: நான் என்ற ஆணவத்தை..!
தேனில் மூழ்கி, இறக்கும் வண்டைப் போல், ஆணவம் கொண்ட மனம், 'தான்' என்கிற அகங்கார மாயைக்குள் அகப்பட்டுத், தன்னுடைய அழிவைத் தேடிக் கொள்கிறது.மேலும், ஆசை வயப்பட்ட மனமானது, பற்றுதலில் சிக்குண்டு, ஏமாற்றத்தை எதிர்கொள்ளும்...
ஆக… பாட்டி ஜாடையிலேயே… ஆக… அறிமுகப் படுத்தியுள்ளோம்!
ஆக... பாட்டி ஜாடையிலேயே உள்ள ஒரே தகுதிக்காக பேத்தியை அறிமுகப் படுத்தி உள்ளோம்.இன்னமும் காஷ்மீர் பள்ளத்தாக்கு, லண்டன், அலகாபாத்தின் மூலை முடுக்குகள்...இப்படிப் பல இடங்களில் நேரு பயணித்த, வசித்த, தங்கிய பிரதேசங்களில் வலைவீசித்...
முதலீட்டாளர் மாநாட்டில் பலரையும் ஈர்த்த ‘அஜித் குழு’வின் ஏர் டாக்ஸி!
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில், பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த நடிகர் அஜித் குழுவின் ஏர் டாக்ஸி பலரையும் ஈர்த்தது.சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடிகர் அஜித்தை தொழில்நுட்ப வழிகாட்டியாகக்...
சயன், மனோஜ் ஜாமீனை ரத்து செய்ய ஊட்டி நீதிமன்றம் மறுப்பு!
சயன், மனோஜ் இருவரின் ஜாமீன் மனுவை ரத்து செய்ய ஊட்டி நீதிமன்றம் மறுத்துவிட்டது. அவர்கள் இருவரும் 29ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.கோடநாடு விவகாரம் தொடர்பாக தெஹல்கா முன்னாள் ஆசிரியர்...
மதுரைக்கு வந்தால்… துரத்தி அடிப்போம்..!
மதுரைக்கு வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்ட திருமுருகன் காந்தி மதுரைப் பக்கம் வந்தால் துரத்தி அடிக்கப்படுவான்... - மு.க.அழகிரி!(பின்குறிப்பு: சமூக ஊடகங்களில் வைரலாகும் பதிவு..)
தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது! தேர்தல் ஆணையம் ‘கறார்’!
புது தில்லி: டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் உறுதியாகக் கூறிவிட்டது. தினகரனின் அமமுக., என்பது, அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால், அக்கட்சி கேட்கும் குக்கர் சின்னத்தை...
