Author: Dhinasari Reporter
சபரிமலை விவகாரத்தில் பெரும்பான்மை பக்தர்களின் பக்கமே மத்திய அரசு நிற்கும்!
மேலும், சபரிமலை விவகாரத்தில், பெரும்பான்மை பக்தர்களின் பக்கமே மத்திய அரசு நிற்கும் என்று உறுதிபடக் கூறினார் பொன்.ராதாகிருஷ்ணன்.
UTS மொபைல் ஆப்ஸ்… முன்பதிவில்லா ரயில் டிக்கெட் எடுப்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!
இதில் முன்பதிவில்லா டிக்கெட் மட்டுமின்றி, பிளாட்பாரம் டிக்கெட், மாதாந்திர சீசன் ஆகியவற்றையும் எடுக்கலாம். யுடிஎஸ் ஆன் மொபைல் எனப்படும் இந்த ஆப்ஸ் ஆண்டிராய்டு, விண்டோஸ் மற்றும் ஆப்பிள் போன்களுக்கு உருவாக்கப்பட்டு உள்ளது.
தீபாவளி பண்டிகை: ரயில்களில் நிரம்பி வழியும் கூட்டம்!
இதனால், அடுத்த 2 நாட்களுக்கு பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும். சென்னையில் இருந்து இதுவரை சுமார் 1 லட்சம் பேர் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுள்ளனர் என்று ரயில்வே அதிகாரிகள் கூறினர்.
தேவராட்டம் எனும் போர்ப்பயிற்சி! பெண்களுக்குத் தேவை!
ஆங்கிலேயர் தற்காப்புப் பயிற்சிகளைத் தடை செய்தபோது, அவர்கள் கண்ணில் மண்ணைத் தூவி, அவர்கள் கண்முன்னரே தற்காப்புக் கலைகளைத் தொடரத் தமிழ் இந்துக்கள் செய்த புத்திசாலித்தன வேலை, நடன வடிவில் தற்காப்புக்கலை பயில்வது!
காங்கிரஸ்காரரான படேலுக்கு பாஜக.,வின் மோடி ஏன் சிலை வைக்க வேண்டும்?!
அப்படி இருந்த ககாங்கிரஸ் நேரு கைக்குப் போனபோதே அதை காந்தி ஜி கலைக்கச் சொல்லிவிட்டார். அவர் சொன்னது சரி என நிருபிக்கும் வண்ணம் காங்கிரஸின் பன்மைத்தன்மையை முதன்முறையாக அழிக்க ஆரம்பித்தது நேருவே.
திருநங்கை திருமணத்தை கோயிலில் நடத்த நிர்வாகம் மறுப்பு! ஏமாற்றத்துடன் சென்ற ஜோடி!
ஆனால், திருநங்கையான ஸ்ரீஜா திருமணத்தை கோயிலில் வைத்து நடத்துவதற்கு, கோயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் கோயிலில் திருமணத்தை நடத்தக் கூடாது என்றும் கூறிவிட்டது. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
போலி சாமியார்.. மாந்திரீகம்.. புதையல் எடுப்பு.. சிலைக் கடத்தல்! 5 பேர் கைது!
போச்சம்பள்ளி மத்தூர் அருகே கார் வாங்கி விற்க்கும் தொழில் புரிந்துவரும் ஸ்ரீதரை கடத்தி பணம் பறிக்க முயற்சித்த சிலை கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஐந்து பேரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர் போலீஸார்.
சிரிப்பதா? அழுவதா? புரியாமல் விழிக்கும் தங்க தமிழ்ச்செல்வன்
இந்நிலையில் 18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப் பட்டிருக்கிறது.
18 எம்எல்ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கு: முற்பகல் 10.30க்கு தீர்ப்பு!
சென்னை: தமிழக சட்டமன்ற சபாநாயகரால் தகுதி நீக்கம் 18 எம்.எல்.ஏ.க்கள் குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று முற்பகல் 10.30 மணி அளவில் வழங்கப் படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திராவிடர்கள் அரக்கர்களா? இதிகாசங்களில் கூறப்படும் உண்மை என்ன?
இதிஹாஸ - புராணங்களில் அரக்கர் எனப்படுவோர் திராவிடர்களே; அவர்களை அழிப்பவர் ஆரியர்கள். தேவ - அசுரப் போர் என்பது ஆரிய - திராவிடர்க்கிடையே நடந்த மோதல்களையே. திராவிட ஒடுக்கு முறையே அவற்றின் மையம் எனப் பலவிதமான பிரசாரங்கள்.
ஆத்துல இறங்காதீர்… ஆழம்… எச்சரிக்கை..! ஏசு காப்பாத்துவார்!
ஆத்துல இறங்காதீர்... ஆழம்... எச்சரிக்கை..! ஏசு காப்பாத்துவார்!
தாமிரபரணி புஷ்கரத்தில் புனித நீராடிய அமைச்சர் கடம்பூர் ராஜூ
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திருநெல்வேலி குறுக்குத்துறையில் தாமிரபரணி புஷ்கர திருவிழாவை முன்னிட்டு இன்று காலை புனித நீராடினார்.
