Author: Dhinasari Reporter

புழல் தாக்கம்; மதுரை மத்திய சிறையில் திடீர் சோதனை

மதுரை மத்திய சிறையில் சிறைத்துறை துணைத் தலைவா் தலைமையில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

ஈ.வே.ரா. திறந்து வைத்த கள் விற்பனை நிலையம்!

தந்தை பெரியார் ஈவேரா அவர்களால் 1-9-71ல் கட்டிடம் திறந்து கள்விற்பனை ஆரம்பிக்கப் பட்டது. என்பதுதான்!

ரோந்து சென்ற காவலரைத் தாக்கிய ரௌடி கைது; ஒருவன் தப்பி ஓட்டம்

விசாரணையில் ஈடுபட்ட. காவலர் பாண்டியை தாக்கிய ராகவனை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. உடன் இருந்த ரௌடி ரெங்கன் தப்பி ஓடியுள்ளார். அவரைப் பிடிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். 

புயல் வர வாய்ப்பு, இன்று கனமழை பெய்யும்,!

மீனவர்கள் அந்தமான் மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிகளில் இன்று கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.

திமுக முன்னாள் எம்.எல்.ஏ.,வின் குத்தாட்டத்த பாருங்க…

விழுப்புரம் மாவட்ட திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ் ஸ்டாலின் வருகையின் போது குத்தாட்டம் ஆடினார்.

108 ஆம்புலன்சுக்கு வழிவிட்டு பாராட்டு பெற்ற விநாயகர் ஊர்வலம்!

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தாலுகா மங்கலம்பேட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது வந்த ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு உடனடியாக வழி ஏற்படுத்தி கொடுத்ததை அனைவரும் பாராட்டினர்.
- 2026

சமூக வலைத்தளங்களை கண்காணிக்கிறோம்; பொய்ச் செய்தி பரப்பாதீர்!

சமூக வலைத்தளங்களை கண்காணிக்கிறோம்; பொய்ச் செய்தி பரப்பாதீர்!

செங்கோட்டை கலவரத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது: எஸ்பி., அருண் சக்திகுமார்

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழாவில் கலவரத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்தி குமார் பேட்டி...

தமிழகத்தில் கேள்வி கேட்க அருகதை அற்ற கட்சி திமுக: பொன் ராதாகிருஷ்ணன் காட்டம்

திருநெல்வேலி மாவட்டம் சுரண்டையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாரதப் பிரதமர் மோடியின் நான்கு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது,

பொங்கலுக்கு ஊருக்குப் போகணுமா? இன்றே ரயில் டிக்கெட் புக் பண்ணுங்க!

13ஆம் தேதி செல்பவர்கள் நாளை மறுநாள் முன்பதிவு செய்யலாம் என ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

நீலகிரி மாவட்டத்தில் மாவோயிஸ்ட் ஊடுருவலைத் தடுக்க தீவிர நடவடிக்கை!

நீலகிரி மாவட்டத்திற்குள் மாவோயிஸ்ட்டுகள் ஊடுருவுவதை தடுக்க அனைத்து சோதனைச் சாவடிகளிலும் வாகன சோதனை, கேரளா தமிழ் நாடு எல்லை பகுதி களில் M.S.T மற்றும் STF படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக, மாவட்ட எஸ்பி., சண்முகபிரியா செய்தியாளர்களிடம் கூறினார்.

திருத்தப் பட்ட ஸ்மார்ட் ரேஷன் கார்டு: இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம்!

பின் அந்த விவரம், மொபைல் போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., வாயிலாக அனுப்பப்படும். அதை இணையதளம் வாயிலாகவே வட்ட வழங்கல் அலுவலர், உதவி ஆணையர் ஆய்வு செய்து ஒப்புதல் தருவர்.
- 2026

Recent articles

spot_img