Author: Dhinasari Reporter
சால்வை வேண்டாமே …, தொண்டர்களிடம் மறுத்த முன்னாள் அமைச்சர்
முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா சென்ற இடமெல்லாம் தொண்டர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது ,மேலும் அவருக்கு தொண்டர்கள் சால்வை அணிவித்து கவுரவிக்க வந்ததனர் அவர்களிடம் சால்வை வேண்டாம் ,என மறுத்து விட்டார் தலைவரே சால்வை வேண்டாம்
நவநீத கிருஷ்ணபுரம், பெரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
காலை நான்காம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து யாத்ராதானம் , கடம் புறப்பாடும், கோயில் கோபுரத்திற்கு கும்பாபிஷேகம். தீபாராதனை நடைபெற்றது
குற்றாலம் சுற்றுலா சென்ற வேன் கவிழ்ந்து விபத்து 2 பேர் பலி
டிரைவர் கண் அயர்ந்த நேரத்தில் சாலையின் இடது ஓரத்தில் சிறிய பள்ளம் ஒன்று இருந்துள்ளது , அதில் விட்டுவிடக்கூடாது என வலப்பக்கம் திருப்பியுள்ளார் ,அப்போது எதிரே சைக்கிளில் ஒருவர் வர அவர் மேல் மோதிவிடாமல் இருக்க திருப்ப இன்னொருவர் வர பதட்டத்தில் வண்டி அவரின் கட்டுகோப்பை இழந்துவிட வேன் கவிழ்ந்து உள்ளது
எம்.எல்.ஏ பெயரில் ரேசன் கடை!
நாகர்கோவில் தொகுதி ஆசாரிபள்ளம் அருகே உள்ள ரேசன் கடை சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ்ராஜன் நிதியில் கட்டப்பட்டு உள்ளது என்ற நியாயவிலை கடையை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த பெருமை மக்களையே சாரும்.ஆம், குமரி மாவட்ட...
வாக்குறுதியை நம்பி போராட்டத்தை விலக்கிய அறநிலையத் துறை பணியாளர்கள்!
மதுரை: தமிழக ஆலயப் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.இதனிடையே அறநிலையத்துறை 21 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக தெரிவித்ததன் பேரில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.கோயில் பணியாளர்கள்...
தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்வித்தரம் -விஜயகாந்த் அறிக்கை
கல்வி மேம்பாட்டிற்காக நிதியை கல்லூரிகளுக்கு வழங்காமல் இருப்பதன் மூலம் மாணவர்களும், கல்லூரி நிறுவனங்களும் பெரும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளார்கள். ஜாக்டோ ஜியோ அமைப்பு சம்பள உயர்வுக்காக உண்ணாவிரதம், போராட்டம் நடத்தியும் தமிழக அரசு செவிசாய்க்கவில்லை
தமிழிசையை தாக்க முயன்ற போதை ஆசாமிக்கு தர்ம அடி
பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசி கொண்டிருந்தபோது திடீரென ஒரு போதை ஆசாமி தமிழிசையை மேடையேறி தாக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக பாஜக...
பிக்பாஸ் மூலம் ‘விஸ்வரூபம் 2 படத்தை விளம்பரம் செய்யும்: கமல்.
சமீபத்தில் கர்நாடக முதல்வர் குமாரசாமியை தனது விஸ்வரூபம் படத்திற்காக சந்தித்ததாக ஒருசிலர் கூறி வரும் நிலையில் தற்போது அவர் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமும் தனது விஸ்வரூபம் 2'...
படப்பிடிப்பில் விபத்து: நடிகர் விஜய் வசந்த் காயம்
'சென்னை 600018' படம் உள்பட ஒருசில படங்களில் நடித்த நடிகர் விஜய்வசந்த் தற்போது 'மை டியர் லிசா' என்ற திகில் படத்தில் நடித்து வருகிறார். ரஞ்சன் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு...
பிரதமர் மோடி தான் உண்மையான சூப்பர் ஸ்டார்: பூனம் மகாஜன்
சூப்பர் ஸ்டார் என்றாலே அனைவருக்கும் ரஜினிகாந்த் தான் ஞாபம் வரும் என்பது தெரிந்ததே. ஆனால் உண்மையான மக்களின் சூப்பர் ஸ்டார் பாரத பிரதமர் நரேந்திர மோடி தான் என்று பூனம் மகாஜன் கூறியுள்ளார்.
நாட்டின்...
