Author: Dhinasari Reporter

சூர்யாவின் அடுத்த படத்தில் ஐந்து பிரபலங்கள்

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள அடுத்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் லண்டனில் தொடங்கவுள்ளது. இந்த படத்தில் ஏற்கனவே மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் பிரபல தெலுங்கு நடிகர்...

விக்ரம்-அக்சராஹாசன் படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்

நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் பல நல்ல தரமான படங்களை வெளிநடிகர்களை வைத்தும் தயாரித்துள்ளது. அந்த வகையில் விக்ரம் நாயகனாகவும், கமல்ஹாசனின் இரண்டாவ்து மகள் அக்சராஹாசன் நாயகியாகவும் நடிக்கவுள்ள படத்தையும்...

இதைவிட ஆகச் சிறந்த மூட நம்பிக்கை எதுவும் இல்லை: ஸ்டாலினை கலாய்க்கும் ராம்தாஸ்

திமுக தலைவர் கருணாநிதி இந்து மதத்தின் மூட நம்பிக்கைகள் குறித்து அடிக்கடி விமர்சனம் செய்துண்டு. ஆனால் அவருடைய குடும்பத்தினர்களே ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்களாக உள்ளனர். அந்த வகையில் நேற்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அவர்கள்...

எனக்கு பெரிய காயம் இல்லை, கவலை வேண்டாம் ரசிகர்களே! தனுஷ்

நடிகர் தனுஷ் நடித்து வரும் 'மாரி 2' படத்தின் சண்டைக்காட்சி ஒன்றின் படப்பிடிப்பு நேற்று நடைபெற்றபோது திடீரென தனுஷூக்கு காயம் ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன. இதனையடுத்து தனுஷ் ரசிகர்கள்...

பாரத பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளுடன் காணொளி மூலம் நேரடி கலந்துரையாடல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளுடன் இந்திய முழுவதுமுள்ள விவசாயிகளுடன் பொதுசேவை மையம் மூலம் காணொளி கலந்துரையாடல் நடத்தினார் ,இதில் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டார்இதில் சேமிப்பு, பட்ஜெட், வங்கி கணக்கின் முக்கியத்துவம், காப்பீடு, அரசு திட்டம், மூலதன சந்தைகள் போன்றவற்றிற்கு விளக்கம் அளிக்கப்பட்டது

விஜய் அடிமையான வீடியோ கேம் இதுதான்

இளையதளபதி விஜய் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் முன்பெல்லாம் அமைதியாக ஏதாவது யோசித்து கொண்டிருப்பார் என்று படக்குழுவினர் கூறுவதுண்டு. ஆனால் இப்போது ஓய்வு நேரத்தில் ஒரு வீடியோ கேமை விளையாடி வருவதாகவும், அந்த கேமிற்கு...
- 2026

சீமராஜா’ படக்குழுவினர்களுக்கு பிரிவு உபச்சார விழா

பொதுவாக ஒரு படத்தின் படப்பிடிப்பு முடியும் நாளில் சிறிய பூஜை மட்டும் நடத்தி படக்குழுவினர்களுக்கு நன்றி சொல்வது மட்டுமே கோலிவுட் திரையுலகில் வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'சீமராஜா' படத்தின்...

அருண்விஜய் படத்தில் நடிக்க மறுத்த விஜய்!

இளையதளபதி விஜய்யின் கால்ஷீட்டை பெற முயற்சி செய்து ஏமாற்றம் அடைந்த பல கோலிவுட் திரையுலகினர்களில் அருண்விஜய்யும் ஒருவர் என்பது சமீபத்தில் தெரிய வந்துள்ளது. நடிகர் அருண்விஜய் கடந்த சில வருடங்களுக்கு முன் சொந்தமாக ஒரு...

‘தளபதி 62’ பர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதியை அறிவித்த சன் பிக்சர்ஸ்

இளையதளபதி விஜய் நடித்து வரும் அடுத்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படாததால் அந்த படத்தை அனைவரும் 'தளபதி 62' என்று அழைத்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லும்...

ஓவியாவின் பெயரை சொல்லி ஏமாற்றிய பிக்பாஸ் நிகழ்ச்சி

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆண்டு ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று முதல் இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் ஆரம்பமானது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த நிகழ்ச்சியின்...

முதல் நாளே ஆரம்பிக்கப்பட்ட ஆர்மிகள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகம் ஒளிபரப்பானபோது கிட்டத்தட்ட ஐந்தாறு வாரங்கள் கழித்துதான் ஓவியாவுக்கு டுவிட்டர் பயனாளிகள் ஆர்மியை ஆரம்பித்து பரபரப்பை ஏற்படுத்தினர். ஆனால் இந்த முறை முதல் நாளே ஒருசிலருக்கு ஆர்மி ஆரம்பித்துவிட்டனர் நெட்டிசன்கள்....

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு கல்வி உதவித்தொகை

இந்த உதவித் தொகை பெற மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு நடத்தப்படும். அந்தத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களே உதவித் தொகை பெற தகுதியுடையவர் ஆவர்.
- 2026

Recent articles

spot_img