Author: Dhinasari Reporter
109 வது ஆண்டு தந்தையர் தினம் கூகுள் செய்த சிறப்பு
ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையிலும் தந்தையர் தினம் உலகின் 52 நாடுகளில் கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும் தந்தையர் தினத்தை போற்றும் வகையில் கூகுள் நிறுவனம் தமது முகப்பு சிறப்பு தோன்றம் வைத்து சிறப்பு செய்யும்
அரசியல் வேண்டாம்: ரஜினியின் திடீர் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்னும் ஒருசில வாரங்களில் தனது புதிய கட்சியின் பெயரை அறிவிக்கவுள்ளதாகவும், அரசியல் களத்தில் குதிப்பதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக இருப்பதாகவும், அவருக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
இந்த...
கமல் நன்றி சொல்ல வேண்டியது குமாரசாமிக்கு அல்ல, ரங்கநாதருக்கு: தமிழிசை
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணையில் இருந்து கர்நாடக மாநில அரசு தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிட்டது. இதற்கு கமல்ஹாசன் தொலைபேசியில் கர்நாடக முதல்வருக்கு நன்றி கூறியதாக டுவிட்டரில்...
அஞ்சலியின் அடுத்த பட டைட்டில் ‘ஒ’
பிரபல நடிகை அஞ்சலி தற்போது பேரன்பு, காண்பது பொய், நாடோடிகள் 2, விஜய்சேதுபதி படம், லிசா, கீதாஞ்சலி 2, ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இயக்குனர் பிரவீன் பிக்காட் இயக்கும் புதிய...
குற்றாலத்தில் களை கட்டும் சீசன் தொடங்கிது படகு சவாரி
குற்றாலத்தில் சீசன் களைகட்டி வருகிறது இதனை தொடர்ந்து படகு சேவையினை அமைச்சர் தொடங்கி வைத்தார்
இவர்கள் தான் ‘பிக்பாஸ் 2’ நிகழ்ச்சியின் போட்டியாளர்கள்
விஜய் டிவியில் நாளை இரவு 7 மணி முதல் ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த போட்டிய்யில் கலந்து கொள்ளவிருக்கும்...
சர்வர் சுந்தரம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சந்தானம் நடிப்பில் ஆனந்த் பால்கிய இயக்கிய 'சர்வர் சுந்தரம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு, சென்சார் சான்றிதழ் ஆகிய பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும் ஒருசில காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி...
ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்திலும் போராட்டமா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கிய 'காலா' திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. ரஜினியின் நிஜ கருத்துக்களுக்கு எதிரான கருத்துக்களையும் ரஞ்சித் தனது ஒடுக்கப்பட்டவர்களின் கருத்துக்களை படத்தில் வலிய திணித்துள்ளதாகவும்...
ஷாருக்கானுக்கு தனுஷ் செய்த உதவி
கோலிவுட் திரையுலகில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகிலும் நன்கு அறிமுகமானவர் தனுஷ் என்பது தெரிந்ததே. தனுஷ் நடித்த இரண்டு இந்தி படங்களும் நல்ல வரவேற்பை பெற்றதால் தனுஷ், பாலிவுட்டின் செல்லப்பிள்ளையாக கருதப்படுகிறார்
இந்த...
‘வடசென்னை’ ரிலீஸ் குறித்து தனுஷின் டுவீட்
பொல்லாதவன், ஆடுகளம் படங்களை அடுத்து மீண்டும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் 'வடசென்னை'. மூன்று பாகங்களாக உருவாகி வரும் இந்த படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த சில...
குற்றாலம் சாரல்திருவிழா ஆட்சியர் ஆலோசனை
நீதி மன்ற ஆணைப்படி குற்றால அருவிகளில்சோப்பு, ஷாம்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது போல் பிளாஸ்டிக் பைகள் முற்றுலும் ஒழிக்கப்படும்
தொலைதொடர்பு துறையில் கால் பதித்தது பதஞ்சலி
பதஞ்சலி அமைப்பின் ஊழியர்கள், பாரத் ஸ்வாபிமான் நியாஸ், பத்தஞ்சலி யோக சமிதி, மஹிலா பட்டஞ்சலி, யுவ பாரத், பதஞ்சலி கிசான் சேவா, ஸ்ராதி சாரிதி அட்டைதாரர் மற்றும் ஸ்வதேசி சிராரி அட்டை வைத்திருப்பவர்கள் ஆகியோர் இந்த திட்டத்திற்கு தகுதியுடையவர்கள்.
