Author: Dhinasari Reporter

முதலமைச்சர் ஜெயலலிதாவின் கவனத்துக்குச் செல்ல வாட்ஸ்ஆப்பில் கோரிக்கையை பரவவிட்ட போலீஸார் !

 தமிழக காவல் துறையில் பணியாற்றும் போலீஸாரின் 16 கோரிக்கைகளை முதலமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்ற வேண்டுகோள் விடுத்து அந்த தகவலை வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவவிட்டுள்ளன்ர். முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் போலீஸார்...

பாலம் கட்டும் பணி தென்காசி எம்.எல்.ஏ .,தொடங்கி வைத்தார்

உயர் மட்டபாலம் கட்டும் பணி தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.செல்வமோகன் தாஸ் பாண்டியன் தொடங்கி வைத்தார் நபார்டு வங்கி திட்டதின் கீழ் 1 கோடியே 77 லட்சம் மதிப்பீட்டில் கீழப்பாவூர்...

பாவூர்சத்திரம் ஷாலோம் பள்ளி 100 சததேர்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பாவூர்சத்திரம் ஷாலோம் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவ மாணவியர்கள் சாதனை .,அசோக்குமார் என்ற மாணவன் 495 மதிப்பெண்கள் பெற்று முதல் இடமும் ( தமிழ் 97 ஆங்கிலம் 99 கணிதம்...

அடைக்கலப்பட்டணம் எஸ்.எம்.ஏ பள்ளி புதிய சாதனை

பாவூர் சத்திரம் அடுத்த அடைக்கலப்பட்டணம் எஸ்.எம்.ஏ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் இப்பள்ளி மாணவர் சிவானந் 496மதிப்பெண்கள் பெற்று தென்காசி கல்வி மாவட்டத்தில் இரண்டாம் இடத்தையும் ,மாவட்ட அளவில்...

சாதித்துக்காட்டிய கீழப்பாவூர் வட்டார அரசுப்பள்ளி மாணவ மாணவிகள்

சாதித்துக்காட்டிய அரசுப்பள்ளி மாணவ மாணவிகள்அர்ப்பணிப்புடன் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்பாவூர்சத்திரத்தில் உள்ள அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10 ம் வகுப்பு தேர்வில் 247 மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 237 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்....

சமூக வலைதள வாசிகளே நீங்க சகுனி வாசிகளாமே? என்னமா நீங்க இப்படி பன்னறீங்களே மா.?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி போட்டியிட்டு படு மோசமான தோல்வியை தழுவியுள்ளது. இந்த நிலையில், வைகோவை சகுனியாக தவறாக சித்திரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு சமூகவலை தளங்களை பயன்படுத்திய பயன்பாட்டாளார்களை...
- 2026

ப்ளஸ்-2 மாணவியைக் ஏமாற்றி கடத்திய இளைஞர் கைது !

   +2 தேர்வில்1066 மார்க் எடுத்ததற்க்காக பொதிகை தொலைக்காட்சி ரூ 25 ஆயிரம் தருவதாக கூறி மாணவியை கடத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார் அருப்புக்கோட்டை திருநகரை சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மனைவி சாந்தி. எல்.ஐ.சி.யில்...

தேர்தல் ஆணையத்தின் அங்கீகார ரத்தால் தேமுதிக முரசு சின்னத்தையும் இழக்கிறது !

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தேமுதிக கட்சி 104 இடங்களில் போட்டியிட்டு படு மோசமான படுதோல்வியை தழுவியுள்ளது . இதையடுத்து தேமுதிக கட்சியின் தேர்தல் அங்கீகாரம் ரத்தாகி முரசு சின்னத்தையும் அந்தகட்சி இழக்கும்...

அ.தி.மு.க.- தி.மு.க வுடன் கூட்டணி இல்லாமல் வருங்காலங்களிலும் பா.ம.க தேர்தலில் போட்டியிடும் ! : முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்ட அன்புமணி

  அ.தி.மு.க.- தி.மு.க வுடன் பா.ம.க இனி எப்போதுமே கூட்டணி சேராது என பா.ம.க கட்சியின் சார்பில் தமிழக சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்ட பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ்...

அதிமுக எம்.எல்.ஏ சீனிவேல் மரணமடைந்ததாக தவறான செய்தியை நியூஸ்7 தொலைக்காட்சி வெளியிட்டதா ?

அதிமுக எம்.எல்.ஏ சீனிவேல் மாரடைப்பால் சற்றுமுன் மரணமடைந்தார் என்ற தவறான செய்தி வைரலாலக பரவிவருகிறது..தமிழகத்தில் கடந்த 16ம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில்...

ப்ளஸ்-2 வில் அதிக மார்க் வாங்கியதற்கு டிவியில் பரிசு தருவதாகக் கூறி மாணவியைக் கடத்திய இளைஞருக்கு போலீஸ் வலைவீச்சு !

+2 தேர்வில்1066 மார்க் எடுத்ததற்க்காக பொதிகை தொலைக்காட்சி ரூ 25 ஆயிரம் தருவதாக கூறி மாணவியை கடத்தியதாக சமூக ஊடகங்களில் இருவருடைய புகைப்படங்களுடன் செய்தி வைரலாக பரவி வருகிறது. வைரலாக பரவிவரும் அந்த...

தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியீடு ?

 தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அமைச்சரவைப் பட்டியல் தயாராகி விட்டதாக அதிமுக வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வருகிற 23-ஆம் தேதி சென்னை பல்கலைக்கழக...
- 2026

Recent articles

spot_img