Author: Suprasanna Mahadevan

ஒய்.ஜி.மகேந்திரனின் தாயார் காலமானார் !

பத்மா சேஷாத்ரி கல்விக் குழுமங்களை உருவாக்கியவரும் அதன் தாளாளருமான திருமதி ராஜலட்சுமி பார்த்தசாரதி சற்றுமுன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 93.வயோதிகத்தாலான உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...

விமானத்தில் தொழில்நூட்ப கோளாறு !விமானியால் வானில் பறக்கும் முன் அறிவிப்பு ! பயணிகள் காப்பு

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து கொச்சிக்கு, நேற்று முந்தினம் இரவு 8.30 மணிக்கு  விமானம் புறப்பட்டது, ஓடு பாதைக்கு சென்றபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனை கண்டுபிடித்த விமான ஓட்டுநர் உடனே கட்டுப்பாடு...

சிவாஜி இடத்தில் நடிக்கவேண்டும் ! பிக்பாஸில் கமல் !

தேவர் மகன்  படம் 27 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. சிவாஜி, கமல், கவுதமி, ரேவதி, நாசர் நடித்திருந்தார்கள். பரதன் இயக்கி இருந்தார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்திருந்தது.கமல் தான் நடித்த சில படங்களின்...

சென்னை பல்கலைகழகத்தில் கவிதை பாடநூலானது! கேரள திருநங்கை மகிழ்ச்சி!

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் விஜயராஜ மல்லிகா. இவர்  ஒரு திருநங்கை இவரது கவிதைகள் பிரபலமானவை. இவருடைய குறிப்பிட்ட சில கவிதைகள், கேரளாவின் எம்.ஜி.பல்கலைக்கழகம் மற்றும் காலடி ஸ்ரீசங்கராச்சாரியா சம்ஸ்கிருத பல்கலைக்கழகம் ஆகியவற்றில்...

செம்பருத்தி சீரியல் நடிகர் கைது! தொண்டு நிறுவனத்தின் பேரில் மோசடி !

ஆலந்தூரில் உள்ள பூமி பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனத்தின் அடையாள அட்டையை அணிந்த 2 பேர், நேற்று பெசன்ட் நகர் எலியட்ஸ் பீச்சுக்கு வந்தவர்களிடமும்  நடைபயிற்சி செய்பவர்களிடமும் நன்கொடை வசூலித்துக் கொண்டிருந்தனர். அப்போது,...

கல்லூரி மாணவி பலாத்காரம் ! கைதான நபருக்கும் விடுதிக்கும் சம்மந்தம் ? தீவிர விசாரணையில் காவல்துறை !

திருச்சி துவாக்குடியில் உள்ள என்ஐடி பொறியியல் கல்லூரியில், தமிழகம்,மற்றும் வெளிமாநிலங்களிலிருந்தும் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரி வளாகத்தில் விடுதியும் உள்ளது.இங்கு மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் தங்கி மூன்றாம்...
- 2026

உடல் நலம் குன்றிய மனைவி ! மனநலம் குன்றிய மகன் ! கணவன் எடுத்த முடிவு!

மதுரை கோவில் பாப்பாக்குடியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரும் பாரதி என்ற பெண்ணும் காதலித்து திருமணம் செய்துள்ளார்கள். ஆனால் இவர்களது திருமணத்தை இருவீட்டாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் தனியாக  வசித்து வந்துள்ளனர்.கார்த்திகேயன் மற்றும் பாரதி...

தூக்கில் தொங்கிய மகள்! தூர்நாற்றத்தால் அறிந்த தாய் !

பனம்பாக்கம் அருகே பாணாவரம் பகுதியில்  கோதண்டம் , சாந்தா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பாணாவரம் ரயில்வே ஸ்டேஷன் அருகே இட்லிக்கடை ஒன்றை நடத்தி வருகின்றனர்.இவர்களுக்கு பிரியா என்ற 19 வயது மகள்...

கேரட்,தக்காளி உண்டு உடல் எடை குறைத்தேன்! ஜெயம் ரவி !

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, கே.எஸ்.ரவிகுமார் நடித்து, வெளியாக உள்ள படம் கோமாளி.  வரும் 15ம் தேதி ரிலீசாகிறது.இதன் ட்ரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி...

கர்நாடகாவில் தொடர் மழையால் சாலை அரிப்பு ! போக்குவரத்து பாதிப்பு!

கர்நாடகத்தில் ஜூன் மாதம் 2வது வாரத்தில் தென்மேற்கு பருவமழை ஆரம்பித்தது. முதலில் தென்கர்நாடக பகுதிகளான சிவமொக்கா, குடகு, மங்களூரு, சிக்கமகளூரு, பெங்களூரு உள்பட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.கனமழையால் இந்த பகுதிகளில் பல...

செங்கோட்டை ஸ்ரீஅழகிய மணவாளன் திருக்கோவில் ப்ரம்மோஸ்தவம் கொடியேற்றத்துடன் துவங்கியது

செங்கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீஅழகிய மணவாள பெருமாள் கோவில் ஆடி மாத ப்ரம்மோஸ்தவம் கொடியேற்றத்துடன் நேற்றுத் தொடங்கியது.செங்கோட்டையில் பெருமாள் சன்னதி கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அழகிய மணவாள பெருமாளுக்கு ஆடி மாதத்தில் பதினொருநாட்கள் தேரோட்டத்திருவிழா நடைப்பெறும். இந்த...

அனுமனுக்கு தென்னிந்தியாவில் வடமாலை! வட இந்தியாவில் ஜாங்கிரி மாலை !காரணம் தெரியுமா?

 அனுமனுக்கு தென்னிந்தியாவில் வடமாலையும் வட இந்தியாவில் ஜாங்கிரி மாலையும் சாத்தப்படுவதன் ரகசியம் என்ன?மகா பெரியவாவின் விளக்கம்!“அனுமனுக்குத் தென்னிந்தியாவில் காரமான மிளகு கலந்த வடை மாலை சாற்றுகிறார்கள். ஆனால் நான் வசிக்கும் வட இந்தியாவிலோ...
- 2026

Recent articles

spot_img