Author: Suprasanna Mahadevan

இந்தியன் 2 வில் நடிக்க ஒப்புக்கொண்டேன் ! ப்ரியா பவானி சங்கர் !

செய்தி சேனல்களில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் ப்ரியா பவானி சங்கர். அடுத்ததாக இவர், சின்னத் திரையில் கவனம் செலுத்தினார். கல்யாணம் முதல் காதல் வரை என்ற சின்னத் திரை சீரியலில் நடித்தார்.அதையடுத்து, அவர்...

நூறிலிருந்து ஆயிரமானது அபராதம் ! ஹெல்மெட் அணியாதவருக்கு காவல்துறை எச்சரிக்கை!

தலைக்கவசம்  உயிர் கவசம்  என்பதாக ஹெல்மெட் அனைவரும் அணிய வலியுறுத்தப்பட்டது. ஆனால் ஒரு சிலர் ஹெல்மெட் அணிவதில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அவ்வாறு ஹெல்மெட் அணியாமல் பயணிப்பவருக்கு அபராதமும் வழங்கப்பட்டது.இந்நிலையில் அந்த...

தனியார் பேருந்தும் டூவிலரும் மோதி விபத்து ! இருவர் உயிரிழப்பு !

திண்டுக்கல், குமுளி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து ஒன்று வேகமாக வந்துள்ளது. இந்நிலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் தனது வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புவதற்காக ரோட்டின் குறுக்கே உள்ள தடுப்பில் தனது...

காணாமல் போன பெண் ! பிணமாய் கிணற்றில் கண்டெடுப்பு ! கொலையா தற்கொலையா ?

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பாரதியார் நகரைச் சேர்ந்தவர் தங்கபாண்டி. இவரது மனைவி நாகஜோதி வயது 24  கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு...

மலையில் தோன்றிய மின்னல் ! புகைப்பட கலையால் இன்று வைரல் !

மத்திய அமெரிக்க  நாடான கவுதமாலாவில்  வியப்பான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள வோல்கன் டி அகுவா பகுதியில் மலை உச்சியில் நிகழ்ந்த  மின்னலின் அழகினை, அலிஸா பருண்டியா என்பவர் படம்பிடித்துள்ளார்.கடந்த வாரம் நாட்டின் தெற்குப்...

சந்தேகித்த கணவன் ! சிறுபெண்குழந்தையோடு மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்!

ஜோதி என்பவர் கர்நாடக மாநிலம் பெங்களூவிரில் வசித்து வருகிறார். இவர் மாடல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கும் பங்கஜ் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது.இவர்களுக்கு ஷபுனா என்ற 7...
- 2026

மைக்கல் மதன காமராஜன் படத்தில் குஷ்பு திரைக்கு பின்னால் செய்த காரியம்! கமலஹாசன் வெளியிட்ட ரகசியம் !

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன், கடந்த வார எபிசோடில் போட்டியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்து பேசினார். அப்போது சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துகொண்டார்.நாளை நமதே படத்தில்...

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை ! மும்பையில் கொட்டும் கனமழை !

மும்பையில் பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இங்கு கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால், பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.மும்பை, தானே, நாசிக்...

தமிழகத்தின் தொடர் வலியுறுத்தல் ! கர்நாடகாவிற்கு அணை கட்ட மறுப்பு ! மத்திய அரசு அறிவிப்பு !

மேகதாது அணை கட்டுவதற்காக ஆய்வு நடத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கர்நாடக அரசு அனுமதி கேட்டிருந்தது. இதற்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.தமிழகத்தின் தொடர்ச்சியான வலியுறுத்தல் காரணமாக கர்நாடகாவின் கோரிக்கையை மத்திய...

தம்பதிகள் ஒற்றுமையுடன் வாழ வழிபட வேண்டிய தலம் !

1.இந்தக்கோவில்தான் உலகின் முதல் சிவன் கோவில் 8000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.2. இங்குள்ள இலந்தை மரம் 3300 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் பூத்துக்குலுங்குகிறது.3. இங்குதான் இராவணன், மண்டோதரி திருமணம் நடைபெற்றதற்கு சாட்சியாக...

அன்யோன்யமாய் நடித்து அசத்தியிருக்கும் வித்யா பாலன் !

உலகம் முழுவதும் உள்ள தல ரசிகர்கள் மட்டுமன்றி தளபதி ரசிகர்களையும், அனைத்து சினிமா விரும்பிகளையும் உற்று நோக்க வைத்திருக்கும் படம் தான் நேர்கொண்ட பார்வை. நாளை உலகம் முழுவதும் வெளியிடப்படுகிறது. கடந்த பொங்கல் திருநாளில்...

ஆம்பூர் அருகே அதிர்ச்சி ! விஷமிகள் குத்தியதில் ரத்தம் சொட்ட சொட்ட நின்ற பசுக்கள் !

ஆம்பூர் அருகே உள்ளது ரத்தினம் நகர். இங்கு வசித்து வருபவர் சோட்டாபாய். 40 வயதான இவர் ஒரு விவசாயி. அதனால் சொந்தமாகவே இவர் 5 மாடுகளை வைத்துள்ளார். இதற்காக வீட்டு பக்கத்திலேயே ஒரு...
- 2026

Recent articles

spot_img