Author: Suprasanna Mahadevan

அயோத்தி தீர்ப்பு: முத்துப்பேட்டை பள்ளிகளுக்கு விடுமுறை!

அயோத்தி வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று காலை 10 .30 மணிக்கு வெளியிடப்படும் என உச்சநீதிமன்றம் கூறியது.இதை தொடர்ந்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.இறுதி தீர்ப்பு வழங்குவதால் பல மாநிலங்களில்...

கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை! அயோத்தி தீர்ப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இன்று துளசி விவாகம்: என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

ராகவோ ஸ்வாமி இத்தனை காலம் தேவரீர் பகவத் ஆராதனம் செய்த புண்ணியத்தின் பலனை அந்த ஏழைக்கு தாரை வார்த்து கொடுத்தால் அவனது சர்ப்பதோஷம் நீங்க பெற்று அதனால் நான் அவனை தீண்டாமல் சென்று விடுவேன்

நாளை தவறவிடாதீர்கள்! சிவனை தரிசித்து சிறப்புப் பெறுங்கள்!

மகத்துவமான சனி மகா பிரதோஷத்திற்கு அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று இறையருள் பெற்றிடவும்

சட்டுன்னு செய்யலாம் இந்த பட்டாணி புலாவ்!

வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போனதும் பட்டாணி சேர்த்து கிளறவும். பிறகு அதனுடன் தேங்காய் பால், உப்பு சேர்க்கவும்.

சுவையான சேப்பங்கிழங்கு ரோஸ்ட்!

வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, சிறிது சிறிதாக சேப்பங்கிழங்கு துண்டுகளைப் போட்டு பொரித்து எடுக்கவும்.
- 2026

தண்டவாளத்தில் நடந்தாலே… வந்திடுவார் இந்த எமன்!

இந்நிலையில் இதுபோன்ற சம்பவங்களில் ஏற்படும் ஆபத்துகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு அளிக்க மும்பை ரயில்வே காவல்துறை முடிவு செய்தது.

டி20 சேஸிங்கில் இந்தியா புதிய சாதனை!

கேப்டன் ரோஹித் சர்மா சிக்ஸர்கள், பவுண்டரிகளாக விளாசி 85 ரன்களை எடுத்தார். முதலில் ஆடிய வங்கதேசம் 153/6 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 154/2 ரன்களை எடுத்து வென்றது.

செங்கோட்டை-சென்னை படுக்கை வசதியுடன் ஏசி இல்லா பேருந்து! இன்று முதல்..

இந்த பேருந்தில் இருக்கைக கட்டணம் ரூபாய் 670 மற்றும் படுக்கை வசதிக்குக் கட்டணம் ரூபாய்.1,015 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரஜினி பாஜக வில் இணைவதாக யார் கூறியது?: முரளிதர ராவ்!

திருக்குறள் தமிழர்களுக்கு மட்டுமல்ல உலக மக்களுக்கே பொதுவானது. தமிழக பாஜகவின் தற்போதைய இலக்கு உள்ளாட்சித் தேர்தல்.

காவி சாய கருத்து! ரஜினிக்கு திருமா பாராட்டு!

நகைச்சுவையாகப் பேசினாலும் துணிச்சலாகப் பேசியிருக்கிறார். அவர் எச்சரிக்கையுடனும் விழிப்புடணும் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்" என திருமாவளவன் தெரிவித்தார்.

காவி என்றால் பயங்கரவாதம் என்பவர்களுக்கு ரஜினி கொடுத்த சவுக்கடி: அர்ஜூன் சம்பத்!

இங்கு மதம் என்பது எப்போதும் இருந்தது கிடையாது. திருக்குறளுக்கு மதம் கிடையாது, பகவத் கீதைக்கு மதம் கிடையாது. தேவாரம், திருவாசகத்துக்கும் மதம் கிடையாது.
- 2026

Recent articles

spot_img